சிவகங்கை ஊராட்சி ஒன்றியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்கள் உள்ளன. சிவகங்கையில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,18,107 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 16,855 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 13 ஆக உள்ளது.[1]

ஊராட்சி மன்றங்கள்

சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 43 கிராம ஊராட்சி மன்றங்கள்:[2]

  1. அரசனி முத்துப்பட்டி
  2. அரசனூர்
  3. அலவாக்கோட்டை
  4. அழகமாநகரி
  5. அழகிச்சிப்பட்டி
  6. ஆலங்குளம்
  7. இடையமேலூர்
  8. இலுப்பக்குடி
  9. ஒக்குப்பட்டி
  10. ஒக்கூர்
  11. ஒக்கூர் புதூர்
  12. கட்டாணிப்பட்டி
  13. கண்டாங்கிப்பட்டி
  14. கண்ணாரிருப்பு
  15. காஞ்சிரங்கால்
  16. காட்டுநெடுங்குளம்
  17. கீழப்பூங்குடி
  18. குடஞ்சாடி
  19. குமாரப்பட்டி
  20. கொட்டகுடி கீழ்பாத்தி
  21. கோவனூர்
  22. சக்கந்தி
  23. சாலூர்
  24. சோழபுரம்
  25. தமறாக்கி (தெற்கு)
  26. தமறாக்கி (வடக்கு)
  27. திருமலைகோனேரிபட்டி
  28. நாமனூர்
  29. நாலுகோட்டை
  30. படமாத்தூர்
  31. பிரவலூர்
  32. பில்லூர்
  33. பெருங்குடி
  34. பொன்னாகுளம்
  35. மதகுபட்டி
  36. மலம்பட்டி
  37. மாங்குடி தெற்குவாடி
  38. மாத்தூர்
  39. முடிகண்டம்
  40. முளக்குளம்
  41. மேலப்பூங்குடி
  42. வள்ளனேரி
  43. வாணியங்குடி

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வார்ப்புரு:சிவகங்கை மாவட்டம்