டேனிஷ் - தமிழ் அகராதி
Jump to navigation
Jump to search
டேனிஷ் - தமிழ் அகராதி என்பது அ. பாலமனோகரனால் தொகுக்கப்பட்டு 1993 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு அகராதி ஆகும். ஈழப்போர் காரணமாக டென்மார்க்கிற்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்குப் பயன்படும் வண்ணம், அவ்வாறு புலம்பெயர்ந்த அ. பாலமனோகரனால் இந்த அகராதி தொகுக்கப்பட்டது. இது டேனிஷ் மண்ணின் 11வது பிறமொழி அகராதியாக டேனிஷ் அரசினால் மதிக்கப்பெற்று அவர்களாலேயே நூலாகப் பதிப்பிக்கவும் பெற்றுள்ளது.[1]