29,817
தொகுப்புகள்
("{{about||பாரதி என்ற பெயரில் உள்ள இதர கட்டுரைகளுக்கு |பாரதி}} {{Infobox person | honorific_prefix = மகாகவி | name = சி. சுப்பிரமணிய பாரதியார் | honorific_suffix = | image..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 52: | வரிசை 52: | ||
[[படிமம்:பாரதி, அபூர்வ புகைப்படம் (cropped).JPG|thumb|சுப்பிரமணிய பாரதியாரின் அபூர்வ புகைப்படம்]] | [[படிமம்:பாரதி, அபூர்வ புகைப்படம் (cropped).JPG|thumb|சுப்பிரமணிய பாரதியாரின் அபூர்வ புகைப்படம்]] | ||
[[படிமம்:Subramanya_Bharathi.jpg|thumb|சுப்பிரமணிய பாரதி]] | [[படிமம்:Subramanya_Bharathi.jpg|thumb|சுப்பிரமணிய பாரதி]] | ||
<poem> | |||
{{cquote | கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி.}} | {{cquote | கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி.}} | ||
''நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், | ''நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், | ||
''இமைப்பொழுதும் சோராதிருத்தல்'' - பாரதி. | ''இமைப்பொழுதும் சோராதிருத்தல்'' - பாரதி.</poem> | ||
தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்தார். [[சமசுகிருதம்|சமற்கிருதம்]], [[வங்காள மொழி|வங்காளம்]], [[இந்தி]], [[பிரெஞ்சு மொழி|பிரான்சியம்]], [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசியக் கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவி இயற்றியதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும், அண்மைக்காலத் தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர். | தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்தார். [[சமசுகிருதம்|சமற்கிருதம்]], [[வங்காள மொழி|வங்காளம்]], [[இந்தி]], [[பிரெஞ்சு மொழி|பிரான்சியம்]], [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசியக் கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவி இயற்றியதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும், அண்மைக்காலத் தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர். | ||
<poem> | |||
{{cquote|தேடிச் சோறு நிதந் தின்று | {{cquote|தேடிச் சோறு நிதந் தின்று | ||
:பல சின்னஞ் சிறு கதைகள் பேசி | :பல சின்னஞ் சிறு கதைகள் பேசி | ||
வரிசை 68: | வரிசை 68: | ||
:பல வேடிக்கை மனிதரைப் போலே | :பல வேடிக்கை மனிதரைப் போலே | ||
:நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?}} | :நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?}} | ||
</poem> | |||
== பாஞ்சாலி சபதம் == | |||
இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியைப் பாரத மாதாவாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் [[பாஞ்சாலி சபதம்]]. அழகிய இலக்கிய நயத்தையும் மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாகப் பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது. | இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியைப் பாரத மாதாவாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் [[பாஞ்சாலி சபதம்]]. அழகிய இலக்கிய நயத்தையும் மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாகப் பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது. | ||
பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப் பெற்றது. | பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப் பெற்றது. | ||
வரிசை 79: | வரிசை 80: | ||
பாரதியார், முதலில் [[நவம்பர்]] 1904 முதல் [[ஆகஸ்ட்]] [[1906]] வரை [[சுதேசமித்திரன்|சுதேசமித்திரனில்]]<ref name="BBC_Tamil_SB_bio"/> உதவி ஆசிரியராகப் பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து [[1920]] முதல் [[செப்டம்பர்]] 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார். [[சக்கரவர்த்தினி (இதழ்)|சக்கரவர்த்தினி]] என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905 - ஆக. 1906), [[இந்தியா (இதழ்)|இந்தியா]] என்ற வார இதழில் (மே 1905 - மார்.1906 / செப். 1906, [[புதுச்சேரி]]: 10.19.1908 – 17. மே 1910), சூரியோதயம் (1910), கர்மயோகி (திசம்பர் 1909–1910), தர்மம் (பிப்.1910) என்ற இதழ்களிலும் பாலபாரத "யங் இண்டியா"<ref name="BBC_Tamil_SB_bio"/> என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் "இந்தியா" பத்திரிகை புதுவையில் வெளியானது. | பாரதியார், முதலில் [[நவம்பர்]] 1904 முதல் [[ஆகஸ்ட்]] [[1906]] வரை [[சுதேசமித்திரன்|சுதேசமித்திரனில்]]<ref name="BBC_Tamil_SB_bio"/> உதவி ஆசிரியராகப் பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து [[1920]] முதல் [[செப்டம்பர்]] 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார். [[சக்கரவர்த்தினி (இதழ்)|சக்கரவர்த்தினி]] என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905 - ஆக. 1906), [[இந்தியா (இதழ்)|இந்தியா]] என்ற வார இதழில் (மே 1905 - மார்.1906 / செப். 1906, [[புதுச்சேரி]]: 10.19.1908 – 17. மே 1910), சூரியோதயம் (1910), கர்மயோகி (திசம்பர் 1909–1910), தர்மம் (பிப்.1910) என்ற இதழ்களிலும் பாலபாரத "யங் இண்டியா"<ref name="BBC_Tamil_SB_bio"/> என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் "இந்தியா" பத்திரிகை புதுவையில் வெளியானது. | ||
== தடை செய்யப்பட்ட புத்தகங்கள் == | |||
பாரதியாரின் பாடல்களைப் பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பர்மா மாகாண அரசு தடைசெய்தது. இதனைப் பின்பற்றிச் [[சென்னை மாகாணம்|சென்னை மாகாண]]த்தின் காவல்துறை உத்தரவுமூலம் பாரதியார் பாடல்கள் தடைசெய்யப்பட்டு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாகாணச் சட்ட அவையில் விரிவான விவாதம் 1928-ஆம் ஆண்டு அக்டோபர் 8, 9 தேதிகளில் நடந்தது. [[சத்தியமூர்த்தி|தீரர் சத்திய மூர்த்தி]] உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விவாதத்தில் இலக்கியம் சார்ந்த பல கருத்துகள் பதிவாகின.<ref>{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=5763 | title=சட்ட சபையில் இலக்கிய விவாதம் | publisher=[[தீக்கதிர்]] | date=9 ஏப்ரல் 2012 | accessdate=25 ஏப்ரல் 2014 | archive-date=2016-03-06 | archive-url=https://web.archive.org/web/20160306045603/http://epaper.theekkathir.org/news.aspx?newsid=5763 |url-status=dead }}</ref> | பாரதியாரின் பாடல்களைப் பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பர்மா மாகாண அரசு தடைசெய்தது. இதனைப் பின்பற்றிச் [[சென்னை மாகாணம்|சென்னை மாகாண]]த்தின் காவல்துறை உத்தரவுமூலம் பாரதியார் பாடல்கள் தடைசெய்யப்பட்டு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாகாணச் சட்ட அவையில் விரிவான விவாதம் 1928-ஆம் ஆண்டு அக்டோபர் 8, 9 தேதிகளில் நடந்தது. [[சத்தியமூர்த்தி|தீரர் சத்திய மூர்த்தி]] உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விவாதத்தில் இலக்கியம் சார்ந்த பல கருத்துகள் பதிவாகின.<ref>{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=5763 | title=சட்ட சபையில் இலக்கிய விவாதம் | publisher=[[தீக்கதிர்]] | date=9 ஏப்ரல் 2012 | accessdate=25 ஏப்ரல் 2014 | archive-date=2016-03-06 | archive-url=https://web.archive.org/web/20160306045603/http://epaper.theekkathir.org/news.aspx?newsid=5763 |url-status=dead }}</ref> | ||
வரிசை 94: | வரிசை 95: | ||
[[File:Subramanya Bharathi with his wife Chellamma.jpg|thumb|புகைப்படம்: சுப்பிரமணிய பாரதி, அவர் மனைவி செல்லம்மா]] | [[File:Subramanya Bharathi with his wife Chellamma.jpg|thumb|புகைப்படம்: சுப்பிரமணிய பாரதி, அவர் மனைவி செல்லம்மா]] | ||
1905-ஆம் ஆண்டில் தன்னிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த ரஷ்ய மக்களை ஜார் மன்னன் நூற்றுக்கணக்கில் சுட்டுக் கொன்றதைக் கண்ட பாரதி, தான் நடத்தி வந்த ‘இந்தியா’ பத்திரிகையில் பின்வருமாறு எழுதினார்: | 1905-ஆம் ஆண்டில் தன்னிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த ரஷ்ய மக்களை ஜார் மன்னன் நூற்றுக்கணக்கில் சுட்டுக் கொன்றதைக் கண்ட பாரதி, தான் நடத்தி வந்த ‘இந்தியா’ பத்திரிகையில் பின்வருமாறு எழுதினார்: | ||
<poem> | |||
{{cquote|"சுயாதீனத்தின் பொருட்டும் கொடுங்கோன்மை நாசத்தின் | {{cquote|"சுயாதீனத்தின் பொருட்டும் கொடுங்கோன்மை நாசத்தின் | ||
:பொருட்டும் நமது ருஷ்யத் தோழர்கள் செய்து வரும் | :பொருட்டும் நமது ருஷ்யத் தோழர்கள் செய்து வரும் | ||
"உத்தமமான முயற்சிகள் மீது ஈசன் பேரருள் | "உத்தமமான முயற்சிகள் மீது ஈசன் பேரருள் | ||
செலுத்துவாராக”}} | செலுத்துவாராக”}} </poem> | ||
இச்சம்பவம் நடந்த 12 ஆண்டுகளுக்குப் பின்னர் 1917-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெற்று ஜார் மன்னன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு , கெரன்ஸ்கி தலைமையில் அரசாங்கம் அமைந்தபோது, பாரதி தன் பத்திரிகையில் காக்காய் ‘பார்லிமெண்ட்’ என்ற கட்டுரையில் எழுதினார்: “கேட்டீர்களா, காகங்களே, அந்த ருஷ்யா தேசத்து ஜார் சக்கரவர்த்தியை இப்போது அடித்துத் துரத்தி விட்டார்களாம். அந்த ஜார் ஒருவனுக்கு மாத்திரம் கோடான கோடி சம்பளமாம்” இந்தக் கட்டுரையைப் பாரதி எழுதி 7 மாத காலத்திற்குள்ளாகவே அவ்வாண்டு நவம்பர் 7-ஆம் தேதி மகத்தான ரஷ்யப் புரட்சி லெனின் தலைமையில் வெற்றி பெற்றது. அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த பாரதி பாடினார்: | இச்சம்பவம் நடந்த 12 ஆண்டுகளுக்குப் பின்னர் 1917-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெற்று ஜார் மன்னன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு , கெரன்ஸ்கி தலைமையில் அரசாங்கம் அமைந்தபோது, பாரதி தன் பத்திரிகையில் காக்காய் ‘பார்லிமெண்ட்’ என்ற கட்டுரையில் எழுதினார்: “கேட்டீர்களா, காகங்களே, அந்த ருஷ்யா தேசத்து ஜார் சக்கரவர்த்தியை இப்போது அடித்துத் துரத்தி விட்டார்களாம். அந்த ஜார் ஒருவனுக்கு மாத்திரம் கோடான கோடி சம்பளமாம்” இந்தக் கட்டுரையைப் பாரதி எழுதி 7 மாத காலத்திற்குள்ளாகவே அவ்வாண்டு நவம்பர் 7-ஆம் தேதி மகத்தான ரஷ்யப் புரட்சி லெனின் தலைமையில் வெற்றி பெற்றது. அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த பாரதி பாடினார்: | ||
<poem> | |||
{{cquote|“மாகாளி பராசக்தி உருசிய நாட் | {{cquote|“மாகாளி பராசக்தி உருசிய நாட் | ||
:டினிற் கடைக்கண் வைத்தாளங்கே | :டினிற் கடைக்கண் வைத்தாளங்கே | ||
:ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி | :ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி | ||
:கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்...”}} | :கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்...”}}</poem> | ||
== பாரதியார் நினைவுச் சின்னங்கள் == | == பாரதியார் நினைவுச் சின்னங்கள் == | ||
வரிசை 158: | வரிசை 159: | ||
== வெளி இணைப்புகள் == | == வெளி இணைப்புகள் == | ||
{{Wikisource|ஆசிரியர்:பாரதியார்}} | {{Wikisource|ஆசிரியர்:பாரதியார்}} | ||
{{Wikiquote|சுப்பிரமணிய பாரதியார்}} | {{Wikiquote|சுப்பிரமணிய பாரதியார்}} |
தொகுப்புகள்