குசேலன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
 
வரிசை 70: வரிசை 70:
அந்த ஊருக்கு படப்பிடிப்புக்காக வருகிறார் நடிகர் அசோக்குமார் ('''ரஜினிகாந்த்''). சூப்பர் ஸ்டார் நடிகரை பார்க்க ஊரே திரளுகிறது. அசோக்குமாரின் கடைக்கண் பார்வை தங்கள் மீது பட்டு விடாதா என்று ரசிகர்கள் ஏங்குகிறார்கள். ஆனால் பால்யகால நண்பரான பசுபதி மட்டும் ரஜினியை பார்க்க தயங்குகிறார். ஊரில் உள்ள பலரும் அவரிடம், சூப்பர் ஸ்டாரிடம் போய் உதவி கேள் என்று சொல்கிறார்கள். 25 வருஷத்துக்கு பிறகு அவரை பார்த்தால் என்னையெல்லாம் அவருக்கு ஞாபகம் இருக்குமா? என்று தயங்கும் பசுபதி கடைசியில் சூப்பர் ஸ்டாரை எப்படி சந்திக்கிறார்? சூப்பர் ஸடார் தனது பால்ய கால் சினேகிதனை ஞாபகம் வைத்திருந்தாரா, அவருக்கு உதவி செய்தாரா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை<ref>{{Cite web |url=http://www.dinamalar.com/cinema/kuselan_vimarsanam.asp |title=குசேலன் விமரிசனம் (தினமலர்) |access-date=2008-08-02 |archive-date=2008-08-05 |archive-url=https://web.archive.org/web/20080805010035/http://www.dinamalar.com/cinema/kuselan_vimarsanam.asp |url-status=dead }}</ref>.

==தயாரிப்பு / வளர்ச்சி ==
==தயாரிப்பு - வளர்ச்சி ==
2005 இல் [[பி. வாசு]] மற்றும் [[இரசினிகாந்து]] நடித்த [[சந்திரமுகி (திரைப்படம்)|சந்திரமுகி]] படத்தைத் தொடர்ந்து, ரஜினிகாந்தை மீண்டும் மற்றொரு வேடத்தில் நடிக்க வைக்க வாசு ஆர்வமாக இருந்தார். 2008 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ரஜினிகாந்த் [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|எஸ். ஷங்கரின்]] [[எந்திரன் (திரைப்படம்)|எந்திரன்]] படத்திற்காக ஒப்பந்தம் ஆனார். அதே நேரத்தில் குசேலன் சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டலில் 14 ஜனவரி 2008 அன்று பொங்கலன்று இணைந்தார். இயக்குனர், பி. வாசு ரஜினிகாந்த் மற்றும் பசுபதியை முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். அதே நேரத்தில் இயக்குனர் [[கே.பாலச்சந்தர்]] படத்தின் [[தமிழ்]] பதிப்பை ஜி.பியுடன் இணைந்து தயாரிக்க ஒப்புக்கொண்டார்.  விஜயகுமாரின் செவன் ஆர்ட்ஸ் புரொடக்ஷன்ஸ், அஸ்வனி தத் [[தெலுங்கு மொழி|தெலுங்கில்]] ரஜினிகாந்த் மற்றும் [[ஜெகபதி பாபு]] நடிப்பில் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார்.  [[இலியானா டி 'குரூஸ் (நடிகை)|இலியானா டி குரூஸ்]], போதிய நாட்கள் இல்லாத பிரச்சனையை காரணம் காட்டி, படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்தார்.  இந்தப் படம் [[மலையாளம்|மலையாளத்தில்]] கதாநாயகனாக நடித்த ஸ்ரீனிவாசனால் எழுதப்பட்ட கதை பறயும்போல் படத்தின் மறு ஆக்கம் ஆகும்.

வரிசை 142: வரிசை 142:
|}
|}

== வரவேற்பு / வணிக வெற்றி ==
== வரவேற்பு - வணிக வெற்றி ==
குசேலன் தமிழ் திரைப்ப வரலாற்றில் 1000 பதிப்புகளோடு உலகளவில், மூன்றாவது பெரிய வெளியீடு ஆனது. ரஜினிகாந்தின் முந்தைய படமான சிவாஜியை தாண்டியது. வெளியீட்டுக்கு முன்பே இப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் எதிர்பாராத விதமாக மந்தமான துவக்க வசூலைப் பெற்றது. இரசினாகாந்தின் முந்தைய படங்களைப் போல் இல்லாமல், வெளியான இரண்டு நாளில், தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளிலும் நுழைவுச்சீட்டுகள் கிடைத்தன.  பிரமிட் சாய்மிரா என்ற விநியோகஸ்தர்களுக்கு $12 மில்லியனுக்கு விற்கும்போது, அவர் ஒரு சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடிக்கிறார் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர்.  இந்தியா முழுவதும் $1 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள குசேலனின் திருட்டு குறுவட்டுகள் கைப்பற்றப்பட்டன. ரஜினிகாந்தின் சொந்த மாநிலமான கர்நாடகாவில், குசேலன் $600,000க்கு விற்கப்பட்ட போதிலும், $300,000 வசூலாகவில்லை.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/32362" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி