6,764
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
==வாழ்க்கைக் குறிப்பு== | ==வாழ்க்கைக் குறிப்பு== | ||
அனுராதா தமிழ்நாட்டிலிலுள்ள [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] 1947ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் தன் தாத்தாவும் நடிகருமான ஆர். பாலசுப்பிரமணியத்தின் தூண்டுதலால் எழுத்தாளரானார். | அனுராதா தமிழ்நாட்டிலிலுள்ள [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] 1947ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் தன் தாத்தாவும் நடிகருமான ஆர். பாலசுப்பிரமணியத்தின் தூண்டுதலால் எழுத்தாளரானார். இவர் கணவர் ரமணன்<ref name=hindu1 />. இவர்களுக்கு சுதா, சுபா என்னும் இரண்டு மகள்கள் உள்ளனர்.<ref name = 'one'>[https://tamil.webdunia.com/article/old-and-classic-in-tamil/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-110051700019_1.htm வெப்துனியா தமிழ், 17 மே 2010]</ref> | ||
ஓவியக்கலைஞரான அனுராதா 'மங்கை’ இதழில் தொடக்கத்தில் பணியாற்றினார். 1977ஆம் ஆண்டில் மங்கை இதழில் இவரது எழுத்து முதன்முதலாக வெளிவந்தது.<ref name=Express /> | ஓவியக்கலைஞரான அனுராதா 'மங்கை’ இதழில் தொடக்கத்தில் பணியாற்றினார். 1977ஆம் ஆண்டில் மங்கை இதழில் இவரது எழுத்து முதன்முதலாக வெளிவந்தது.<ref name=Express /> | ||
வரிசை 105: | வரிசை 105: | ||
=== தொலைக்காட்சித் தொடர்களான கதைகள்=== | === தொலைக்காட்சித் தொடர்களான கதைகள்=== | ||
'''அர்ச்சனைப் பூக்கள்''', '''பாசம்''', '''கனாக்கண்டேன் தோழி''' ஆகிய இவரது கதைகள் தொலைகாட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன. | '''அர்ச்சனைப் பூக்கள்''', '''பாசம்''', '''கனாக்கண்டேன் தோழி''' ஆகிய இவரது கதைகள் தொலைகாட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன. | ||
== விருது == | == விருது == | ||
வரிசை 111: | வரிசை 111: | ||
== சர்ச்சைகள் == | == சர்ச்சைகள் == | ||
காஞ்சி சங்கரமட பீடாதிபதியான [[செயந்திர சரசுவதி]] தன்னிடம் பாலியல் ரீதியாக முறைகேடாக நடந்துகொண்டதாகக் அனுராதா ரமணன் ஊடகவியலாளர் சந்திப்பில் குற்றம்சாட்டினார். சங்கரமடத்தின் சார்பில் ஒரு பக்தி பத்திரிகை துவங்கப்போவதாகக் கூறி, தான் அழைக்கப்பட்டதாகவும் அப்போது தனிமையில் தன்னிடம் ஆபாசமாக பேசிய ஜெயேந்திர சரஸ்வதி முறைகேடாக நடக்க முயன்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். | காஞ்சி சங்கரமட பீடாதிபதியான [[செயந்திர சரசுவதி]] தன்னிடம் பாலியல் ரீதியாக முறைகேடாக நடந்துகொண்டதாகக் அனுராதா ரமணன் ஊடகவியலாளர் சந்திப்பில் குற்றம்சாட்டினார். சங்கரமடத்தின் சார்பில் ஒரு பக்தி பத்திரிகை துவங்கப்போவதாகக் கூறி, தான் அழைக்கப்பட்டதாகவும் அப்போது தனிமையில் தன்னிடம் ஆபாசமாக பேசிய ஜெயேந்திர சரஸ்வதி முறைகேடாக நடக்க முயன்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இதனால் அதிரச்சியடைந்த தான் உடனே அங்கிருந்து வெளியேறியதாகவும். பின்னர் இதை மையமாக கொண்டு ஒரு வார இதழில் தொடர் ஒன்று எழுதியதாகவும் கூறினார். | ||
==இறப்பு== | ==இறப்பு== | ||
மே 16, 2010 இல் மாரடைப்பால் சென்னையில் தனது 62 வது அகவையில் இவர் மரணமடைந்தார்.<ref name=hindu1 /> | மே 16, 2010 இல் மாரடைப்பால் சென்னையில் தனது 62 வது அகவையில் இவர் மரணமடைந்தார்.<ref name=hindu1 /> | ||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== | ||
== வெளி இணைப்புகள் == | == வெளி இணைப்புகள் == | ||
*[http://www.sirukathaigal.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/ சிறுகதைகள்] | *[http://www.sirukathaigal.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/ சிறுகதைகள்] | ||
*[http://tamilnanbargal.com/node/34232 தமிழ் நண்பர்களில் அனுராதா ரமணன்] | *[http://tamilnanbargal.com/node/34232 தமிழ் நண்பர்களில் அனுராதா ரமணன்] | ||
[[பகுப்பு:2010 இறப்புகள்]] | [[பகுப்பு:2010 இறப்புகள்]] |
தொகுப்புகள்