சோபராஜ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சோபராஜ்
Shobaraj.jpg
பிறப்புஇந்திய ஒன்றியம், கருநாடகம்
மற்ற பெயர்கள்ஷோபராஜ்
பணிதிரைப்பட நடிகர்

சோபராஜ் (Shobaraj) என்பவர் ஒரு இந்திய நடிகராவார். இவர் பெரும்பாலும் கன்னட திரைத்துறையில் இயங்கிவருகிறார.[1][2][3][4][5][6][7] இவரது குறிப்பிடத்தக்க படங்களாக எஜமானா (2000), ஷபத்தவேதி (2000), போலீஸ் ஸ்டோரி (1996), சாங்லியானா -3 (1997) ஆகியவை ஆகும்.

தொழில்

சோபராஜ் 250 க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்

கன்னடம்
  • கிராந்திவேரா சங்கோலி ராயண்ணா (2012) ... பண்டாரி பாபு
  • ஸ்ரீ சவுடேஸ்வரி தேவி மஹிம் (2012)
  • போலீஸ் ஸ்டோரி (2007)
  • அய்யா (2005)
  • வர்ஷா (2005)
  • வால்மீகி (2005) ... தேசாய்
  • டேடி சோமா (2005) ... பாபராஜ்
  • சுந்தராகலி (2006)
  • சுவாமி (2005) ... பரமாஷிவா
  • மௌரியா (2004)
  • ஹிருதயவந்தா (2003)
  • சிம்ஹத்ரியா சிம்ஹா (2002)
  • பாவா பாமைடா (2001)
  • கலேட் அலியந்தரு (2000)
  • சினேகலோகா (1999)
  • போலீஸ் ஸ்டோரி (1996)
  • பங்கரதா கலாஷா (1995)
  • லாக்கப் டெத் (1994)
  • கோலிபார் (1993)
  • சைத்ரதா பிரேமாஞ்சலி (1990)
தமிழ்

குறிப்புகள்

 

  1. "Govt must promote Chhattisgarhi films". dailypioneer.com. 18 June 2014. Archived from the original on 15 April 2018.
  2. "Music album of Sri Siddappaji released". cinecircle.in. Archived from the original on 2016-04-01.
  3. "Googal: Doesn't have all the answers". cinemaexpress.com. Archived from the original on 2018-04-15.
  4. "Power: The first Kannada film to cross 15 crore in two weeks". rediff.com. Archived from the original on 2015-04-03.
  5. "Upcoming Kannada film 'Googal' is Dr Nagendra Prasad's one-man show". newindianexpress.com. 13 February 2018. Archived from the original on 16 February 2018.
  6. "DR VISHNU AND SHIVARAJKUMAR IN ACTOR SHOBARAJ FILM?". chitratara.com. Archived from the original on 2018-04-15.
  7. "'Villain' (Kannada)". dnaindia.com. Archived from the original on 2018-04-15.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சோபராஜ்&oldid=21837" இருந்து மீள்விக்கப்பட்டது