சேவியர் தனிநாயகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{| style="float:right;border:1px solid black"
{| style="float:right;border:1px solid black"
!colspan="2" | சேவியர் தனிநாயகம்
!colspan="2" | சேவியர்
தனிநாயகம்

வரிசை 13: வரிசை 13:

|ஹென்றி ஸ்ரனிசுலாசு
|ஹென்றி
ஸ்ரனிசுலாசு

|சேவியர் தனிநாயகம்
|சேவியர்
தனிநாயகம்

! பிறப்பு
! பிறப்பு
வரிசை 39: வரிசை 39:

! அறியப்படுவது
! அறியப்படுவது
| உலகத் தமிழாராய்ச்சி
| உலகத்
தமிழாராய்ச்சி

வரிசை 48: வரிசை 48:

! கல்வி
! கல்வி
|முனைவர் பட்டம் (லண்டன்)
|முனைவர்
பட்டம் (லண்டன்)

| முதுகலை இலக்கியப் பட்டம் (MLitt)
| முதுகலை
இலக்கியப்
பட்டம் (MLitt)

வரிசை 58: வரிசை 58:

| பிஏ(சென்ட் பேர்னாட் செமினறி,
| பிஏ(சென்ட்
பேர்னாட்
செமினறி,

| கொழும்பு, 1934) புனித
| கொழும்பு, 1934)
புனித

வரிசை 67: வரிசை 67:

|(யாழ்ப்பாணம், 1920-22)
|(யாழ்ப்பாணம்,
1920-22)

வரிசை 89: வரிசை 89:

'''தனிநாயகம் அடிகள்''' என்கிற '''வண. சேவியர் தனிநாயகம்''' (''Rev. Xavier S. Thani Nayagam'', [[ஆகத்து 2]], [[1913]] - [[செப்டம்பர் 1]], [[1980]]) ஈழத்துத் தமிழறிஞர், கல்வியாளர். [[தமிழ்]], [[ஆங்கிலம்]] தவிர [[எசுப்பானியம்]], உரோம மொழி, [[போர்த்துகீசியம்]], [[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]] முதலிய மொழிகளில் சரளமாக உரையாடவும் சொற்பொழிவாற்றவும் வல்லவர்.<ref name=VIS>[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=25802:2013-12-20-11-16-02&catid=1663:2013&Itemid=909  பேராசிரியர் தனிநாயக அடிகள்], [[வ. அய். சுப்பிரமணியம்]]</ref> பல ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்து வெளிக் கொணர்ந்தார்.<ref name="hindu"/> ''தமிழ்க் கல்ச்சர்'' என்னும் ஆங்கிலக் காலாண்டு இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். 1964 ஆம் ஆண்டில் [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்]] அமைக்க அடிகோலினார். இந்த நிறுவனமே தொடர்ச்சியாக பத்து உலகளாவிய ரீதியிலான [[உலகத் தமிழாராய்ச்சி மாநாடு]]களை நடாத்தியது. அடிகள் உயிருடன் இருந்த காலப்பகுதியில் நான்கு மாநாடுகள் நடத்தப் பெற்றன. இவர் பொதுச் செயலாளராவிருந்து முதல் மகாநாட்டினை [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] பல உலகநாடுகளின் தமிழ் ஆய்வாளர்களை வரவழைத்து வெற்றிகரமாக நடாத்திய பெருமை இவரைச் சார்ந்ததே.
'''தனிநாயகம் அடிகள்''' என்கிற '''வண. சேவியர் தனிநாயகம்''' (''Rev. Xavier S. Thani Nayagam'', [[ஆகத்து 2]], [[1913]] - [[செப்டம்பர் 1]], [[1980]]) ஈழத்துத் தமிழறிஞர், கல்வியாளர். [[தமிழ்]], [[ஆங்கிலம்]] தவிர [[எசுப்பானியம்]], உரோம மொழி, [[போர்த்துகீசியம்]], [[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]] முதலிய மொழிகளில் சரளமாக உரையாடவும் சொற்பொழிவாற்றவும் வல்லவர்.[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=25802:2013-12-20-11-16-02&catid=1663:2013&Itemid=909  பேராசிரியர் தனிநாயக அடிகள்], [[வ. அய். சுப்பிரமணியம்]] பல ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்து வெளிக் கொணர்ந்தார். ''தமிழ்க் கல்ச்சர்'' என்னும் ஆங்கிலக் காலாண்டு இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். 1964 ஆம் ஆண்டில் [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்]] அமைக்க அடிகோலினார். இந்த நிறுவனமே தொடர்ச்சியாக பத்து உலகளாவிய ரீதியிலான [[உலகத் தமிழாராய்ச்சி மாநாடு]]களை நடாத்தியது. அடிகள் உயிருடன் இருந்த காலப்பகுதியில் நான்கு மாநாடுகள் நடத்தப் பெற்றன. இவர் பொதுச் செயலாளராவிருந்து முதல் மகாநாட்டினை [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] பல உலகநாடுகளின் தமிழ் ஆய்வாளர்களை வரவழைத்து வெற்றிகரமாக நடாத்திய பெருமை இவரைச் சார்ந்ததே.

==பிறப்பு==
==பிறப்பு==
வரிசை 98: வரிசை 98:
தொடக்கக் கல்வியை  ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியிலும், இடைநிலைக்கல்வியை [[1920]] முதல் [[1922]] வரை யாழ்ப்பாணம் [[புனித பத்திரிசியார் கல்லூரி்]]யிலும் [[ஆங்கிலம்|ஆங்கில]] வழிக் கல்வி பயின்றார். பின்னர் 1931 முதல் 1934 வரை [[கொழும்பு|கொழும்பில்]] புனித பேர்னாட் மறைப்பள்ளியில் சேர்ந்து [[இறையியல்]] கல்வி பயின்றார். இக்காலத்தில் [[ஆங்கிலம்]], [[இலத்தின்]], [[இத்தாலியம்]], [[பிரெஞ்சு]], [[செருமன்]], [[எசுப்பானியம்]], [[போத்துக்கீச மொழி|போத்துக்கீயம்]] ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். தொடர்ந்து [[உருசிய மொழி|உருசியம்]], [[கிரேக்கம் (மொழி)|கிரேக்கம்]], இபுரு, [[சிங்களம்]], [[தமிழ்]] ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்து ஒரு பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தார்.

[[திருவனந்தபுரம்]] மறைமாவட்டத்தில் பணியாற்றிய போது 1934 தொடக்கம் 1939 வரை [[ரோம்|உரோமை நகரில்]] [[வத்திக்கான்]] பல்கலைக்கழகம் சென்று ''The Carthaginian Clergy'' என்ற தலைப்பில் [[முனைவர் பட்டம்|முனைவர் பட்டத்திற்கான]] ஆய்வுக்கட்டுரையினை எழுதி தெய்வ தத்துவத்தில் (Doctor of Divinity) பட்டம் பெற்றுக் கொண்டார்.<ref name=VIS/><ref>[http://dinamani.com/weekly_supplements/tamil_mani/article1166903.ece இந்தவாரம் கலாரசிகன், தினமணி, 28 நவம்பர் 2012]</ref><ref name="virakesari">ராஜ்குமார் சந்திரசேகரா, ''பாரதியின் கனவை நனவாக்கிய தனிநாயகம் அடிகள்'', [[வீரகேசரி]], சூன் 8, 2011</ref>. இவ்வாய்வுக் கட்டுரை 1960இல் நூல் வடிவில் வெளியானது. இங்கு படிக்கும்போதே இவருக்கு பன்நாட்டு அறிஞர்களின் தொடர்புகள் கிடைத்தது.
[[திருவனந்தபுரம்]] மறைமாவட்டத்தில் பணியாற்றிய போது 1934 தொடக்கம் 1939 வரை [[ரோம்|உரோமை நகரில்]] [[வத்திக்கான்]] பல்கலைக்கழகம் சென்று ''The Carthaginian Clergy'' என்ற தலைப்பில் [[முனைவர் பட்டம்|முனைவர் பட்டத்திற்கான]] ஆய்வுக்கட்டுரையினை எழுதி தெய்வ தத்துவத்தில் (Doctor of Divinity) பட்டம் பெற்றுக் கொண்டார்.[http://dinamani.com/weekly_supplements/tamil_mani/article1166903.ece இந்தவாரம் கலாரசிகன், தினமணி, 28 நவம்பர் 2012]ராஜ்குமார் சந்திரசேகரா, ''பாரதியின் கனவை நனவாக்கிய தனிநாயகம் அடிகள்'', [[வீரகேசரி]], சூன் 8, 2011. இவ்வாய்வுக் கட்டுரை 1960இல் நூல் வடிவில் வெளியானது. இங்கு படிக்கும்போதே இவருக்கு பன்நாட்டு அறிஞர்களின் தொடர்புகள் கிடைத்தது.

குருத்துவக் கல்வியை முடித்து அதில் பட்டம் பெற்ற பின்பு [[தென்னிந்தியா]] [[திருநெல்வேலி]] மாவட்டத்தில் வடக்கன்குளம் என்னும் ஊரில் உள்ள புனித திரேசா மடப் பாடசாலையில் 1940 முதல் 1945 வரை துணைத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.<ref name=VIS/> முறையான தமிழைக் கற்கவேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இங்கேயே தோன்றியது. பண்டிதர் குருசாமி சுப்பிரமணிய ஐயர் என்பவரிடம் தமிழ் பயில ஆரம்பித்தார். பின்னர் [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] சேர்ந்து [[தமிழ் இலக்கியம்]] படித்தார். [[சங்க இலக்கியம்]] பற்றி ஆய்வு செய்து முதுமாணிப் பட்டம் பெற்றார்.
குருத்துவக் கல்வியை முடித்து அதில் பட்டம் பெற்ற பின்பு [[தென்னிந்தியா]] [[திருநெல்வேலி]] மாவட்டத்தில் வடக்கன்குளம் என்னும் ஊரில் உள்ள புனித திரேசா மடப் பாடசாலையில் 1940 முதல் 1945 வரை துணைத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். முறையான தமிழைக் கற்கவேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இங்கேயே தோன்றியது. பண்டிதர் குருசாமி சுப்பிரமணிய ஐயர் என்பவரிடம் தமிழ் பயில ஆரம்பித்தார். பின்னர் [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] சேர்ந்து [[தமிழ் இலக்கியம்]] படித்தார். [[சங்க இலக்கியம்]] பற்றி ஆய்வு செய்து முதுமாணிப் பட்டம் பெற்றார்.

1945ஆம் ஆண்டு தமிழ் இலக்கியத்தில் பட்டப்படிப்பிற்காக [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] சேர்ந்து தமிழ் இலக்கியம் படித்தார். இவரது தமிழ் அறிவின் ஆழத்தினையும் முதிர்ச்சியினையும் கண்ட [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழக]] துணைவேந்தர் இரத்தினசாமி, மற்றும் பேராசிரியர் [[தெ. பொ. மீனாட்சிசுந்தரம்|தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரும்]] எடுத்த முடிவினால் இளமாணிப் படிப்பு முடிக்காமலே நேரடியாக முதுகலைமாணிப் படிப்பினை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார். அங்கு [[சங்க இலக்கியம்]] பற்றி ஆய்வு செய்து முதுகலைக் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். 1947 தொடக்கம் 1949 வரை தமிழ் இலக்கிலயத்தில் ''சங்ககால இலக்கியச் செய்யுளில் இயற்கை'' என்னும் தலைப்பில் தனது ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து, எம்.லிட். பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்<ref name=VIS/>. இதில் இவர் செய்த முதல் தமிழ் ஆய்வே இவரை ஆய்வுத்துறைக்கு இட்டுச்சென்று உலகத் தமிழாய்வு வரை கொண்டு சென்றது.

வரிசை 116: வரிசை 116:
ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்தபோது அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்தார். இதன் பெறுபேறாக [[1556]] ஆம் ஆண்டில் தமிழில் அச்சிடப்பெற்ற Luso-Tamil Catechism (போர்த்துக்கீச-தமிழ் மொழியில் கிறித்தவம் சார்ந்த கேள்விக் கொத்து) [[தமிழ் அச்சிடல் வரலாறு#அச்சிடப்பட்ட முதல் தமிழ் நூல் (1554)|"காட்டில்கா"]] (Cartilha) எனப் பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதனை அடிகளார் [[1950]] ஆம் ஆண்டில் லிஸ்பனில் கண்டெடுத்தார். அத்துடன், 1578 இல் அச்சிடப்பெற்ற [[தம்பிரான் வணக்கம்]] (Thambiran Vanakkam), 1579 இல் வெளியிடப்பட்ட "கிறித்தியானி வணக்கம்" (Kiristiani Vanakkam). முதன் முதலாக அன்ரம் டீ பெறோனீக்கா என்பவரால் தொகுக்கப்பட்ட தமிழ் - போர்த்துக்கீச மொழி அகராதி போன்றவற்றையும் கண்டெடுத்தார். அதில் பெறொனிக்கா அகராதியினை மீள்பதிப்பு செய்து அதனை முதல் தமிழாராச்சி மகாநாட்டில் மலேசியாவில் வெளியிட்டார்.

தனிநாயகம் அடிகளார் [[போர்த்துகல்|போர்த்துகலில்]] கண்டறிந்த ''Arte da Lingua Malabar'' என்ற கையேடே தமிழுக்காக அயலவர் எழுதிய முதல் இலக்கணக் கையேடு ஆகும். தாளில் எழுதப்பட்ட இந்தக் கையேடு என்றீக்கு அடிகளால் 1549-இல் வழங்கிய போர்த்துக்கீசிய மொழியில் அக்காலத்துத் தமிழ் மொழியை விளக்குகிறது.<ref>[http://mytamil-rasikai.blogspot.com.au/2013/03/1.html தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு]</ref> இந்தக் கையேட்டை ஜீன் ஹைன் (Jeanne Hein) என்ற அமெரிக்கர் 2013 ஏப்ரலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.<ref>[http://www.amazon.com/The-Earliest-Missionary-Grammar-Tamil/dp/0674727231 The Earliest Missionary Grammar of Tamil: Fr. Henriques' Arte da Lingua Malabar: Translation, History, and Analysis (Harvard Oriental Series)]</ref>
தனிநாயகம் அடிகளார் [[போர்த்துகல்|போர்த்துகலில்]] கண்டறிந்த ''Arte da Lingua Malabar'' என்ற கையேடே தமிழுக்காக அயலவர் எழுதிய முதல் இலக்கணக் கையேடு ஆகும். தாளில் எழுதப்பட்ட இந்தக் கையேடு என்றீக்கு அடிகளால் 1549-இல் வழங்கிய போர்த்துக்கீசிய மொழியில் அக்காலத்துத் தமிழ் மொழியை விளக்குகிறது.[http://mytamil-rasikai.blogspot.com.au/2013/03/1.html தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு] இந்தக் கையேட்டை ஜீன் ஹைன் (Jeanne Hein) என்ற அமெரிக்கர் 2013 ஏப்ரலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.[http://www.amazon.com/The-Earliest-Missionary-Grammar-Tamil/dp/0674727231 The Earliest Missionary Grammar of Tamil: Fr. Henriques' Arte da Lingua Malabar: Translation, History, and Analysis (Harvard Oriental Series)]

==தமிழாராய்ச்சி நிறுவன தோற்றுநர்==
==தமிழாராய்ச்சி நிறுவன தோற்றுநர்==
வரிசை 126: வரிசை 126:
===கோலாலம்பூர் மாநாடு===
===கோலாலம்பூர் மாநாடு===
{{main|முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு}}
{{main|முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு}}
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தொடர்ச்சியாக எட்டு உலகத் தமிழாராய்ச்சி மகாநாடுகளை பல உலக நாடுகளில் நடத்தியது. அடிகளார் உயிருடன் இருந்த காலப்பகுதியில் நான்கு மகாநாடுகள் நடைபெற்றன. இவர் பொதுச் செயலாளராவிருந்து முதல் மகாநாட்டினை [[1966]], [[ஏப்ரல் 16]] - [[ஏப்ரல் 23|23]] தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு பிரம்மாண்டமான முறையில் [[மலேசியா|மலேசியத்]] தலைநகர் [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] நடத்தினார். 1961 ஆண்டில் அவர் மலாய் பல்கலைக் கழகத்தில் இந்தியத் துறைத் தலைவராகவும் தமிழ் பேராசிரியராகவும் பணியாற்றியது மிகவும் துணைநின்றது. அப்போது அமைச்சர்களாக இருந்த [[வி. தி. சம்பந்தன்]], [[வி. மாணிக்கவாசகம்]] ஆகியோருடன் அடிகளார் பேணிய நல்லுறவால் மலேசிய அரசின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றது. மாநாட்டிற்கு மலேசியப் பிரதமர் [[துங்கு அப்துல் ரகுமான்]] தலைமை தாங்கினார். தமிழ்நாட்டு முதலமைச்சர் [[எம். பக்தவத்சலம்|எம். பக்தவத்சலமும்]] கலந்து சிறப்பித்தார். புரொயென்காவின் போர்த்துக்கீச-தமிழ் அகராதியை அங்கு மீள்பதிவாக்கம் செய்து இம்மாநாட்டில் தனிநாயகம் அடிகளார் வெளியிட்டார்<ref name="hindu" />. [[சென்னை]]யில் நடந்த [[இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு|இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில்]] முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தொடர்ச்சியாக எட்டு உலகத் தமிழாராய்ச்சி மகாநாடுகளை பல உலக நாடுகளில் நடத்தியது. அடிகளார் உயிருடன் இருந்த காலப்பகுதியில் நான்கு மகாநாடுகள் நடைபெற்றன. இவர் பொதுச் செயலாளராவிருந்து முதல் மகாநாட்டினை [[1966]], [[ஏப்ரல் 16]] - [[ஏப்ரல் 23|23]] தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு பிரம்மாண்டமான முறையில் [[மலேசியா|மலேசியத்]] தலைநகர் [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] நடத்தினார். 1961 ஆண்டில் அவர் மலாய் பல்கலைக் கழகத்தில் இந்தியத் துறைத் தலைவராகவும் தமிழ் பேராசிரியராகவும் பணியாற்றியது மிகவும் துணைநின்றது. அப்போது அமைச்சர்களாக இருந்த [[வி. தி. சம்பந்தன்]], [[வி. மாணிக்கவாசகம்]] ஆகியோருடன் அடிகளார் பேணிய நல்லுறவால் மலேசிய அரசின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றது. மாநாட்டிற்கு மலேசியப் பிரதமர் [[துங்கு அப்துல் ரகுமான்]] தலைமை தாங்கினார். தமிழ்நாட்டு முதலமைச்சர் [[எம். பக்தவத்சலம்|எம். பக்தவத்சலமும்]] கலந்து சிறப்பித்தார். புரொயென்காவின் போர்த்துக்கீச-தமிழ் அகராதியை அங்கு மீள்பதிவாக்கம் செய்து இம்மாநாட்டில் தனிநாயகம் அடிகளார் வெளியிட்டார். [[சென்னை]]யில் நடந்த [[இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு|இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில்]] முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

==ஆய்வு நூல்கள்==
==ஆய்வு நூல்கள்==
வரிசை 133: வரிசை 133:
தமிழைப் பற்றிய ஐரோப்பிய மொழிகளில் வெளி வந்த நூல்களைத் தொகுப்பதன் மூலம் பன்னாட்டு ரீதியில் தமிழ்மொழியை உலகின் கவனத்திற்குக் கொண்டுவர முயன்றார். "Reference Guide to Tamil Studies" என்ற 122 பக்கங்களைக் கொண்ட உசாத்துணை நூலில் 1335 நூல்களைப் பற்றிய குறிப்புக்களைச் சேர்த்து நூலாக வெளியிட்டுள்ளார். இந்நூல் இலத்தின், பிரெஞ்சு, செருமனி, உருசியம், மலாய், ஆங்கிலம் போன்ற மொழிகளில் தமிழியல் பற்றி வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் ஒரு தொகுப்பு நூலாக விளங்கிற்று. தமிழாய்வில் ஈடுபட விரும்பும் வெளிநாட்டவருக்கு ஒரு உசாத்துணை நூலாக விளங்கவே இதனை வெளியிட்டார்.

இலங்கையிலிருந்து வெளியான சைமன் காசிச்செட்டி ஆங்கிலத்தில் எழுதிய [[தமிழ் புளூட்டார்க்]] என்ற நூலை பேராசிரியர் [[தெ. பொ. மீனாட்சிசுந்தரம்|தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரை]]க் கொண்டு கூடுதல் செய்திகளைச் சேர்த்து பிழை களைந்து வெளியிட ஏற்பாடு செய்தார்.<ref name=VIS/>
இலங்கையிலிருந்து வெளியான சைமன் காசிச்செட்டி ஆங்கிலத்தில் எழுதிய [[தமிழ் புளூட்டார்க்]] என்ற நூலை பேராசிரியர் [[தெ. பொ. மீனாட்சிசுந்தரம்|தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரை]]க் கொண்டு கூடுதல் செய்திகளைச் சேர்த்து பிழை களைந்து வெளியிட ஏற்பாடு செய்தார்.

அடிகளாரால் எழுதப்பட்ட சில நூல்களின் விபரங்கள் வருமாறு:
அடிகளாரால் எழுதப்பட்ட சில நூல்களின் விபரங்கள் வருமாறு:

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/2670" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி