ஜி. திலகவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{தகவற்சட்டம் நபர் |name = கோ. திலகவதி |image = திலகவதி.jpg |image_size=200px |caption = தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி |birth_name = கோ. திலகவதி |birth_date = 1951 |birth_place = குமாரசாமிப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 16: வரிசை 16:
|employer = தமிழ்நாடு அரசு காவல் துறை
|employer = தமிழ்நாடு அரசு காவல் துறை
|occupation = காவல்துறை தலைமை இயக்குநர்
|occupation = காவல்துறை தலைமை இயக்குநர்
| title =  
| title = கோ. திலகவதி
| religion=
| religion=
| spouse= இளங்கோ(1) <br> நாஞ்சில் குமரன்(2)
| spouse= இளங்கோ(1) <br> நாஞ்சில் குமரன்(2)
வரிசை 38: வரிசை 38:
திலகவதி தமிழ்நாட்டிலிருந்து இந்தியக் காவல் பணிக்குத் தேர்வான முதல் தமிழ்ப்பெண் ஆவார். இவர் [[1976]] ஆம் ஆண்டில் தமிழகக் காவல்துறையில் பணியில் சேர்ந்தார். 34 ஆண்டுகள் அத்துறையில் பல்வேறு பிரிவுகளில் பின்வரும் பதவிகளை வகித்துள்ளார்:

===காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (Assistant Superintendent of Police - ASP 1976 - )===
==காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (Assistant Superintendent of Police - ASP 1976 - )==
::::வேலூர்
::::வேலூர்
::::திருச்சி கூடுதல் இணை-ஆணையர்
::::திருச்சி கூடுதல் இணை-ஆணையர்

===காவல்துறை கண்காணிப்பாளர் (Superintendent of Police - SP)===
==காவல்துறை கண்காணிப்பாளர் (Superintendent of Police - SP)==
::::வேலூர் காவல் பயிற்சி பள்ளி முதல்வர்
::::வேலூர் காவல் பயிற்சி பள்ளி முதல்வர்
:::: சென்னை, துணை-ஆணையர்
:::: சென்னை, துணை-ஆணையர்
வரிசை 54: வரிசை 54:
:::: இருப்புப்பாதை காவல்துறை (Railway Police) 1993
:::: இருப்புப்பாதை காவல்துறை (Railway Police) 1993

===காவல்துறை உதவித் தலைவர் (Deputy Inspector General of Police - DIG  1993-?)===
==காவல்துறை உதவித் தலைவர் (Deputy Inspector General of Police - DIG  1993-?)==
::::செங்கற்பட்டு (1993)<ref>{{cite news|title=New DIG for Chengai range|work=The Indian Express|date=5 November 1993|page=5}}</ref>  
::::செங்கற்பட்டு (1993)<ref>{{cite news|title=New DIG for Chengai range|work=The Indian Express|date=5 November 1993|page=5}}</ref>  

===காவல்துறைத் தலைவர் (Inspector General of Police - IG)===
==காவல்துறைத் தலைவர் (Inspector General of Police - IG)==
:::: தலைமையிடக் காவல்துறைத் தலைவர்
:::: தலைமையிடக் காவல்துறைத் தலைவர்
::::ஊர்க்காவல் படை (Home guard)
::::ஊர்க்காவல் படை (Home guard)
:::இருப்புப்பாதை காவல்துறை (Railway Police) 1997
:::இருப்புப்பாதை காவல்துறை (Railway Police) 1997

===காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் (Additional Director General of Police - ADGP 2007<ref>{{cite news|title=Pudukottai litterateurs honour writer|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Pudukottai-litterateurs-honour-writer/article14752664.ece|accessdate=14 June 2010|newspaper=The Hindu|date=21 April 2007}}</ref> - 2010)===
==காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் (Additional Director General of Police - ADGP 2007<ref>{{cite news|title=Pudukottai litterateurs honour writer|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Pudukottai-litterateurs-honour-writer/article14752664.ece|accessdate=14 June 2010|newspaper=The Hindu|date=21 April 2007}}</ref> - 2010)==
:::: கடலோரப் பாதுகாப்புப் படை  
:::: கடலோரப் பாதுகாப்புப் படை  
:::: ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநர் <ref> https://www.savukkuonline.com/7413/ </ref>
:::: ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநர் <ref> https://www.savukkuonline.com/7413/ </ref>
வரிசை 70: வரிசை 70:
:::: பொருளாதார குற்றப்பிரிவு (2008 திசம்பர் 19 <ref name = "crime">http://www.tneow.gov.in/eow/ADGP_joining.html</ref> முதல் 2010 சூன் 16 ஆம் நாள் வரை)
:::: பொருளாதார குற்றப்பிரிவு (2008 திசம்பர் 19 <ref name = "crime">http://www.tneow.gov.in/eow/ADGP_joining.html</ref> முதல் 2010 சூன் 16 ஆம் நாள் வரை)

===காவல்துறை தலைமை இயக்குநர் (Director General of Police - DGP  2010.<ref>{{cite news|title=Thilakavathi promoted|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Thilakavathi-promoted/article16249509.ece|accessdate=5 March 2018|work=The Hindu|date=17 June 2010}}</ref> - 2011)===
==காவல்துறை தலைமை இயக்குநர் (Director General of Police - DGP  2010.<ref>{{cite news|title=Thilakavathi promoted|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Thilakavathi-promoted/article16249509.ece|accessdate=5 March 2018|work=The Hindu|date=17 June 2010}}</ref> - 2011)==
::::தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் ([[2010]] [[சூன் 17]] ஆம் நாள் முதல் [[2011]] [[மார்ச் 31]] ஆம் நாள் வரை)<ref name = "b">http://tamil.oneindia.in/news/2010/06/17/tamilnadu-police-thilagavathy-dgp.html</ref>

:::: காவலர் வீட்டுவசதிக்கழக உறுப்பினர்
:::: காவலர் வீட்டுவசதிக்கழக உறுப்பினர்
வரிசை 78: வரிசை 78:
காவல்துறை தலைமை இயக்குநர் தகுதியில் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராகப் பணியாற்றிய திலகவதி [[2011]] [[மார்ச் 31]] ஆம் நாள் அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.<ref name = "c">http://tamil.oneindia.in/news/2011/04/01/thilagavathi-ips-retires-aid0091.html</ref>

=== பிற பொறுப்புகள்===
== பிற பொறுப்புகள் ==
# மகளிர்நல ஆணைய உறுப்பினர்
# மகளிர்நல ஆணைய உறுப்பினர்
# சாகித்ய அகாதமி உறுப்பினர்
# சாகித்ய அகாதமி உறுப்பினர்

== மண வாழ்க்கை ==
 
=== முதல் திருமணம் ===
== முதல் திருமணம் ==
திலகவதி தான் பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும்பொழுது தன்னைப் பின்தொடர்ந்து வந்து தன் காதலைத் தெரிவித்த இளங்கோ என்பவரை தன் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.  தனது படிப்பிற்கு தடைபோட்ட தன் மாமியாரோடு ஏற்பட்ட பிணக்கால் ஜாய்ஸ்ரேகா, பிரபுதிலக் என்னும் இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் மணவிலக்குப் பெற்றார்.<ref name ="z">திலகவதி ஐ.பி.எஸ்., மனது விட்டு: எனக்குள் நான்..., அவள் விகடன், 1998 நவம்பர் 1-14, பக்.49</ref>

=== இரண்டாவது திருமணம் ===
== இரண்டாவது திருமணம் ==
திலகவதி ஐ. பி. எஸ். தேர்வில் வெற்றி பெற்று, [[ஐதராபாத்]] நகரில் உள்ள தேசிய காவல் கழகத்தில் (National Police Academy) பயிற்சி பெற்றபொழுது உடன் பயிற்சி பெற்ற காவல் துறை அலுவலர் நாஞ்சில் குமரன் என்பவரை 1982ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்.<ref name = "GR"/> இவர்களுக்கு திவ்யா என்னும் மகள் பிறந்தார்.  பின்னர் கருத்துவேற்றுமையின் காரணமாக 29.5.1987ஆம் நாள் திலகவதி தான் குமரனோடு குடும்பம் நடத்திய வீட்டிலிருந்து வெளியேறினார்.<ref name = "GR"/>  பின்னர் மணவிலக்குப் பெற்றார்.<ref name ="x">திலகவதி ஐ.பி.எஸ்., மனது விட்டு: எனக்குள் நான்..., அவள் விகடன், 1998 நவம்பர் 1-14, பக்.50-51</ref>

வரிசை 92: வரிசை 92:
திலகவதி 9 புதினங்கள், 18 குறும்புதினங்கள், 9 சிறுகதைத் தொகுதிகள், 11 கட்டுரைத்தொகுப்புகள், 14 மொழிபெயர்ப்புத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.  
திலகவதி 9 புதினங்கள், 18 குறும்புதினங்கள், 9 சிறுகதைத் தொகுதிகள், 11 கட்டுரைத்தொகுப்புகள், 14 மொழிபெயர்ப்புத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.  

=== கட்டுரைகள் ===
== கட்டுரைகள் ==
# முடிவெடு
# முடிவெடு
# வேர்கள் விழுதுகள்
# வேர்கள் விழுதுகள்
வரிசை 98: வரிசை 98:
# மானுட மகத்துவங்கள்
# மானுட மகத்துவங்கள்

=== சிறுகதைகள் ===
== சிறுகதைகள் ==
திலகவதியின் முதல் சிறுகதை - உதைத்தாலும் ஆண்மக்கள் - 1987ஆம் ஆண்டில் தினகரன் இதழில் வெளிவந்தது. <ref> https://aptinfo.in/profile-and-life-history-of-g-thilakavathi-ips/ </ref>
திலகவதியின் முதல் சிறுகதை - உதைத்தாலும் ஆண்மக்கள் - 1987ஆம் ஆண்டில் தினகரன் இதழில் வெளிவந்தது. <ref> https://aptinfo.in/profile-and-life-history-of-g-thilakavathi-ips/ </ref>

வரிசை 104: வரிசை 104:
# அரசிகள் அழுவதில்லை
# அரசிகள் அழுவதில்லை

===நாவல்கள்===
==நாவல்கள்==
# இனிமேல் விடியும் (மாலைமதி; 2-3-1989; மதி: 15 மாலை:18)
# இனிமேல் விடியும் (மாலைமதி; 2-3-1989; மதி: 15 மாலை:18)
# உனக்காகவா நான்; அம்ருதா பதிப்பகம், சென்னை; 2007.
# உனக்காகவா நான்; அம்ருதா பதிப்பகம், சென்னை; 2007.
வரிசை 119: வரிசை 119:
# பத்தினிப்பெண் (1983ஆம் ஆண்டில் திரைப்படமாக உருவானது)<ref> https://aptinfo.in/profile-and-life-history-of-g-thilakavathi-ips/ </ref>
# பத்தினிப்பெண் (1983ஆம் ஆண்டில் திரைப்படமாக உருவானது)<ref> https://aptinfo.in/profile-and-life-history-of-g-thilakavathi-ips/ </ref>

=== கவிதை===
== கவிதை ==
# அலை புரளும் கரையோரம்
# அலை புரளும் கரையோரம்

=== வானொலி உரைகள் ===
== வானொலி உரைகள் ==
# காலந்தோறும் அறம்
# காலந்தோறும் அறம்

===தொகுத்தவை===
== தொகுத்தவை ==
# தொப்புள்கொடி (சிறுகதைகள்)
# தொப்புள்கொடி (சிறுகதைகள்)
# மரப்பாலம் (தென்கிழக்காசியச் சிறுகதைகள்)
# மரப்பாலம் (தென்கிழக்காசியச் சிறுகதைகள்)

=== மொழிபெயர்ப்பு===
== மொழிபெயர்ப்பு ==
# அன்புள்ள பிலாத்துவுக்கு - பால் சக்காரியா
# அன்புள்ள பிலாத்துவுக்கு - பால் சக்காரியா
# இத்வா முண்டாவுக்கு வெற்றி - மகாசுவேதா தேவி (நேஷனல் புக் டிரஸ்ட்)
# இத்வா முண்டாவுக்கு வெற்றி - மகாசுவேதா தேவி (நேஷனல் புக் டிரஸ்ட்)
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/5927" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி