பிளேடு ரன்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox film | name = பிளேடு ரன்னர்<br>Blade Runner | image = Blade Runner (1982 poster).png | alt = Collage of a man holding a gun, a woman holding a cigarette, and a futuristic city-scape. | caption = பிளேடு ரன்னரின் சுவரொட்டி | director = ரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 33: வரிசை 33:

பல்வேறு கருத்து மாறுபாடுகளினால் இத்திரைப்படத்திற்கு ஏழு வெவ்வேறு பதிப்புகள் உருவாக்கப்பட்டன. இரசிகர்களுக்காக 1992 ஆம் ஆண்டில் ரிட்லி சுகாட்டின் [[இயக்குநரின் வெட்டு]] வெளியிடப்பட்டது. [[இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு]] ஆக வெளியிடப்பட்ட முதல் திரைப்படங்களில் ஒன்றாகும். 2007 ஆம் ஆண்டில், இத்திரைப்பட வெளியீட்டின் 25 வருட நிறைவினை கொண்டாட, [[வார்னர் புரோஸ்.]] பிளேடு ரன்னரின் ''இறுதி வெட்டினை'' வெளியிட்டது. இயக்குனர் ரிட்லி சுகாட்டின் விருப்பத்திற்கு ஏற்ப அமையப்பெற்று வெளியிடப்பட்ட பதிப்பு இது மட்டுமே.

==தயாரிப்பு==
<h1>தயாரிப்பு</h1>
===நடிகர்கள்===
==நடிகர்கள்==
இத்திரைப்படத்தில் நடிக்க நடிகர்களைத் தேர்ந்தெடுப்பது கடினமாக இருந்தது, குறிப்பாக ஹீரோ பாத்திரத்திற்கு.<ref name="DangerousDays">{{citation |title=Dangerous Days: Making ''பிளேடு ரன்னர்'' [documentary] |work=Blade Runner: The Final Cut |type=DVD |publisher=[[வார்னர் புரோஸ்.]] |year=2007 |orig-year=1982}}</ref> பல மாதங்களாக இயக்குனர் ரிட்லி சுகாட்டும் தயாரிப்பாளர்களும் டசுடின் ஹாஃப்மனினை நடிக்க அழைத்தனர். ஆனால் அவர் கருத்து வேறுபாடுகளினால் வெளியேறினார்.<ref name="DangerousDays" /> ஹாரிசன் ஃபோர்ட் கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ''[[ஸ்டார் வார்ஸ்]]'' திரைப்படங்களில் சிறப்பாக நடித்ததற்காகவும், ஃபோர்டின் பிளேடு ரன்னர் ஈடுபாட்டிற்காகவும், இயக்குனர் [[ஸ்டீவன் ஸ்பில்பேர்க்]]கின் பரிந்துரையாளும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name="DangerousDays" /><ref name="BladeRunnerNightmare">{{citation |date=சூலை 5, 2007 |url=http://www.moono.com/news/news05091.html |title=Ford: '<nowiki />Blade Runner Was a Nightmare' |work=Moono.com |access-date=சூலை 27, 2011 |archive-url= https://web.archive.org/web/20120224041915/http://www.moono.com/news/news05091.html |archive-date=பிப்ரவரி 24, 2012}}</ref> திரைப்பட தயாரிப்பு கோப்புகளின்படி, ஜீன் ஹாக்மன், [[சான் கானரி]], [[ஜாக் நிக்கல்சன்]], பால் நியூமன், [[கிளின்ட் ஈஸ்ட்வுட்]], டாம்மி லீ ஜோன்சு, [[ஆர்னோல்டு சுவார்செனேகர்]], [[அல் பசீனோ]] மற்றும் பர்ட் ரெனால்ட்சு ஆகியோர் ஹீரோ பாத்திரத்திற்காக கண்டறியப்பட்டு அழைக்கப்பட்டிருந்தனர்.<ref name="DangerousDays" />

''பிளேடு ரன்னர்'' திரைப்படத்தில் அப்போது அறியப்படாத நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.{{sfn|Sammon|p=92–93}}<ref name="DangerousDays" />

