க. செல்லையா அண்ணாவியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Read English|Name of target article=K. Chellaiya Annaviyar|Title of target article=K. Chellaiya Annaviyar}} க. செல்லையா அண்ணாவியார் ஈழத்து கூத்துக் கலைஞர். மரபு வழிக்கூத்துக்களிலும், புதிய வகை கூத்துக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Read English|Name of target article=K. Chellaiya Annaviyar|Title of target article=K. Chellaiya Annaviyar}}
[[File:க. செல்லையா அண்ணாவியார்1.jpg|thumb|. செல்லையா அண்ணாவியார்]]

க. செல்லையா அண்ணாவியார் ஈழத்து கூத்துக் கலைஞர். மரபு வழிக்கூத்துக்களிலும், புதிய வகை கூத்துக்களிலும் தீவிரமாக ஈடுபட்ட மிகச்சில அண்ணாவிமார்களில் ஒருவர். பல்கலைக்கழகங்கள், பாடசாலைகளுடன் இணைந்து பல கூத்துக்களை பழக்கினார். அறுபதுகளில் தொடங்கிய கூத்து மீளுருவாக்க பயணத்தில் பேராசிரியர் வித்தியானந்தனின் வலது கையாக செல்லையா அண்ணாவியார் இருந்தார். இந்த கூத்து மீளுருவாக்க முயற்சிகள் இன்று பல்கலைக்கழக செயல்பாட்டு கல்வியாக மறுவுரு கொண்டுள்ளமைக்கு செல்லையா அண்ணாவியார் அடித்தளமாக விளங்கினார் .  

வரிசை 9: வரிசை 9:

தன் பதினெட்டாவது வயதில் [[வடமோடிக்கூத்து|வடமோடி]]க் கூத்துக்களான "புரூருவச் சக்கரவர்த்தி", "சுபத்திரை கலியாணம்" ஆகியவற்றால் கவரப்பட்டு கூத்தில் முழுமையாக ஈடுபட்டார். [[வடமோடிக்கூத்து|வடமோடி]]க்கூத்தில் காணப்பட்ட விறுவிறுப்பான ஆட்டம், வீச்சான பாடல்கள், அலங்காரம் ஆகியவற்றினால் கவரப்பட்டு அதில் ஈடுபட்டார். தன் வாழ்நாளில் இருபதுக்கும் மேற்பட்ட கூத்துக்களை பழக்கியுள்ளார். மட்டக்களப்பின் வடக்கே தம்பன்கடவை, முத்தகல், கண்டக்காடு, கருப்பளை ஆகிய இடங்களிலும் மட்டக்களப்பில் ஓட்டமாவடி, முறக்கட்டான்சேனை, நாவலடி, மோர்சாப்பிட்டி, ஆரையம்பதி, தன்னாமுனை, பெரியகல்லாறு, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்கலிலும் கூத்து பழக்கினார். 1947-60 வரை முழு நீளக்கூத்து பழக்குவதில் ஈடுபட்டிருந்தார். 1958-களுக்குப் பிறகு பல்கலைக்கழகங்களிலும், பாடசாலைகளிலும் கூத்து பழக்குவதில் ஈடுபட்டார். 1960-66 களில் பேராசிரியர் வித்தியானந்தனுடன் இணைந்து பேராதனை பல்கலைக்கழகத்தில் கூத்து பழக்கினார். முதன்முதலில் பெண்களுக்கு கூத்து பழக்கிய அனுபவம் அங்கு பெற்றார். கொழும்பு றோயல் கல்லூரித் தமிழ்மாணவர்களுக்கு கூத்து பழக்கினார். 1972-80 வரை மட்டக்களப்பில் வின்சன் கல்லூரியின் உப அதிகாரியான வின்சன் திரவியம் ராமச்சந்திரனுடன் இணைந்து கூத்து ஆக்கங்களில் ஈடுபட்டார். ''உத்தம பரதன், செஞ்சோற்றுக் கடன் தீர்த்த செம்மல்'' ஆகிய இரண்டு நாடகங்களை பெண்களை மட்டுமே கொண்டு அரங்கேற்றினார். ''சங்காரம் கூத்துரு நாடகம்'' போன்றவைகளில் மத்தளம் வாசிக்கும் அண்ணாவியராக இருந்தார்.  

===== சீடர்கள் =====
== சீடர்கள் ==
* செல்வராஜா அண்ணாவியார்
* செல்வராஜா அண்ணாவியார்
* நாவலடி கந்தசாமி
* நாவலடி கந்தசாமி
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/9622" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி