6,764
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
==வாழ்க்கைக் குறிப்பு== | ==வாழ்க்கைக் குறிப்பு== | ||
அனுராதா தமிழ்நாட்டிலிலுள்ள [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] 1947ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் தன் தாத்தாவும் நடிகருமான ஆர். பாலசுப்பிரமணியத்தின் தூண்டுதலால் எழுத்தாளரானார். இவர் கணவர் ரமணன் | அனுராதா தமிழ்நாட்டிலிலுள்ள [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] 1947ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் தன் தாத்தாவும் நடிகருமான ஆர். பாலசுப்பிரமணியத்தின் தூண்டுதலால் எழுத்தாளரானார். இவர் கணவர் ரமணன். இவர்களுக்கு சுதா, சுபா என்னும் இரண்டு மகள்கள் உள்ளனர்.<ref name = 'one'>[https://tamil.webdunia.com/article/old-and-classic-in-tamil/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-110051700019_1.htm வெப்துனியா தமிழ், 17 மே 2010]</ref> | ||
ஓவியக்கலைஞரான அனுராதா 'மங்கை’ இதழில் தொடக்கத்தில் பணியாற்றினார். 1977ஆம் ஆண்டில் மங்கை இதழில் இவரது எழுத்து முதன்முதலாக வெளிவந்தது. | ஓவியக்கலைஞரான அனுராதா 'மங்கை’ இதழில் தொடக்கத்தில் பணியாற்றினார். 1977ஆம் ஆண்டில் மங்கை இதழில் இவரது எழுத்து முதன்முதலாக வெளிவந்தது. | ||
இலக்கியப் பணி மட்டுமின்றி விவாகரத்துக்கோரும் தம்பதியருக்கு சேர்ந்துவாழ ஆலோசனை வழங்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்> | இலக்கியப் பணி மட்டுமின்றி விவாகரத்துக்கோரும் தம்பதியருக்கு சேர்ந்துவாழ ஆலோசனை வழங்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்> | ||
வரிசை 97: | வரிசை 97: | ||
=== பரிசு === | === பரிசு === | ||
[[ஆனந்த விகடன்|ஆனந்த விகடனில்]] வெளியான அவரது சிறுகதை ’சிறை’, சிறந்த சிறுகதைக்கான தங்கப்பதக்கம் வென்றது.அதனை [[1978]] ஆம் ஆண்டு [[எம். ஜி. ஆர்|எம். ஜி. ஆரிடம்]] இருந்து பெற்றார். | [[ஆனந்த விகடன்|ஆனந்த விகடனில்]] வெளியான அவரது சிறுகதை ’சிறை’, சிறந்த சிறுகதைக்கான தங்கப்பதக்கம் வென்றது.அதனை [[1978]] ஆம் ஆண்டு [[எம். ஜி. ஆர்|எம். ஜி. ஆரிடம்]] இருந்து பெற்றார். | ||
=== திரைப்படங்களான கதைகள்=== | === திரைப்படங்களான கதைகள்=== | ||
'''சிறை''' சிறுகதை அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. | '''சிறை''' சிறுகதை அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. | ||
'''கூட்டுப்புழுக்கள்''', '''மலரின் பயணம்''', '''ஒரு வீடு இருவாசல்''' ஆகிய நெடுங்கதைகள் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டன. | '''கூட்டுப்புழுக்கள்''', '''மலரின் பயணம்''', '''ஒரு வீடு இருவாசல்''' ஆகிய நெடுங்கதைகள் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டன. அவற்றுள் [[கே. பாலசந்தர்]] இயக்கிய [[ஒரு வீடு இரு வாசல் (திரைப்படம்)|ஒரு வீடு இரு வாசல் திரைப்படம்]] பிற சமூக சிக்கல்கள் மீதான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை 1991 இல் பெற்றது. இவரது கதையைக் கொண்டு 1988 இல் வெளியான '''ஒக்க பாரிய கதா''' (ஒரு மனைவியின் கதை) என்ற தெலுங்குத் திரைப்படம் ஐந்து [[நந்தி விருது]]களை வென்றது. இவரது மற்றொரு கதை '''மிதிலேயி சீதையரு''' (மிதிலையில் ஒரு சீதை) என்னும் பெயரில் கன்னடத்தில் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. <re>[https://www.udumalai.com/moga-mazhai.htm] | ||
=== தொலைக்காட்சித் தொடர்களான கதைகள்=== | === தொலைக்காட்சித் தொடர்களான கதைகள்=== | ||
வரிசை 108: | வரிசை 107: | ||
== விருது == | == விருது == | ||
# தமிழ்நாடு காங்கிரஸ் கழகம் வழங்கும் சிறந்த தேசிய சமூகநல எழுத்தாளருக்கான '''ராஜீவ் காந்தி விருது''' | # தமிழ்நாடு காங்கிரஸ் கழகம் வழங்கும் சிறந்த தேசிய சமூகநல எழுத்தாளருக்கான '''ராஜீவ் காந்தி விருது''' | ||
== சர்ச்சைகள் == | == சர்ச்சைகள் == | ||
காஞ்சி சங்கரமட பீடாதிபதியான [[செயந்திர சரசுவதி]] தன்னிடம் பாலியல் ரீதியாக முறைகேடாக நடந்துகொண்டதாகக் அனுராதா ரமணன் ஊடகவியலாளர் சந்திப்பில் குற்றம்சாட்டினார். சங்கரமடத்தின் சார்பில் ஒரு பக்தி பத்திரிகை துவங்கப்போவதாகக் கூறி, தான் அழைக்கப்பட்டதாகவும் அப்போது தனிமையில் தன்னிடம் ஆபாசமாக பேசிய ஜெயேந்திர சரஸ்வதி முறைகேடாக நடக்க முயன்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இதனால் அதிரச்சியடைந்த தான் உடனே அங்கிருந்து வெளியேறியதாகவும். பின்னர் இதை மையமாக கொண்டு ஒரு வார இதழில் தொடர் ஒன்று எழுதியதாகவும் கூறினார். | காஞ்சி சங்கரமட பீடாதிபதியான [[செயந்திர சரசுவதி]] தன்னிடம் பாலியல் ரீதியாக முறைகேடாக நடந்துகொண்டதாகக் அனுராதா ரமணன் ஊடகவியலாளர் சந்திப்பில் குற்றம்சாட்டினார். சங்கரமடத்தின் சார்பில் ஒரு பக்தி பத்திரிகை துவங்கப்போவதாகக் கூறி, தான் அழைக்கப்பட்டதாகவும் அப்போது தனிமையில் தன்னிடம் ஆபாசமாக பேசிய ஜெயேந்திர சரஸ்வதி முறைகேடாக நடக்க முயன்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இதனால் அதிரச்சியடைந்த தான் உடனே அங்கிருந்து வெளியேறியதாகவும். பின்னர் இதை மையமாக கொண்டு ஒரு வார இதழில் தொடர் ஒன்று எழுதியதாகவும் கூறினார். | ||
==இறப்பு== | ==இறப்பு== | ||
மே 16, 2010 இல் மாரடைப்பால் சென்னையில் தனது 62 வது அகவையில் இவர் மரணமடைந்தார். | மே 16, 2010 இல் மாரடைப்பால் சென்னையில் தனது 62 வது அகவையில் இவர் மரணமடைந்தார். | ||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== |
தொகுப்புகள்