29,428
தொகுப்புகள்
No edit summary |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
== கிரேக்க நாடக அரங்குகள் == | == கிரேக்க நாடக அரங்குகள் == | ||
'டயோனிசஸ்' தெய்வத் திருவிழாக் காலங்களில் அத்தெய்வத்தின் கோயில்களின் மேற்பகுதியில் கோட்டை போன்ற அமைப்பின் சரிவான பகுதிகள் நாடக அரங்குகளாகப் பயன்படுத்தப்பட்டது. [[கி.மு. ஆறாம் நூற்றாண்டு|கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்]] காலப்பகுதியில் பார்வையாளர்கள் [[மலைச்சரிவு|மலைச்சரிவுகளில்]] இருக்க அச்சரிவுகளின் அடிவாரத்தில் நாடக நடிகர்களின் [[அரங்கம்]] இருந்தது. காட்சிக்கான பின்னணி ([[திரைச்சீலை]]) அக்காலகட்டத்தில் இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. | 'டயோனிசஸ்' தெய்வத் திருவிழாக் காலங்களில் அத்தெய்வத்தின் கோயில்களின் மேற்பகுதியில் கோட்டை போன்ற அமைப்பின் சரிவான பகுதிகள் நாடக அரங்குகளாகப் பயன்படுத்தப்பட்டது. [[கி.மு. ஆறாம் நூற்றாண்டு|கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்]] காலப்பகுதியில் பார்வையாளர்கள் [[மலைச்சரிவு|மலைச்சரிவுகளில்]] இருக்க அச்சரிவுகளின் அடிவாரத்தில் நாடக நடிகர்களின் [[அரங்கம்]] இருந்தது. காட்சிக்கான பின்னணி ([[திரைச்சீலை]]) அக்காலகட்டத்தில் இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. | ||
== காட்சி வீடு == | |||
கி.மு. ஜந்து - நான்காம் நூற்றாண்டு காலப்பகுதியில் '''நடனமாடும் இடம்''' என அழைக்கப்பெற்ற 'காட்சி வீடு' போன்ற அமைப்பிலான அரங்கம் பார்வையாளர்கள் அமருவதற்கு வசதியாக மலைகளில் கற்களால் கட்டப்பெற்றன. வட்ட வடிவமான தளத்தினைச் சுற்றி வளைவாகக் கட்டப்பெற்ற இவ்வரங்கத்தின் [[குறுக்களவு]] 65 அடிகளாகவும் 14,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் கட்டவும் பெற்றது.இக்காட்சி வீடானது ஆரம்ப காலங்களில் நடிகர்கள் உடைகளை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்டு பின்னர் நாடகக் காட்சிக்குப் பின்னணியாகப் பயன்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. | கி.மு. ஜந்து - நான்காம் நூற்றாண்டு காலப்பகுதியில் '''நடனமாடும் இடம்''' என அழைக்கப்பெற்ற 'காட்சி வீடு' போன்ற அமைப்பிலான அரங்கம் பார்வையாளர்கள் அமருவதற்கு வசதியாக மலைகளில் கற்களால் கட்டப்பெற்றன. வட்ட வடிவமான தளத்தினைச் சுற்றி வளைவாகக் கட்டப்பெற்ற இவ்வரங்கத்தின் [[குறுக்களவு]] 65 அடிகளாகவும் 14,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் கட்டவும் பெற்றது.இக்காட்சி வீடானது ஆரம்ப காலங்களில் நடிகர்கள் உடைகளை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்டு பின்னர் நாடகக் காட்சிக்குப் பின்னணியாகப் பயன்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. | ||
தொகுப்புகள்