திருத்தணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி (→மேலும் பார்க்க) |
No edit summary |
||
வரிசை 20: | வரிசை 20: | ||
|}} | |}} | ||
'''திருத்தணி''' ([[ஆங்கிலம்]]:'''Tiruttani'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தின்]] [[திருத்தணி வட்டம்|திருத்தணி வட்டத்தில்]] இருக்கும் ஓர் [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|நகராட்சி]] ஆகும். இங்குள்ள [[திருத்தணி முருகன் கோயில்|முருகன் கோயில்]], [[அறுபடைவீடுகள்|ஆறுபடை]] வீடுகளுள் ஒன்று. | '''திருத்தணி''' ([[ஆங்கிலம்]]:'''Tiruttani'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தின்]] [[திருத்தணி வட்டம்|திருத்தணி வட்டத்தில்]] இருக்கும் ஓர் [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|நகராட்சி]] ஆகும். இங்குள்ள [[திருத்தணி முருகன் கோயில்|முருகன் கோயில்]], [[அறுபடைவீடுகள்|ஆறுபடை]] வீடுகளுள் ஒன்று. | ||
திருத்தணியிலிருந்து 23 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் பொதட்டூர்பேட்டை நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை பூவராக சுவாமி கோவில் உள்ளது.இங்கு சென்று வழிபாடு செய்தால் திருமணதடை நீங்கும். ராகு கேது பூஜை நடைபெறுகிறது. | |||
==அமைவிடம்== | ==அமைவிடம்== | ||
[[சென்னை]] - [[திருப்பதி]] செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்த திருத்தணி, சென்னைக்கு மேற்கே 88 கிமீ தொலைவில் உள்ளது. திருத்தணி நகராட்சிக்கு கிழக்கில் [[அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது. இதனருகே அமைந்த கிராமங்கள் பட்டாபிராமபுரம், வேளஞ்சேரி, கார்த்திகேயபுரம் மற்றும் அகூர் ஆகும். இதனருகே உள்ள நகரங்கள் [[அரக்கோணம்]], [[நகரி]], [[சோளிங்கர்]] ஆகும். | [[சென்னை]] - [[திருப்பதி]] செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்த திருத்தணி, சென்னைக்கு மேற்கே 88 கிமீ தொலைவில் உள்ளது. திருத்தணி நகராட்சிக்கு கிழக்கில் [[அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது. இதனருகே அமைந்த கிராமங்கள் பட்டாபிராமபுரம், வேளஞ்சேரி, கார்த்திகேயபுரம் மற்றும் அகூர் ஆகும். இதனருகே உள்ள நகரங்கள் [[அரக்கோணம்]], [[நகரி]], [[சோளிங்கர்]] ஆகும். |