தடுக்கப்பட்ட நகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 55: வரிசை 55:
மன்னர் மற்றும் அவரது குடும்பங்களுக்கான [[அரண்மனை]]கள், அரசவைகள், நிருவாக அலுவலகங்கள், [[நீதிமன்றம்|நீதிமன்றங்கள்]],[[மருத்துவமனை]]கள், [[இராணுவம்|இராணுவக் கிடங்குகள்]], [[சேமிப்பு கிடங்கு]]கள், [[கருவூலம்]] மற்றும் [[வழிபாட்டு தலம்|வழிபாட்டு தலங்கள்]] ஆகிய அனைத்தையும் ஒருங்கே கொண்டு கட்டப்பட்டுள்ளது. மேலும் எதிரிகள் நுழையாதவாறு இவற்றைச் சுற்றி பத்து மீட்டர் உயரத்துக்கு [[மதில் சுவர்]]களும், ஆறு மீட்டர் ஆழமுள்ள [[அகழி]]யும் கட்டப்பட்டுள்ளன.

=== மதில்கள் மற்றும் நுழைவுவாயில்கள் ===
== மதில்கள் மற்றும் நுழைவுவாயில்கள் ==
தடுக்கப்பட்ட நகர் 7.9 மீட்டர் (26 அடி) உயர நகர மதிலும், 6 மீட்டர் (20 அடி) ஆழ 52 மீட்டர் (171 அடி) அகல அகழியும் கொண்டுள்ளது.

மதிலுக்கு ஒன்றாக 4 நுழைவுவாயில்கள். தெற்கு நுழைவுவாயில் முக்கிய நுழைவுவாயில் ஆகும்.

வரிசை 62: வரிசை 62:
மாளிகையின் மண்டபம், பேரரசர் அரசு விவகாரங்களை கையாளும் இடமாகும். சீன அரசு மாளிகைகள் அளவில் மிக பெரியவை, உச்சிப் பகுதி முழுவதும் பொன் நிற ஓடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கவனமாக தீட்டப்பட்ட பல வண்ண ஓவியங்கள், நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட சிற்பங்கள், வெண் பளிங்குக்கற்களால் ஆன தரை, தடுப்பு சுவர், தூண்கள், புறப்பகுதிகளிலுள்ள சிறுசிறு கட்டிடங்கள் ஆகியவை கண்ணுக்கு ஒரு விருந்தாக விளங்குகின்றன.

=== முன் பகுதி ===
== முன் பகுதி ==
அரண்மனை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.<ref name="Zhuoyun 1984" /> முற்பகுதி, பேரரசர் ஆணைகளை பிறப்பித்தல் முதலான அரசு விவகாரங்களை கையாளும் இடமும், மாபெரும் அரசு விழா நடைபெறும் இடமும் ஆகும்.<ref name="ReferenceA">The Palace Museum. "太和殿 (Hall of Supreme Harmony)" (in Chinese). Retrieved 2007-07-25.</ref> இப்பகுதியில், தைஹொ மண்டபம், சுங்ஹொ மண்டபம், மற்றும் பௌஹொ மண்டபம் ஆகியன காணப்படுகின்றன. இந்த கட்டிடங்கள் அனைத்தும் வெண் பளிங்குக்கற்களால் 8 மீட்டர் உயரமுடைய அடித்தளத்தின் மேல் கட்டப்பட்டுள்ளன.

=== பிற்பகுதி ===
== பிற்பகுதி ==
அரண்மனையின் பிற்பகுதியில், பேரரசர், பேரரசிகள், பேரரசரின் காமக்கிழதியர்கள் வாழும் இடங்கள் உள்ளன. இதனை அந்தப்புரம் எனலாம்.<ref name="Zhuoyun 1984" /><ref name="ReferenceA" /> இந்த பகுதியில், சியன்சிங் மாளிகை, குன்நிங் மாளிகை, யுஹுவா பூங்கா ஆகியவை இடம்பெறுகின்றன. கட்டிடங்களில், பூங்கா, நூலகம், ஓய்வகம், முதலியவையும் அடங்கும். அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக முற்றங்கள் உள்ளன.

=== சுற்றுப்புறம் ===
== சுற்றுப்புறம் ==
தடுக்கப்பட்ட நகர் மூன்று பக்கம் பூங்காக்களைக் கொண்டுள்ளது. வடக்கில் செயற்கை மலை கொண்ட சிங்ஸான் பூங்கா உள்ளது. வடமேற்கில் பெய்ஹை பூங்கா உள்ளது. மேற்கில் சோங்னான்ஹை பூங்கா உள்ளது. தெற்கில் அரச குடும்ப மூதாதையர் கோயில் மற்றும்  அரச கோயில் உள்ளன. இதற்கடுத்து தியானன்மென் சதுக்கம் உள்ளது.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/28756" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி