மு. பரூர் ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 78: வரிசை 78:
  அதற்காக சான்றுகள் இந்த கிராமத்தில் உள்ளது. இவ்வூர் கோவில்கள் அதிகமுள்ள கிராமம் ஊரின் நன்கு திசைகளிலும் கோவில்கள் காணப்படுகிறது. மேலும் முகசா எனும்
  அதற்காக சான்றுகள் இந்த கிராமத்தில் உள்ளது. இவ்வூர் கோவில்கள் அதிகமுள்ள கிராமம் ஊரின் நன்கு திசைகளிலும் கோவில்கள் காணப்படுகிறது. மேலும் முகசா எனும்
முகலாய தளபதியை கொண்டு இவ்வூருக்கு சிறப்பு வரலாறு உண்டு.
முகலாய தளபதியை கொண்டு இவ்வூருக்கு சிறப்பு வரலாறு உண்டு.
பரூர் முகாச பரூர் ஆனது எப்படி:
பரூர் முகாச பரூர் ஆனது எப்படி:
மூகாசா என்ற ஆங்கிலேய தளபதி பரூர் பாளைய கார ஆட்சியை கைப்பற்றுவதற்காக படையெடுத்து வந்துள்ளான். அப்போது பாளைய காரர் சரணடையாததால் மங்கலம்பேட்டையில் இருந்து போரிட தயாரானான். முதலாவதாக பாளையகாரர் ஆட்சிக்குட்பட்ட மங்கலம்பேட்டையில் இருந்த மங்கலநாயகியம்மன் கோவிலை தகர்க்க முடிவு செய்தான். அர்ச்சகர் அந்த படை தளபதியை எச்சரித்தும் கேட்கவில்லை. அப்போது அவன் வாள் மங்கலநாயகியம்மன் பீடத்தை பதம் பார்த்தது. ஆனால் அந்த பீடம் அசைய மறுத்து வாள் தெறித்து விழுந்தது. அந்த பீடத்தை தாக்கியதற்கான ஆதாரங்கள் இன்றும் உள்ளதாம். அப்போது அம்மன் வெகுண்டெழுந்து மூர்க்கமாகி தனது வில்லினாள் அம்பெய்தாள். அந்த வில் மூகாசாவின் கண்களை குருடாக்கியது. அப்போது அவனது படை வீரர்களின் கண்களும் குருடாகியது.  அந்த படைதளபதியை எச்சரித்த அர்ச்சகர் நான் எச்சரித்தும் கேட்காததால் குருடாகிவிட்டீர்களே என கூற மூகாசா நெடுஞான்கிடையாய் விழுந்து அம்மனை வணங்க சினம் தணிந்த அம்மன் படைதளபதிக்கும் வீரர்களுக்கும் மீண்டும் பார்வை கிடைக்க அருள்புரிந்தாள். பார்வை பெற்ற மகிழ்ச்சியில் மூகாசாவும் அவன் படையும் போரை கைவிட்டு அங்கிருந்து சென்று. ஆங்கிலேயரும், நவாப் முகமது அலியும் கூட்டு படை அமைத்திருந்ததால் மூகாசா நவாப் முகமது அலியிடம் நடந்ததை கூற முகமது அலி அம்மனின் சக்தியை உணர்ந்து இந்த கோவிலுக்கு மானியமாக நிலங்களை எழுதி தந்துள்ளான். அதனை இன்றும் நவாப் மானியம் என அழைக்கிறார்கள். மீண்டும் மூகாசா தமது படையினருடன் சென்று பரூர் பாளையகாரருடன் போரிட்டு காயமடைந்து மரணத்தின் விளிம்பில் இருந்த போது தமது நினைவாக ஏதேனும் செய்தருளும் படி பாளையகாரரிடம் வேண்டியுள்ளான். பாளையகாரரும் அதற்கு இசைவு தெரிவிக்க மூகாசா பெயரில் மூகாச பரூர் என அழைக்க வேண்டும் என வேண்டிகொள்ள பரூர் மூகாச பரூர் ஆனது என வரலாறுகள் தெரிவிக்கின்றன.
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/49349" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி