கமலாதேவி சட்டோபாத்யாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 44: வரிசை 44:
இவரது இளமைக் காலம் சோகம் நிறைந்ததாக இருந்தது. இவரது முன்மாதிரியாக இருந்த இவரது அக்காள், சகுணா, அவரது இளம் வயதில்  திருமணம் முடிந்த உடனேயே,  இறந்து போனார். கமலாவின் தந்தை அவருக்கு ஏழு வயதிருக்கும் போதே  இறந்தார்.

=== முதல் திருமணம் ===
== முதல் திருமணம் ==
இவருக்கு 1917இல், 14 வயதானபோது திருமணம் நடந்தது ஆனால் இரண்டாண்டுகளில் கணவர் இறந்தார்.

=== 1920களில் ===
== 1920களில் ==

==== அரிந்திரநாத்துடனான திருமணம் ====
== அரிந்திரநாத்துடனான திருமணம் ==
இதற்கிடையில், சென்னை ராணி மேரி கல்லூரியில் தன் படிப்பைத் தொடர்ந்தார். அப்போது அவருடன் படித்த சக மாணவரான சுஹாசினி சட்டோபாத்யாவின்  இளைய சகோதரி [[சரோஜினி நாயுடு]], அறிமுகமானார். பின்னர் தங்கள் திறமையான சகோதரனான அரியை கமலாதேவிக்கு அறிமுகப்படுத்தினர். அவர் நன்கு அறியப்பட்ட ஒரு கவிஞர்- எழுத்தாளர்,  நடிகர் போன்ற பன்முகத்தன்மை உடையவராக இருந்தார். கலைகளில் ஈடுபாடு உடைய இருவருக்கும் நல்ல புரிதல் உண்டாயிற்று.

வரிசை 58: வரிசை 58:
திருமணமான பல ஆண்டுகளுக்கு பிறகு, கமலாதேவி விவாகரத்து பெற்றார். அந்நாளில் இது பெண்கள் பின்பற்ற அஞ்சும், தயங்கும் மிகப் புதிதான ஒரு நடைமுறை. எனவே இதைக் குறித்தும் கமலா தேவி மீது மிகுந்த விமர்சனங்கள் எழுந்தன.

==== இலண்டன் செல்லல் ====
== இலண்டன் செல்லல் ==
அவர்களது திருமணத்திற்கு கொஞ்ச காலத்திற்கு பிறகு  அரிந்திரநாத் தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கோண்டு, லண்டன் சென்றார். ஒரு சில மாதங்கள் கழித்து கமலாதேவி, அங்கு சென்று அவருடன் சேர்ந்தார், அவருடன் சேர்ந்து இலண்டன் பல்கலைக்கழகத்தின் பெட்ஃபோர்ட் கல்லூரியில்  சமூகவியல் பாடத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றார்.

==== விடுதலை இயக்கத்திற்கான அழைப்பு ====
== விடுதலை இயக்கத்திற்கான அழைப்பு ==
கமலாதேவி இலண்டனில் இருந்தபோது, இந்தியாவில் [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|காந்தி]]  [[ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கத்துக்கு]] 1923இல் அழைப்புவிடுத்ததை அறிந்து இந்தியா திரும்பி, சேவாதளத்தளம் என்னும் காந்திய அமைப்பில் இணைந்தார். விரைவில் கமலாதேவி தளத்தின் மகளிர் பிரிவின் பொறுப்பாளராக ஆனார். சேவாதளத்தின் சார்பில் அனைத்திந்திய அளவில் ஆளெடுப்பது பெண்களுக்கு பயிற்சி அளிப்பது ஆகிய பணிகளில் ஈடுபட்டார்.

1926, இல் இவர் அனைத்திந்திய மகளிர் மாநாடு  (AIWC) அமைப்பின் நிறுவனரான  [[மார்கரெட் கசின்சு]]  என்பவரை சந்தித்தார். அவரின் தாக்கத்தால் [[சென்னை மாகாணம்|சென்னை மாகாண]] சட்டசபைக்கு போட்டியிட்டார். '''இவர் இந்திய சட்டமன்றத்துக்கு போட்டியிட்ட முதல் பெண் ஆவார்'''<ref>[https://www.bbc.com/tamil/india-54124148  கமலாதேவி சட்டோபாத்யாய் - இந்தியச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்]</ref> இவர் தேர்தல் வேலைகளை சில நாட்கள்தான் பார்க்கதான் இயன்றது. ஆனாலும் இவர் 55 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

==== அனைத்திந்திய மகளிர் மாநாடு ====
== அனைத்திந்திய மகளிர் மாநாடு ==
அடுத்த ஆண்டில், அனைத்து-இந்திய மகளிர் மாநாடு (AIWC) நிறுவப்பட  அதன் முதல் அமைப்புச் செயலாளராக ஆனார். தொடர்ந்து வந்த ஆண்டுகளில், அ.இ.ம.மா. கிளைகள் நாடு முழுவதும் இயங்கத் துவங்கின, தன்னார்வ திட்டங்கள் கொண்டு மதிப்புள்ள தேசிய அமைப்பானது. கமலாதேவி, இந்தியா மட்டுமின்றி அய்ரோப்பிய நாடுகளிலும் விரிவாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பெண்களுக்கான கல்வி, சமுதாய வளர்ச்சிக்கான திட்டங்கள் முதலியவை குறித்து ஆராய்ந்தார். அதன் பயனாக டெல்லியில் பெண்களுக்கான ஹோம் சயின்ஸ் (Lady Irvin College for Home Science) கல்லூரியை ஆரம்பித்தார்.

=== 1930களில் ===
== 1930களில் ==
காந்தியடிகளால் 1930-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உப்பு சத்தியாகிரகக் குழு உறுப்பினர்களான  ஏழு பேர்களில் இவரும் ஒருவராக இருந்து மும்பை கடற்கரையில் பெண்கள் பிரிவில் உப்பு சத்தியாக்கிரகம் செய்தார். உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின்போது சுதேசி உப்பை மும்பையை பங்கு சந்தையில்  விற்க முயன்றபோது கைது செய்யப்பட்டார்.  இதற்கு ஓராண்டு கழித்து 1936இல் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டு,  ஜெயபிரகாஷ் நாராயணன், ராம்மனோகர் லோகியா, மினுமசானி முதலிய தலைவர்களுடன் இணைந்து பாடுபட்டார்.

=== 1940களில் ===
== 1940களில் ==
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப்போர்]] துவங்கிய காலத்தில் கமலாதேவி இங்கிலாந்தில் இருந்தார், அவர் உடனடியாக மற்ற நாடுகளுக்கு இந்தியாவின் நிலைமையை இந்தியாவின் பிரதிநிதியாக சென்று இந்தியாவின் விடுதலைக்கு ஆதரவைத் திரட்டினார்.

==== விடுதலைக்கு பிந்தைய பணிகள் ====
== விடுதலைக்கு பிந்தைய பணிகள் ==
இந்தியா சுதந்திரமடையும்போது இந்தியா – பாகிஸ்தான் என இரண்டு நாடுகளான பிரிந்தன. இதனையொட்டி நாட்டில் இந்து –முஸ்லீம் கலவரம் ஏற்பட்டது. இக்கலவரத்தில் பல்லாயிரம்பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர். பல லட்சம் இந்துக்களும், முஸ்லீம்களும் அகதிகளாக்கப்பட்டனர். இந்த வேளையில் மக்களுக்கு பரிதாபாத் நகரத்தில் சேவை மையம் அமைத்து 50,000 மக்களுக்கு மருத்துவ உதவியும், உணவு வசதியும், தங்குமிடமும்  செய்து கொடுத்தார்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/27391" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி