தமிழர்விக்கி நடைக்கேற்ப: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
வரிசை 182: வரிசை 182:

== மரியாதைச் சொற்கள் ==
== மரியாதைச் சொற்கள் ==
கட்டுரைகளில் வரும் நபர்களின் பெயர்களுடனும் (அவர்களின் வயது, பதவி என்னவாக இருந்தாலும்), பயனர் பேச்சுப் பக்கங்களிலும் (விக்கிபீடியாவில் அவர்கள் அனுபவம், பங்களிப்புகளின் அளவு, பொறுப்பு, வயது, பொதுவாழ்க்கை பதவி என்னவாக இருந்தாலும்), ''திரு'', ''அவர்கள்'', ''மேதகு'', ''செல்வி'', என்பன போன்ற வழக்கமான தமிழ் மரபு சார்ந்த அடைமொழிச் சொற்களைப் பயன்படுத்துவது தேவையற்றது. அடைமொழிகள் இல்லாத அழைப்பை (விளியைப்) பரிந்துரைக்கிறோம்.   
கட்டுரைகளில் வரும் நபர்களின் பெயர்களுடனும் (அவர்களின் வயது, பதவி என்னவாக இருந்தாலும்), பயனர் பேச்சுப் பக்கங்களிலும் (தமிழர்விக்கியில் அவர்கள் அனுபவம், பங்களிப்புகளின் அளவு, பொறுப்பு, வயது, பொதுவாழ்க்கை பதவி என்னவாக இருந்தாலும்), ''திரு'', ''அவர்கள்'', ''மேதகு'', ''செல்வி'', என்பன போன்ற வழக்கமான தமிழ் மரபு சார்ந்த அடைமொழிச் சொற்களைப் பயன்படுத்துவது தேவையற்றது. அடைமொழிகள் இல்லாத அழைப்பை (விளியைப்) பரிந்துரைக்கிறோம்.   

பயனர்களுடன் தனிப்பட்ட விக்கி சமுதாயத்திற்கு அப்பாற்பட்ட தொடர்பு இருக்கும் எனில் அவர்களின் ''பேச்சுப்பக்கங்களில் மட்டும்'' ஒருமையிலோ, ''அண்ணா'', ''அக்கா'', ''தம்பி'' என்றோ அழைக்கலாம். மற்றபடி, பொதுவான விக்கிபீடியா கலந்துரையாடல் பக்கங்களில் மற்ற பயனர்களை ஒருமையில் (நீ, உன் என்பது போல) அழைப்பது தவிர்க்க வேண்டியதாகும்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/25958" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி