சோபராஜ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சோபராஜ்
Shobaraj.jpg
பிறப்புஇந்திய ஒன்றியம், கருநாடகம்
மற்ற பெயர்கள்ஷோபராஜ்
பணிதிரைப்பட நடிகர்

சோபராஜ் (Shobaraj) என்பவர் ஒரு இந்திய நடிகராவார். இவர் பெரும்பாலும் கன்னட திரைத்துறையில் இயங்கிவருகிறார.[1][2][3][4][5][6][7] இவரது குறிப்பிடத்தக்க படங்களாக எஜமானா (2000), ஷபத்தவேதி (2000), போலீஸ் ஸ்டோரி (1996), சாங்லியானா -3 (1997) ஆகியவை ஆகும்.

தொழில்

சோபராஜ் 250 க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்

கன்னடம்
  • கிராந்திவேரா சங்கோலி ராயண்ணா (2012) ... பண்டாரி பாபு
  • ஸ்ரீ சவுடேஸ்வரி தேவி மஹிம் (2012)
  • போலீஸ் ஸ்டோரி (2007)
  • அய்யா (2005)
  • வர்ஷா (2005)
  • வால்மீகி (2005) ... தேசாய்
  • டேடி சோமா (2005) ... பாபராஜ்
  • சுந்தராகலி (2006)
  • சுவாமி (2005) ... பரமாஷிவா
  • மௌரியா (2004)
  • ஹிருதயவந்தா (2003)
  • சிம்ஹத்ரியா சிம்ஹா (2002)
  • பாவா பாமைடா (2001)
  • கலேட் அலியந்தரு (2000)
  • சினேகலோகா (1999)
  • போலீஸ் ஸ்டோரி (1996)
  • பங்கரதா கலாஷா (1995)
  • லாக்கப் டெத் (1994)
  • கோலிபார் (1993)
  • சைத்ரதா பிரேமாஞ்சலி (1990)
தமிழ்

குறிப்புகள்

 

  1. "Govt must promote Chhattisgarhi films". dailypioneer.com. 18 June 2014 இம் மூலத்தில் இருந்து 15 April 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180415124905/http://www.dailypioneer.com/state-editions/raipur/govt-must-promote-chhattisgarhi-films.html. 
  2. "Music album of Sri Siddappaji released". cinecircle.in இம் மூலத்தில் இருந்து 2016-04-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160401003311/http://cinecircle.in/cinema_news/SIDDAPAJI_film.html. 
  3. "Googal: Doesn't have all the answers". cinemaexpress.com இம் மூலத்தில் இருந்து 2018-04-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180415190516/http://www.cinemaexpress.com/reviews/kannada/2018/feb/16/googal-doesnt-have-all-the-answers-4582.html. 
  4. "Power: The first Kannada film to cross 15 crore in two weeks". rediff.com இம் மூலத்தில் இருந்து 2015-04-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150403050757/http://www.rediff.com/movies/report/power-the-first-kannada-film-to-cross-15-crore-in-two-weeks/20140913.htm. 
  5. "Upcoming Kannada film 'Googal' is Dr Nagendra Prasad's one-man show". newindianexpress.com. 13 February 2018 இம் மூலத்தில் இருந்து 16 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180216204534/http://www.newindianexpress.com/entertainment/kannada/2018/feb/13/upcoming-kannada-film-googal-is-dr-nagendra-prasads-one-man-show-1772903.html. 
  6. "DR VISHNU AND SHIVARAJKUMAR IN ACTOR SHOBARAJ FILM?". chitratara.com இம் மூலத்தில் இருந்து 2018-04-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180415190338/http://www.chitratara.com/show-content.php?id=359&ptype=News&title=DR%20VISHNU%20AND%20SHIVARAJKUMAR%20IN%20ACTOR%20SHOBARAJ%20FILM%3F. 
  7. "'Villain' (Kannada)". dnaindia.com இம் மூலத்தில் இருந்து 2018-04-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180415200236/http://www.dnaindia.com/entertainment/review-review-villain-kannada-1693876. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சோபராஜ்&oldid=21837" இருந்து மீள்விக்கப்பட்டது