டேனிஷ் - தமிழ் அகராதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

டேனிஷ் - தமிழ் அகராதி என்பது அ. பாலமனோகரனால் தொகுக்கப்பட்டு 1993 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு அகராதி ஆகும். ஈழப்போர் காரணமாக டென்மார்க்கிற்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்குப் பயன்படும் வண்ணம், அவ்வாறு புலம்பெயர்ந்த அ. பாலமனோகரனால் இந்த அகராதி தொகுக்கப்பட்டது. இது டேனிஷ் மண்ணின் 11வது பிறமொழி அகராதியாக டேனிஷ் அரசினால் மதிக்கப்பெற்று அவர்களாலேயே நூலாகப் பதிப்பிக்கவும் பெற்றுள்ளது.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=டேனிஷ்_-_தமிழ்_அகராதி&oldid=26334" இருந்து மீள்விக்கப்பட்டது