6,773
தொகுப்புகள்
No edit summary அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு |
No edit summary |
||
வரிசை 31: | வரிசை 31: | ||
இது 1994 முதல் பதிப்பாக மித்திர பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. | இது 1994 முதல் பதிப்பாக மித்திர பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. | ||
நோர்வேயில் இருந்து 1994 ஆம் ஆண்டு வெளிவந்த முதற்தமிழ் நாவல் இது. புலம் பெயர்ந்த நாட்டில் தனிமையினால் ஏற்படும் சோகங்களைப் பல | நோர்வேயில் இருந்து 1994 ஆம் ஆண்டு வெளிவந்த முதற்தமிழ் நாவல் இது. புலம் பெயர்ந்த நாட்டில் தனிமையினால் ஏற்படும் சோகங்களைப் பல | ||
பரிமாணங்களில் நோக்கும் இந்த நாவல் இரண்டாம் பதிப்பாக 2008 பதிப்பிக்கப்பட்டது. இந்த நாவல் எய்ட்சை மையமாக வைத்து பின்னப்பட்டதோடு தமிழ் சமுதாயம் அதன் பிடில் அகப்படாது இருப்பதற்கான ஒரு எச்சரிக்கையை தகுந்த காலத்தில் தமிழுலகிற்கு தந்தது. அத்தோடு நின்றுவிடாது சமுதாயத்தில் புரையோடியுள்ள மற்றும் பிரச்சனைகளையும் இந்த நாவல் பேசுகிறது. | பரிமாணங்களில் நோக்கும் இந்த நாவல் இரண்டாம் பதிப்பாக 2008 பதிப்பிக்கப்பட்டது. இந்த நாவல் எய்ட்சை மையமாக வைத்து பின்னப்பட்டதோடு தமிழ் சமுதாயம் அதன் பிடில் அகப்படாது இருப்பதற்கான ஒரு எச்சரிக்கையை தகுந்த காலத்தில் தமிழுலகிற்கு தந்தது. அத்தோடு நின்றுவிடாது சமுதாயத்தில் புரையோடியுள்ள மற்றும் பிரச்சனைகளையும் இந்த நாவல் பேசுகிறது. | ||
வரிசை 38: | வரிசை 38: | ||
என்று மாலனால் விதந்துரைக்கப்படும் இந்த நாவல் எய்ட்சைப் பற்றிப் பேசுவதோடு தமிழ் காரசாரத்தின் கொடுமைகளை நவீன ஈழத்துத் தமிழ் இளைஞன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதையும் எடுத்துரைக்கிறது. | என்று மாலனால் விதந்துரைக்கப்படும் இந்த நாவல் எய்ட்சைப் பற்றிப் பேசுவதோடு தமிழ் காரசாரத்தின் கொடுமைகளை நவீன ஈழத்துத் தமிழ் இளைஞன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதையும் எடுத்துரைக்கிறது. | ||
[https://youtu.be/A0s51Ieg--o ஒலிப்புத்தகமாக] | |||
[[பகுப்பு:வரலாற்றுத் தமிழ்ப் புதினங்கள்]] | |||
[[பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்]] | |||
[[பகுப்பு:தமிழ்ப் புதினங்கள்]] |
தொகுப்புகள்