பழனிக்கவுண்டன்புதூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→திருவிழாக்கள்
வரிசை 35: | வரிசை 35: | ||
மாதாமாதம் [[மாரியம்மன்]] கோவிலில் [[அமாவாசை]] ஊர் மக்களால் ஒன்று கூடி கொண்டாடப்படும். அன்று இரவு அன்னதானம் நடைபெறும். | மாதாமாதம் [[மாரியம்மன்]] கோவிலில் [[அமாவாசை]] ஊர் மக்களால் ஒன்று கூடி கொண்டாடப்படும். அன்று இரவு அன்னதானம் நடைபெறும். | ||
[[சித்திரை]] மாதம் வாணக்கம் ஊற்றுதல், [[ஆடி]] மற்றும் | [[சித்திரை]] அல்லது [[வைகாசி]] மாதம் வாணக்கம் ஊற்றுதல், [[ஆடி]] மற்றும் | ||
[[தை]] மாதம் பொங்கல் வைத்தல், பூப்பரித்தல் போன்ற நிகழ்வுகளும், [[கிருஷ்ண ஜெயந்தி]]யன்று இரவு வழுக்குமரம் ஏறுதல், உறி அடித்தல் போன்ற நிகழ்வுகளும் நடைபெறும். பட்டத்தரசியம்மன் கோவில் விழாவும் சிறப்பாக நடைபெறும். | [[தை]] மாதம் பொங்கல் வைத்தல், மாட்டுப்பொங்கல், பூப்பரித்தல், தூரிகட்டுதல் போன்ற நிகழ்வுகளும், [[ஆவணி]] மாதம் [[கோகுலாஷ்டமி]] அல்லது [[கிருஷ்ண ஜெயந்தி]]யன்று இரவு வழுக்குமரம் ஏறுதல், உறி அடித்தல் போன்ற நிகழ்வுகளும் நடைபெறும். பட்டத்தரசியம்மன் கோவில் விழாவும் சிறப்பாக நடைபெறும். | ||
[[கார்த்திகை]] மாதம் தீபம் ஏற்றுதல் சிறப்பாக நடைபெறும். [[மார்கழி]] மாதம் [[சரஸ்வதி பூஜை]], [[ஆயுத பூஜை]] போன்றவையும், [[ஐப்பசி]] மாதம் [[தீபாவளி]] அன்றைய இரவு [[அமாவாசை]] போன்றவையும், [[பங்குனி]] மாதம் [[பங்குனி உத்திரம்]] போன்றவையும் சிறப்பாக நடைபெறும். | |||
==மாரியம்மன் கோவில் விழா== | ==மாரியம்மன் கோவில் விழா== | ||
[[பங்குனி]] மாதம் [[மாரியம்மன்][ கோவிலில் கம்பம் ஆடும் விழா நடைபெறும். கம்பம் நட்டுதலை ஓதாளன் குலத்தவரும், கம்பம் புடுங்குதலை தோடை குலத்தவரும் பரம்பரை முறைப்படி செய்கிறார்கள். ஒரு வாரம் இந்த திருவிழா நடைபெறும். கடைசிநாள் திருவிழாவில் அம்மை அழைத்தல், மதுரைவீரன் ஆட்டம், படைக்களம் செல்லுதல், நகை எடுத்து வருதல், அம்மன் தாலாட்டு, பொங்கல் வைத்தல், வான வேடிக்கைகள், மாவிளக்கு எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், தீர்த்தக்குடம் எடுத்தல், சேத்தாட்டம், கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டம், சிறுஞ்சலங்கை ஆட்டம், கும்மி ஆட்டம், தேங்காய் உடைத்தல் போன்றவை நடைபெறும். இறுதியாக தோடை குலத்தவர்களால் கம்பம் புடுங்குதல் நடைபெறும். கம்பம் புடுங்கப்பட்டு கிணற்றில் போடப்படும். அன்றைய இரவே மஞ்சள் நீராட்டம் நடைபெறும். | [[பங்குனி]] மாதம் [[மாரியம்மன்][ கோவிலில் கம்பம் ஆடும் விழா நடைபெறும். கம்பம் நட்டுதலை ஓதாளன் குலத்தவரும், கம்பம் புடுங்குதலை தோடை குலத்தவரும் பரம்பரை முறைப்படி செய்கிறார்கள். ஒரு வாரம் இந்த திருவிழா நடைபெறும். கடைசிநாள் திருவிழாவில் அம்மை அழைத்தல், மதுரைவீரன் ஆட்டம், படைக்களம் செல்லுதல், நகை எடுத்து வருதல், அம்மன் தாலாட்டு, பொங்கல் வைத்தல், வான வேடிக்கைகள், மாவிளக்கு எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், தீர்த்தக்குடம் எடுத்தல், சேத்தாட்டம், கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டம், சிறுஞ்சலங்கை ஆட்டம், கும்மி ஆட்டம், தேங்காய் உடைத்தல் போன்றவை நடைபெறும். இறுதியாக தோடை குலத்தவர்களால் கம்பம் புடுங்குதல் நடைபெறும். கம்பம் புடுங்கப்பட்டு கிணற்றில் போடப்படும். அன்றைய இரவே மஞ்சள் நீராட்டம் நடைபெறும். |