தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 3: வரிசை 3:
'''தமிழக மாநகராட்சிகள்''' [[இந்தியா|இந்தியாவின்]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] உள்ளாட்சி அமைப்புகளாக மாநகராட்சிகள் செயல்படுகின்றன. மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மக்கள் தொகைக்கேற்ப மாநகராட்சிகள் அமைக்கப்பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள இருபத்து ஐந்து மாநகராட்சிகளில், முதலாவது மிகப்பெரிய மாநகராட்சி [[சென்னை மாநகராட்சி|சென்னை]] ஆகும். இரண்டாவது [[கோயம்புத்தூர் மாநகராட்சி|கோயம்புத்தூர்]] மாநகராட்சியும், மூன்றாவது [[திருச்சிராப்பள்ளி மாநகராட்சி]]யும் முறையே நான்காவது  [[மதுரை மாநகராட்சி|மதுரை மாநகராட்சியும்]]  அடுத்த படியாக [[சேலம் மாநகராட்சி|சேலம் மாநகராட்சியும்]] [[திருப்பூர் மாநகராட்சி|திருப்பூர் மாநகராட்சியும்]] உள்ளது. இந்த ஆறு மாநகராட்சிகள் மட்டுமே தமிழகத்தின் மிக முக்கியமான மாநகராட்சிகள் ஆகும். பிற மாநகராட்சிகள், [[திருநெல்வேலி மாநகராட்சி|திருநெல்வேலி]], [[ஈரோடு மாநகராட்சி|ஈரோடு]] உட்பட சில மாநகராட்சிகள் அதற்கு அடுத்த நிலையில் காணப்படுகிறது. இந்த மாநகராட்சிகளின் தரவரிசை என்பது மக்கள் தொகை அடிப்படையிலும், மாநகராட்சி வருவாய் அடிப்படையிலும், மாநகராட்சி மண்டலங்கள் மற்றும் வார்டுகள் அடிப்படையிலும் வரிசைப்படுத்தப்படுகிறது <ref>{{cite news |url=https://www.hindutamil.in/news/tamilnadu/1215740-4-new-municipal-corporations-for-tn.html |accessdate=3 April 2024 |agency=இந்து தமிழ் |publisher=இந்து தமிழ்}}</ref>

{{location map+|Tamil Nadu|width=500|right|caption=தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள்|places=
[[File:தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்.png|right| 280px | தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்]]
{{location map~|Tamil Nadu|label=[[சென்னை]] |coord|lat=13.08|long=80.29|position=right}}
{{location map~|Tamil Nadu|label=[[கோயம்புத்தூர்]]|lat=11.00|long=76.94|position=right}}
{{location map~|Tamil Nadu|label=[[மதுரை]]|lat=9.92|long=78.11}}
{{location map~|Tamil Nadu|label=[[திருச்சி]]|lat=10.80|long=78.69|position=bottom}}
{{location map~|Tamil Nadu|label=[[திருப்பூர்]]|lat=11.10|long=77.34}}
{{location map~|Tamil Nadu|label=[[சேலம்]]|lat=11.65|long=78.14}}
{{location map~|Tamil Nadu|label=[[ஈரோடு]]|lat=11.34|long=77.71|position=right}}
{{location map~|Tamil Nadu|label=[[திருநெல்வேலி]]|lat=8.73|long=77.70|position=left}}
{{location map~|Tamil Nadu|label=[[வேலூர்]]|lat=12.91|long=79.13|position=top}}
{{location map~|Tamil Nadu|label=[[தூத்துக்குடி]]|lat=8.80|long=78.14}}
{{location map~|Tamil Nadu|label=[[திண்டுக்கல்]]|lat=10.36|long=77.97|position=left}}
{{location map~|Tamil Nadu|label=[[தஞ்சாவூர்]]|lat=10.79|long=79.13}}
{{location map~|Tamil Nadu|label=[[சிவகாசி]]|lat=9.45|long=77.82|position=bottom}}
{{location map~|Tamil Nadu|label=[[கரூர்]]|lat=10.95|long=78.08}}
{{location map~|Tamil Nadu|label=[[ஓசூர்]]|lat=12.74|long=77.82}}
{{location map~|Tamil Nadu|label=[[நாகர்கோவில்]]|lat=8.18|long=77.42}}
{{location map~|Tamil Nadu|label=[[காஞ்சிபுரம்]]|lat=12.82|long=79.65|position=right}}
{{location map~|Tamil Nadu|label=[[காரைக்குடி]]|lat=10.07|long=78.78}}
{{location map~|Tamil Nadu|label=[[கடலூர்]]|lat=11.75|long=79.75}}
{{location map~|Tamil Nadu|label=[[கும்பகோணம்]]|lat=10.97|long=79.42}}
{{location map~|Tamil Nadu|label=[[திருவண்ணாமலை]]|lat=12.22|long=79.07}}
{{location map~|Tamil Nadu|label=[[புதுக்கோட்டை]]|lat=10.38|long=78.82}}
{{location map~|Tamil Nadu|label=[[தாம்பரம்]]|lat=12.922|long=80.11|position=right}}
{{location map~|Tamil Nadu|label=[[ஆவடி]]|lat=13.10|long=80.08|position=left}}
{{location map~|Tamil Nadu|label=[[நாமக்கல்]]|lat=11.21|long=78.16|bottom}}
}}

தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் மிக அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 25 மாநகராட்சிகள் இருக்கின்றன. இம்மாநகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த மாநகராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த மாமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாமன்றத் தலைவராகவும், ஒருவர் மாமன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். மாநகராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/67849" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி