29,817
தொகுப்புகள்
("{{தகவற்சட்டம் நபர் |name = தி. கோ. சீனிவாசன் |image = சீனிவாசன்.jpg |imagesize = 150px |caption = |birth_name = |birth_date ={{birth date|1922|11|14}} |birth_place = திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு |death_date = {{Death date and age|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 16: | வரிசை 16: | ||
|employer = | |employer = | ||
| occupation = எழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி, இதழாசிரியர் | | occupation = எழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி, இதழாசிரியர் | ||
| title = | | title = தி. கோ. சீனிவாசன் | ||
| religion= | | religion= | ||
| spouse= சரஸ்வதி | | spouse= சரஸ்வதி | ||
வரிசை 34: | வரிசை 34: | ||
1960 ஆம் ஆண்டில் [[சென்னை]]க்குக் குடியேறிய சீனிவாசன் கதைகளும் கட்டுரைகளும் எழுதத் தொடங்கினார். 11959 செப்டம்பர் 17ஆம் நாள் முதல் சென்னையிலிருந்து வெளிவந்த "தாய்நாடு" என்னும் வார இதழில் ஆசிரியராகப் பணிசெய்தார். <ref>தென்னகம்; 7-8-1959; பக்.6</ref> இருப்பினும் பொருளியல் நலிவும் குடும்பச்சுமையும் தொடர்ந்தன. எழுத்துப்பணியோடு தி.மு.க கூட்டங்களுக்குச் சென்று கட்சிப் பரப்புரையும் ஆற்றினார். | 1960 ஆம் ஆண்டில் [[சென்னை]]க்குக் குடியேறிய சீனிவாசன் கதைகளும் கட்டுரைகளும் எழுதத் தொடங்கினார். 11959 செப்டம்பர் 17ஆம் நாள் முதல் சென்னையிலிருந்து வெளிவந்த "தாய்நாடு" என்னும் வார இதழில் ஆசிரியராகப் பணிசெய்தார். <ref>தென்னகம்; 7-8-1959; பக்.6</ref> இருப்பினும் பொருளியல் நலிவும் குடும்பச்சுமையும் தொடர்ந்தன. எழுத்துப்பணியோடு தி.மு.க கூட்டங்களுக்குச் சென்று கட்சிப் பரப்புரையும் ஆற்றினார். | ||
<h1>இலக்கிய ஈடுபாடும் படைப்புகளும்</h1> | |||
இளமை முதலே தமிழின் மீதும் இலக்கியத்தின் மீதும் தீராக் காதல் கொண்டிருந்தார். [[திருக்குறள்]], [[பாரதிதாசன்]] பாடல்கள் ஆகியவற்றைப் படித்து அவற்றில் தோய்ந்தார். திருச்சியில் இருந்தபோது 'ஞாயிறு இலக்கியக் கழகம்' என்னும் பெயரில் ஓர் இலக்கிய அமைப்பை நடத்தி வந்தார். ‘ஞாயிறு’ என்னும் கையெழுத்து இதழையும் நடத்தினார். | இளமை முதலே தமிழின் மீதும் இலக்கியத்தின் மீதும் தீராக் காதல் கொண்டிருந்தார். [[திருக்குறள்]], [[பாரதிதாசன்]] பாடல்கள் ஆகியவற்றைப் படித்து அவற்றில் தோய்ந்தார். திருச்சியில் இருந்தபோது 'ஞாயிறு இலக்கியக் கழகம்' என்னும் பெயரில் ஓர் இலக்கிய அமைப்பை நடத்தி வந்தார். ‘ஞாயிறு’ என்னும் கையெழுத்து இதழையும் நடத்தினார். | ||
== சிறுகதைகள் == | |||
சீனிவாசன் எழுதிய மூன்று சிறுகதைத் தொகுதிகளில் முப்பது சிறு கதைகள் உள்ளன. அவை எல்லாம் கணவன் மனைவி உறவு, பெண்ணுரிமை சாதி வேற்றுமை குருட்டு நம்பிக்கைகளைக் கண்டித்தல் தாய் மொழிப்பற்று போன்றவற்றைக் கருப் பொருள்களாகக் கொண்டவை. இவரது 'உதிர்ந்த இதழ்கள்" என்னும் படைப்பிலக்கியம் 1961இல் சென்னை காவியக் கழகத்தால் வெளியிடப்பட்டது. | சீனிவாசன் எழுதிய மூன்று சிறுகதைத் தொகுதிகளில் முப்பது சிறு கதைகள் உள்ளன. அவை எல்லாம் கணவன் மனைவி உறவு, பெண்ணுரிமை சாதி வேற்றுமை குருட்டு நம்பிக்கைகளைக் கண்டித்தல் தாய் மொழிப்பற்று போன்றவற்றைக் கருப் பொருள்களாகக் கொண்டவை. இவரது 'உதிர்ந்த இதழ்கள்" என்னும் படைப்பிலக்கியம் 1961இல் சென்னை காவியக் கழகத்தால் வெளியிடப்பட்டது. | ||
==புதினங்கள் == | |||
# ஆடும் மாடும்; 1952 | # ஆடும் மாடும்; 1952 | ||
# ஊர்ந்தது உயர்ந்தால்; 1975; டி.கே.எசு. சரசுவதி, பி-3 லாயிட்சுசாலை, சென்னை -14 | # ஊர்ந்தது உயர்ந்தால்; 1975; டி.கே.எசு. சரசுவதி, பி-3 லாயிட்சுசாலை, சென்னை -14 | ||
# மலர்ச்சியும் வளர்ச்சியும் | # மலர்ச்சியும் வளர்ச்சியும் | ||
==கட்டுரைகள் == | |||
தாமரைச் செல்வன், தாமரை, தேவன் கண்ணாடி என்பன இவருடைய புனை பெயர்கள் ஆகும். அரசியல் குமுகாயம் ஆகிய தளங்களில் கட்டுரைகளை எழுதினார். ‘ஞாயிறு’ என்னும் இதழில் அரசியல் கட்டுரைகளை எழுதினார். திருக்குறள் பற்றி வானொலியில் உரையாற்றினார். அவ்வுரையை 'வாழ்வு உணர்த்துகிறது' என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை ஆக்கினார். இவர் எழுதிய "குறள் கொடுத்த குரல்" என்னும் நூல் சென்னை சாந்தி நிலையத்தால் 1957ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.<ref>[[திராவிடநாடு (இதழ்)]], 13-10-1957, பக்.12</ref> | தாமரைச் செல்வன், தாமரை, தேவன் கண்ணாடி என்பன இவருடைய புனை பெயர்கள் ஆகும். அரசியல் குமுகாயம் ஆகிய தளங்களில் கட்டுரைகளை எழுதினார். ‘ஞாயிறு’ என்னும் இதழில் அரசியல் கட்டுரைகளை எழுதினார். திருக்குறள் பற்றி வானொலியில் உரையாற்றினார். அவ்வுரையை 'வாழ்வு உணர்த்துகிறது' என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை ஆக்கினார். இவர் எழுதிய "குறள் கொடுத்த குரல்" என்னும் நூல் சென்னை சாந்தி நிலையத்தால் 1957ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.<ref>[[திராவிடநாடு (இதழ்)]], 13-10-1957, பக்.12</ref> | ||
==இதழ்== | |||
1959 ஆம் ஆண்டில் ‘தாய் நாடு’ என்னும் ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். ஆனால் பொருளாதாரச் சிக்கலால் அதனைத் தொடர்ந்து நடத்த இயலவில்லை. | 1959 ஆம் ஆண்டில் ‘தாய் நாடு’ என்னும் ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். ஆனால் பொருளாதாரச் சிக்கலால் அதனைத் தொடர்ந்து நடத்த இயலவில்லை. | ||
தொகுப்புகள்