செந்தமிழ்ச்செல்வன் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
செந்தமிழ் செல்வன் | |
---|---|
இயக்கம் | மனோஜ் குமார் |
தயாரிப்பு | எம். எஸ். வி. முரளி |
இசை | இளையராஜா மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | பிரசாந்த் மதுபாலா சிவரஞ்சனி செந்தில் சுஜாதா விஜயகுமார் சார்லி வாகை சந்திரசேகர் உதயபிரகாஷ் சண்முகசுந்தரம் மோகன் நடராஜன் |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
செந்தமிழ் செல்வன் (Senthamizh Selvan) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரசாந்த் நடித்த இப்படத்தை மனோஜ் குமார் இயக்கினார்.