=== இசை ===
== இசை ==
''[[சாரியட்ஸ் ஆப் பயர்]]'' திரைப்படத்திற்கு இசையமைத்து, அதற்கு [[அகாதமி விருது|ஆசுக்கர் விருதினை]] வென்ற வான்செலிசு இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். <ref name="NSVan">{{citation |author=Vangelis |author-link=Vangelis |title=Blade Runner&nbsp;– Scoring the music |work=NemoStudios.co.uk |url=http://www.nemostudios.co.uk/bladerunner/index.htm |access-date=சூலை 27, 2011 |archive-url= https://web.archive.org/web/20131019015508/http://www.nemostudios.co.uk/bladerunner/index.htm |archive-date=அக்டோபர் 19, 2013}}{{self-published source |date=பிப்ரவரி 2018 |reason=This SPS is permissible per WP:ABOUTSELF.}}</ref>  

=== திரை வண்ணங்கள் ===
== திரை வண்ணங்கள் ==
''பிளேடு ரன்னர்'' திரைப்படத்தின் திரைவண்ணங்கள் மற்றும் அசைவூட்டங்கள் இன்றுவரை பெரிதும் பாராட்டப்படுகிறது.<ref name="adamsavage">{{citation |url=http://www.popularmechanics.com/science/a1775/4218376/ |title=Blade Runner at 25: Why the Sci-Fi F/X Are Still Unsurpassed |first=Adam |last=Savage |work=[[பாப்புலர் மெக்கானிக்ஃசு]] |url-status=live |archive-url= https://web.archive.org/web/20150402130018/http://www.popularmechanics.com/science/a1775/4218376/ |archive-date=ஏப்ரல் 2, 2015 |date=சூலை 2007}}</ref><ref>{{citation |url=https://www.empireonline.com/features/cinemas-greatest-vfx-shots/p6 |title=Los Angeles 2019 (Blade Runner)&nbsp;– Cinema's Greatest Effects Shots Picked by Hollywood's Top VFX Specialists |work=Empire |url-status=live |archive-url= https://web.archive.org/web/20150518075420/http://www.empireonline.com/features/cinemas-greatest-vfx-shots/p6 |archive-date=மே 18, 2015 |date=அக்டோபர் 2, 2015}}</ref> அக்காலத்து தொழிநுட்பங்கள் அனைத்து அதன் முழுமைக்கும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. திரைப்படமாக்கலில் புதுவிதமான தொழில்நுட்பங்களைப் உருவாக்கி பயன்படுத்தியமைக்கு இத்திரைப்படத்தின் அசைவூட்ட பொறியியலாளர்கள் பெரிதும் பாராட்டப்பட்டனர்.<ref name=":0">Dalton, Stephen (அக்டோபர் 26, 2016). [http://www.bfi.org.uk/news-opinion/news-bfi/features/blade-runner "Blade Runner: anatomy of a classic"] {{Webarchive|url=https://web.archive.org/web/20171015064343/http://www.bfi.org.uk/news-opinion/news-bfi/features/blade-runner |date=அக்டோபர் 15, 2017 }}. [[பிரித்தானியத் திரைப்பட நிறுவனம்]].</ref><ref name="adamsavage"/> சில நுட்பங்கள் ''குலோசு என்கவுன்டர்சு ஆஃப் த தெர்டு கைன்டு'' திரைப்பட தயாரிப்பின் பொழுது உருவாக்கப்பட்டு இங்கு பயன்படுத்தப்பட்டன.<ref>{{citation |url=http://douglastrumbull.com/key-fx-sequences-blade-runner-spinner-vehicles |title=Blade Runner: Spinner Vehicles |work=DouglasTrumbull.com |publisher=Trumbull Ventures |year=2010 |access-date=செப்டம்பர் 21, 2015 |url-status=dead |archive-url= https://web.archive.org/web/20150704062943/http://douglastrumbull.com/key-fx-sequences-blade-runner-spinner-vehicles |archive-date=சூலை 4, 2015}}{{self-published source |date=பிப்ரவரி 2018 |reason=This is a permissible SPS, per WP:ABOUTSELF.}}</ref>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/29210" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி