29,428
தொகுப்புகள்
("thumb|250px|[[தசரதன்|தசரதனுக்கு நான்கு ஆண் மகன்கள் பிறத்தல்]] வால்மீகி முனிவர் இயற்றிய சமஸ்கிருத மொழி இராமாயணம்|இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 11: | வரிசை 11: | ||
நாரதர், இராமனின் குணநலன்கள், உடல் அமைப்புகள், இராமனின் கதையைச் சுருக்கமாக வால்மீகி முனிவருக்கு விளக்குகிறார். பின்னர் இராமகாதையை எழுதிய வால்மீகி முனிவர், தனது ஆசிரமத்தில் வாழும் [[சீதை]]யின் பிள்ளைகளான [[லவன்]] மற்றும் [[குசன்|குசனுக்கு]] எடுத்துரைக்கிறார். <ref>[http://home.wlu.edu/~lubint/texts/Ramayana.pdf THE RAMAYANA (“The Deeds of Rama”)]</ref><ref>[ http://holybooks.lichtenbergpress.netdna-cdn.com/wp-content/uploads/Ramayana-VOL-1-Bala-Ayodhya-Kanda.pdf}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> | நாரதர், இராமனின் குணநலன்கள், உடல் அமைப்புகள், இராமனின் கதையைச் சுருக்கமாக வால்மீகி முனிவருக்கு விளக்குகிறார். பின்னர் இராமகாதையை எழுதிய வால்மீகி முனிவர், தனது ஆசிரமத்தில் வாழும் [[சீதை]]யின் பிள்ளைகளான [[லவன்]] மற்றும் [[குசன்|குசனுக்கு]] எடுத்துரைக்கிறார். <ref>[http://home.wlu.edu/~lubint/texts/Ramayana.pdf THE RAMAYANA (“The Deeds of Rama”)]</ref><ref>[ http://holybooks.lichtenbergpress.netdna-cdn.com/wp-content/uploads/Ramayana-VOL-1-Bala-Ayodhya-Kanda.pdf}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> | ||
==பால காண்டச் சுருக்கம் | ==பால காண்டச் சுருக்கம் - இராம-இலக்குமணர்கள் பிறத்தல்== | ||
[[இந்திரன்|இந்திரனின்]] நண்பரும், [[அயோத்தி]]யைத் தலைநகராகக் கொண்ட [[கோசல நாடு|கோசல நாட்டின்]] [[இச்வாகு]] குல மன்னருமான [[தசரதன்|தசரதனின்]] மூன்று மனைவியர் [[கௌசல்யா]], [[சுமித்திரை]] மற்றும் [[கைகேயி]] ஆவார். இவ்விணையர்களுக்கு நீண்டகாலமாகப் பிள்ளைப்பேறு இல்லாததால், தன் குல குருவான [[வசிட்டர்|விசிஷ்டரின்]] ஆலோசனையின் படி, [[விபாண்டகர்|விபாண்டக முனிவரின்]] மகன் [[கலைக்கோட்டு முனிவர்|ரிஷ்யசிருங்கரைக்]] கொண்டு, பிள்ளைவரம் வேண்டிச்செய்த பெரும் வேள்வியில் கிடைத்த பாயாசத்தை, தசரதன், தம் மூன்று மனைவியர்களுக்கு உண்ணக் கொடுத்தான். அதன் காரணமாகவே கௌசல்யாவிற்கு [[இராமன்|இராமனும்]], சுமித்திரைக்கு [[இலக்குமணன்]] மற்றும் [[சத்துருக்கனன்]] எனும் இரட்டையரும், கைகேயிக்கு [[பரதன்|பரதனும்]] பிறந்தனர். <ref>{{Cite web |url=http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=69&pno=234 |title=பால காண்டம் - 5. திரு அவதாரப் படலம் |access-date=2017-05-19 |archive-date=2017-06-07 |archive-url=https://web.archive.org/web/20170607060341/http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=69&pno=234 |url-status= }}</ref> | [[இந்திரன்|இந்திரனின்]] நண்பரும், [[அயோத்தி]]யைத் தலைநகராகக் கொண்ட [[கோசல நாடு|கோசல நாட்டின்]] [[இச்வாகு]] குல மன்னருமான [[தசரதன்|தசரதனின்]] மூன்று மனைவியர் [[கௌசல்யா]], [[சுமித்திரை]] மற்றும் [[கைகேயி]] ஆவார். இவ்விணையர்களுக்கு நீண்டகாலமாகப் பிள்ளைப்பேறு இல்லாததால், தன் குல குருவான [[வசிட்டர்|விசிஷ்டரின்]] ஆலோசனையின் படி, [[விபாண்டகர்|விபாண்டக முனிவரின்]] மகன் [[கலைக்கோட்டு முனிவர்|ரிஷ்யசிருங்கரைக்]] கொண்டு, பிள்ளைவரம் வேண்டிச்செய்த பெரும் வேள்வியில் கிடைத்த பாயாசத்தை, தசரதன், தம் மூன்று மனைவியர்களுக்கு உண்ணக் கொடுத்தான். அதன் காரணமாகவே கௌசல்யாவிற்கு [[இராமன்|இராமனும்]], சுமித்திரைக்கு [[இலக்குமணன்]] மற்றும் [[சத்துருக்கனன்]] எனும் இரட்டையரும், கைகேயிக்கு [[பரதன்|பரதனும்]] பிறந்தனர். <ref>{{Cite web |url=http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=69&pno=234 |title=பால காண்டம் - 5. திரு அவதாரப் படலம் |access-date=2017-05-19 |archive-date=2017-06-07 |archive-url=https://web.archive.org/web/20170607060341/http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=69&pno=234 |url-status= }}</ref> | ||
வரிசை 23: | வரிசை 21: | ||
இந்நிலையில் தசரதனின் அரசவைக்கு வந்த [[விசுவாமித்திரர்|விசுவாமித்திரரின்]] வேண்டுகோளுக்கு இணங்கவும், குல குரு வசிட்டரின் அறிவுரையின் படியும், விசுவாமித்திரரின் வேள்வியைக் காக்க இராமரையும், இலக்குமணனையும், விசுவாமித்திரருடன் காட்டிற்கு அனுப்புகிறார் தசரதன். | இந்நிலையில் தசரதனின் அரசவைக்கு வந்த [[விசுவாமித்திரர்|விசுவாமித்திரரின்]] வேண்டுகோளுக்கு இணங்கவும், குல குரு வசிட்டரின் அறிவுரையின் படியும், விசுவாமித்திரரின் வேள்வியைக் காக்க இராமரையும், இலக்குமணனையும், விசுவாமித்திரருடன் காட்டிற்கு அனுப்புகிறார் தசரதன். | ||
==தாடகை – சுபாகு வதம்== | |||
காட்டில் விசுவாமித்திரரின் வேள்வித் தீயில் இறந்த விலங்குகளின் மாமிசம் மற்றும் இரத்தங்களைக் கொட்டி, வேள்வியை நாசம் செய்துவந்த [[அரக்கர்|அரக்கர் குல]] [[தாடகை]] மற்றும் [[சுபாகு]]வை, இராமர் தன் கூறிய அம்புகளால் தாக்கிக் கொன்றார். இராமரின் தாக்குதலிலிருந்து தாடகையின் மற்றொரு மகன் [[மாரீசன்]] அடிபட்டு தப்பிப் பிழைத்தான். | காட்டில் விசுவாமித்திரரின் வேள்வித் தீயில் இறந்த விலங்குகளின் மாமிசம் மற்றும் இரத்தங்களைக் கொட்டி, வேள்வியை நாசம் செய்துவந்த [[அரக்கர்|அரக்கர் குல]] [[தாடகை]] மற்றும் [[சுபாகு]]வை, இராமர் தன் கூறிய அம்புகளால் தாக்கிக் கொன்றார். இராமரின் தாக்குதலிலிருந்து தாடகையின் மற்றொரு மகன் [[மாரீசன்]] அடிபட்டு தப்பிப் பிழைத்தான். | ||
==அகலிகை சாப விமோசனம்== | |||
[[File:Rama releasing Ahalya from curse.jpg| thumb|கல்லாக கிடந்த [[அகலிகை]], இராமரின் பாதம் பட்டு சாபவிமோசனம் அடைதல்]] | [[File:Rama releasing Ahalya from curse.jpg| thumb|கல்லாக கிடந்த [[அகலிகை]], இராமரின் பாதம் பட்டு சாபவிமோசனம் அடைதல்]] | ||
விசுவாமித்திரரின் வேள்வி நன்கு முடிந்த பின்னர், காட்டில் வரும் வழியில், [[கௌதமர்|கௌதம முனிவரின்]] சாபத்தால் கல்லாகி கிடந்த ஒரு கல் மீது இராமரின் கால் பட்டதால், அக்கல் உயிர் பெற்று [[அகலிகை]]யாக உயிர்த்தெழுந்தாள். | விசுவாமித்திரரின் வேள்வி நன்கு முடிந்த பின்னர், காட்டில் வரும் வழியில், [[கௌதமர்|கௌதம முனிவரின்]] சாபத்தால் கல்லாகி கிடந்த ஒரு கல் மீது இராமரின் கால் பட்டதால், அக்கல் உயிர் பெற்று [[அகலிகை]]யாக உயிர்த்தெழுந்தாள். | ||
==சீதா கல்யாணம்== | |||
[[File:Ravi Varma-Rama-breaking-bow.jpg|thumb|left|[[மிதிலை]]யில் சீதையின் சுயம்வரத்தில் சிவ தனுசை முறிக்கும் இராமர்]] | [[File:Ravi Varma-Rama-breaking-bow.jpg|thumb|left|[[மிதிலை]]யில் சீதையின் சுயம்வரத்தில் சிவ தனுசை முறிக்கும் இராமர்]] | ||
விசுவாமித்திரர், இராம-இலக்குமணர்களை [[ஜனகன்|ஜனக மன்னர்]] ஆளும் [[மிதிலை]] நகரத்திற்கு அழைத்து வந்தார். அங்கு [[சீதை]]யின் சுயம்வரத்திற்காக வைத்திருந்த, யாராலும் வளைக்க இயலாத, மாபெரும் சிவ [[வில்|தனுசை]] [[இராமன்]] வளைத்து, சீதையை வெற்றி கொண்டார். பின்னர் தசரதன் குடும்பத்தினருக்கு செய்தி அனுப்பிய ஜனகர், தனது இளைய மகளான [[ஊர்மிளா| ஊர்மிளாவை]] இலக்குமணருக்கும், தன் தம்பி [[குசத்துவஜன்|குசத்துவஜினின்]] மூத்த மகளான [[மாண்டவி]]யை பரதனுக்கும், இளைய மகளான [[சுருதகீர்த்தி]]யை சத்துருக்கனனுக்கும் திருமணம் செய்து வைத்தனர். | விசுவாமித்திரர், இராம-இலக்குமணர்களை [[ஜனகன்|ஜனக மன்னர்]] ஆளும் [[மிதிலை]] நகரத்திற்கு அழைத்து வந்தார். அங்கு [[சீதை]]யின் சுயம்வரத்திற்காக வைத்திருந்த, யாராலும் வளைக்க இயலாத, மாபெரும் சிவ [[வில்|தனுசை]] [[இராமன்]] வளைத்து, சீதையை வெற்றி கொண்டார். பின்னர் தசரதன் குடும்பத்தினருக்கு செய்தி அனுப்பிய ஜனகர், தனது இளைய மகளான [[ஊர்மிளா| ஊர்மிளாவை]] இலக்குமணருக்கும், தன் தம்பி [[குசத்துவஜன்|குசத்துவஜினின்]] மூத்த மகளான [[மாண்டவி]]யை பரதனுக்கும், இளைய மகளான [[சுருதகீர்த்தி]]யை சத்துருக்கனனுக்கும் திருமணம் செய்து வைத்தனர். | ||
==பரசுமாரின் ஆணவம் ஒடுக்கல்== | |||
தசரதன் குடும்பத்தினர் திருமண விழா முடிந்த பின்னர், மிதிலையிலிருந்து அயோத்திக்கு திரும்பும் வழியில், மிதிலையில் சிவ தனுசை முறித்த இராமரை இடைமறித்து, [[பரசுராமர்]] தனது கோடாரியால் கடும் போர் புரிந்தார். போரின் முடிவில் இராமரிடம் தோற்றுப் போன பரசுராமரின் ஆணவம் ஒழிந்தது. | தசரதன் குடும்பத்தினர் திருமண விழா முடிந்த பின்னர், மிதிலையிலிருந்து அயோத்திக்கு திரும்பும் வழியில், மிதிலையில் சிவ தனுசை முறித்த இராமரை இடைமறித்து, [[பரசுராமர்]] தனது கோடாரியால் கடும் போர் புரிந்தார். போரின் முடிவில் இராமரிடம் தோற்றுப் போன பரசுராமரின் ஆணவம் ஒழிந்தது. | ||
தொகுப்புகள்