செட்டிக்குளம் (வவுனியா)
செட்டிக்குளம் (Cheddikulam) என்பது இலங்கையின் வட மாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர் ஆகும். இது வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவில் செட்டிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ளது.[1]
செட்டிக்குளம் | |
---|---|
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | வவுனியா |
பி.செ. பிரிவு | வெங்கலச்செட்டிக்குளம் |
பரப்பளவு | |
• நிலம் | 394.8 km2 (152.4 sq mi) |
மக்கள்தொகை (2013) | |
• மொத்தம் | 701 |
நேர வலயம் | இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30) |
2012 கணக்கெடுப்பின் படி செட்டிக்குளம் கிராம அலுவலர் பிரிவின் மக்கள்தொகை 701 ஆகும்.[2] இவர்களில் 431 பேர் ஆண்களும், 270 பேர் பெண்களும் உள்ளனர்.
இங்குள்ள பாடசாலைகள்
- செட்டிக்குளம் மகா வித்தியாலயம்
கோயில்கள்
- செட்டிக்குளம் அம்மன் கோயில்
- முத்தான்குளம் ஸ்ரீ சித்திவிக்கினேஸ்வர் ஆலயம்
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ "Grama Niladhari Divisions, Vavuniya". மாவட்ட செயலகம், வவுனியா இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304223321/http://www.vavuniya.dist.gov.lk/index.php?option=com_content&view=article&id=35&Itemid=68&lang=en. பார்த்த நாள்: 5 சூலை 2015.
- ↑ "Census of Population and Housing 2012". Dept of Census and Statistics இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924110602/http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/index.php?fileName=P2&gp=Activities&tpl=3. பார்த்த நாள்: 5 சூலை 2015.