அனுராதா ரமணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 25: வரிசை 25:
ஓவியக்கலைஞரான அனுராதா 'மங்கை’ இதழில் தொடக்கத்தில் பணியாற்றினார். 1977ஆம் ஆண்டில் மங்கை இதழில் இவரது எழுத்து முதன்முதலாக வெளிவந்தது.<ref name=Express />
ஓவியக்கலைஞரான அனுராதா 'மங்கை’ இதழில் தொடக்கத்தில் பணியாற்றினார். 1977ஆம் ஆண்டில் மங்கை இதழில் இவரது எழுத்து முதன்முதலாக வெளிவந்தது.<ref name=Express />


இலக்கியப் பணி மட்டுமின்றி விவாகரத்துக்கோரும் தம்பதியருக்கு சேர்ந்துவாழ ஆலோசனை வழங்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்<ref>{{cite news|title=Saadhanai Penn – Anuradha Ramanan|url=http://www.hindu.com/fr/2003/11/21/stories/2003112101060800.htm|accessdate=17 August 2013|newspaper=[[தி இந்து]]|date=21 November 2003|archivedate=26 நவம்பர் 2003|archiveurl=https://web.archive.org/web/20031126201738/http://www.hindu.com/fr/2003/11/21/stories/2003112101060800.htm|deadurl=dead}}</ref>
இலக்கியப் பணி மட்டுமின்றி விவாகரத்துக்கோரும் தம்பதியருக்கு சேர்ந்துவாழ ஆலோசனை வழங்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்>


== படைப்புகள்==
== படைப்புகள்==
வரிசை 97: வரிசை 97:


=== பரிசு ===
=== பரிசு ===
[[ஆனந்த விகடன்|ஆனந்த விகடனில்]] வெளியான அவரது சிறுகதை ’சிறை’, சிறந்த சிறுகதைக்கான தங்கப்பதக்கம் வென்றது.<ref name=hindu1>{{cite news|title=Anuradha Ramanan dead|url=http://www.hindu.com/2010/05/17/stories/2010051756100500.htm|accessdate=17 August 2013|newspaper=[[தி இந்து]]|date=17 May 2010|archivedate=20 மே 2010|archiveurl=https://web.archive.org/web/20100520013745/http://www.hindu.com/2010/05/17/stories/2010051756100500.htm|deadurl=dead}}</ref> அதனை [[1978]] ஆம் ஆண்டு [[எம். ஜி. ஆர்|எம். ஜி. ஆரிடம்]] இருந்து பெற்றார்.<ref name=hindu1 />
[[ஆனந்த விகடன்|ஆனந்த விகடனில்]] வெளியான அவரது சிறுகதை ’சிறை’, சிறந்த சிறுகதைக்கான தங்கப்பதக்கம் வென்றது.அதனை [[1978]] ஆம் ஆண்டு [[எம். ஜி. ஆர்|எம். ஜி. ஆரிடம்]] இருந்து பெற்றார்.<ref name=hindu1 />


=== திரைப்படங்களான கதைகள்===
=== திரைப்படங்களான கதைகள்===
'''சிறை''' சிறுகதை அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.<ref name=hindu1 />
'''சிறை''' சிறுகதை அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.<ref name=hindu1 />


'''கூட்டுப்புழுக்கள்''', '''மலரின் பயணம்''', '''ஒரு வீடு இருவாசல்''' ஆகிய நெடுங்கதைகள் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டன.<ref name=Express /> அவற்றுள் [[கே. பாலசந்தர்]] இயக்கிய [[ஒரு வீடு இரு வாசல் (திரைப்படம்)|ஒரு வீடு இரு வாசல் திரைப்படம்]] பிற சமூக சிக்கல்கள் மீதான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை 1991 இல் பெற்றது.<ref>{{cite web|url=http://dff.nic.in/2011/38th_nff_1991.pdf|title=38th National Film Awards|format=PDF|publisher=[[திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா]]|accessdate=18 August 2013|archive-date=15 டிசம்பர் 2017|archive-url=https://web.archive.org/web/20171215163809/http://dff.nic.in/2011/38th_nff_1991.pdf}}</ref> இவரது கதையைக் கொண்டு 1988 இல் வெளியான '''ஒக்க பாரிய கதா''' (ஒரு மனைவியின் கதை) என்ற தெலுங்குத் திரைப்படம் ஐந்து [[நந்தி விருது]]களை வென்றது.<ref name=HT>{{cite news|title=Noted writer dead|url=http://www.hindustantimes.com/India-news/Chennai/Noted-writer-dead/Article1-544558.aspx|accessdate=17 August 2013|newspaper=[[ஹிந்துஸ்தான் டைம்ஸ்]]|date=16 May 2010|archivedate=17 ஆகஸ்ட் 2013|archiveurl=https://archive.today/20130817190543/http://www.hindustantimes.com/India-news/Chennai/Noted-writer-dead/Article1-544558.aspx|deadurl=dead}}</ref> இவரது மற்றொரு கதை '''மிதிலேயி சீதையரு''' (மிதிலையில் ஒரு சீதை) என்னும் பெயரில் கன்னடத்தில் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. <re>[https://www.udumalai.com/moga-mazhai.htm]</ref>
'''கூட்டுப்புழுக்கள்''', '''மலரின் பயணம்''', '''ஒரு வீடு இருவாசல்''' ஆகிய நெடுங்கதைகள் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டன.<ref name=Express /> அவற்றுள் [[கே. பாலசந்தர்]] இயக்கிய [[ஒரு வீடு இரு வாசல் (திரைப்படம்)|ஒரு வீடு இரு வாசல் திரைப்படம்]] பிற சமூக சிக்கல்கள் மீதான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை 1991 இல் பெற்றது. இவரது கதையைக் கொண்டு 1988 இல் வெளியான '''ஒக்க பாரிய கதா''' (ஒரு மனைவியின் கதை) என்ற தெலுங்குத் திரைப்படம் ஐந்து [[நந்தி விருது]]களை வென்றது.<ref name=HT>{{cite news|title=Noted writer dead|url=http://www.hindustantimes.com/India-news/Chennai/Noted-writer-dead/Article1-544558.aspx|accessdate=17 August 2013|newspaper=[[ஹிந்துஸ்தான் டைம்ஸ்]]|date=16 May 2010|archivedate=17 ஆகஸ்ட் 2013|archiveurl=https://archive.today/20130817190543/http://www.hindustantimes.com/India-news/Chennai/Noted-writer-dead/Article1-544558.aspx|deadurl=dead}}</ref> இவரது மற்றொரு கதை '''மிதிலேயி சீதையரு''' (மிதிலையில் ஒரு சீதை) என்னும் பெயரில் கன்னடத்தில் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. <re>[https://www.udumalai.com/moga-mazhai.htm]</ref>


=== தொலைக்காட்சித் தொடர்களான கதைகள்===
=== தொலைக்காட்சித் தொடர்களான கதைகள்===
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/3137" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி