பின்னையூர் ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
பின்னையூர் ஊராட்சி (மூலத்தை காட்டு)
14:16, 22 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்
, 22 அக்டோபர் 2017இணைப்பு முடிவுற்றது
imported>தமிழ்க்குரிசில் (→சிற்றூர்கள்: திருத்தம்) |
imported>தமிழ்க்குரிசில் (இணைப்பு முடிவுற்றது) |
||
வரிசை 81: | வரிசை 81: | ||
# தெற்குத் தெரு | # தெற்குத் தெரு | ||
<!--tnrd-habit--> | <!--tnrd-habit--> | ||
==தொழில்== | |||
இங்கு வாழும் மக்கள் உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனர். | |||
==சுற்றியுள்ள ஊர்கள்== | |||
கோவிலூர், நெடுவாக்கோட்டை ஆகிய ஊர்கள் சூழ்ந்துள்ளன. | |||
==போக்குவரத்து== | |||
பின்னையூரின் உட்பகுதி ஊடாக ஒரத்தநாட்டிற்கும், திருவோணத்திற்கும், தஞ்சாவூருக்கும், பட்டுக்கோட்டைக்கும் சென்று வர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளொன்றுக்கு ஆறு பேருந்துகளே இயக்கப்படுகின்றன. எனவே, போக்குவரத்து வசதி குறைவு. ஊரின் எல்லைப் பகுதியான பின்னையூர் மூன்றுரோட்டில் மணிக்கொரு பேருந்து வருகிறது. வெளியூர்களுக்கு செல்ல, ஒரத்தநாட்டுக்கோ, தஞ்சாவூருக்கோ செல்லலாம். ரயிலில் செல்ல, தஞ்சாவூருக்கு செல்லலாம். வான்வழிப் பயணத்திற்கு திருச்சிக்கு செல்லலாம். | |||
==நிறுவனங்களும் அமைப்புகளும்== | |||
*அரசு மேனிலைப் பள்ளி | |||
==பண்பாடு== | |||
இந்துக்களே பெரும்பான்மையினராய் உள்ளனர். பின்னுண்டார், காலிங்கராயர், கண்டியர், சாளுவர் ஆகிய குலத்தினர் வாழ்கின்றனர். அய்யனார் கோவில் ஒன்றும் உள்ளது. | |||
==அரசியல்== | |||
இது [[திருவோணம் (சட்டமன்றத் தொகுதி)|திருவோணம் சட்டமன்றத் தொகுதி]]க்குட்பட்ட ஊராட்சி ஒன்றியம் ஆகவுள்ளது. | |||
== சான்றுகள் == | == சான்றுகள் == | ||
{{Reflist}} | {{Reflist}} | ||
==வெளியிணைப்புகள்== | |||
*[http://pinnaiyur-naadu.blogspot.com/2012/02/1000.html பின்னையூரைப் பற்றிய வலைப்பதிவு] | |||
{{தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சிகள்}} | {{தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சிகள்}} | ||
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சிகள்]] | [[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சிகள்]] | ||
[[பகுப்பு:த. இ. க. ஊராட்சித் திட்டம்]] | [[பகுப்பு:த. இ. க. ஊராட்சித் திட்டம்]] |