செட்டிக்குளம் (வவுனியா)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
செட்டிக்குளம்
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்வவுனியா
பி.செ. பிரிவுவெங்கலச்செட்டிக்குளம்
பரப்பளவு
 • நிலம்394.8 km2 (152.4 sq mi)
மக்கள்தொகை (2013)
 • மொத்தம்701
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)

செட்டிக்குளம் (Cheddikulam) என்பது இலங்கையின் வட மாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர் ஆகும். இது வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவில் செட்டிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ளது.[1]

2012 கணக்கெடுப்பின் படி செட்டிக்குளம் கிராம அலுவலர் பிரிவின் மக்கள்தொகை 701 ஆகும்.[2] இவர்களில் 431 பேர் ஆண்களும், 270 பேர் பெண்களும் உள்ளனர்.

இங்குள்ள பாடசாலைகள்

  • செட்டிக்குளம் மகா வித்தியாலயம்

கோயில்கள்

  • செட்டிக்குளம் அம்மன் கோயில்
  • முத்தான்குளம் ஸ்ரீ சித்திவிக்கினேஸ்வர் ஆலயம்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "Grama Niladhari Divisions, Vavuniya". மாவட்ட செயலகம், வவுனியா இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304223321/http://www.vavuniya.dist.gov.lk/index.php?option=com_content&view=article&id=35&Itemid=68&lang=en. பார்த்த நாள்: 5 சூலை 2015. 
  2. "Census of Population and Housing 2012". Dept of Census and Statistics இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924110602/http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/index.php?fileName=P2&gp=Activities&tpl=3. பார்த்த நாள்: 5 சூலை 2015. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=செட்டிக்குளம்_(வவுனியா)&oldid=40106" இருந்து மீள்விக்கப்பட்டது