வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox Scientist | name = சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்<br /> Sir Venkatraman Ramakrishnan | image = Nobel Prize 2009-Press Conference KVA-08.jpg | birth_date = 1952 | birth_place = சிதம்பரம், தமிழ்நாடு, இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 17: வரிசை 17:
வெங்கட்ராமன் 1952 இல் [[சிதம்பரம் (நகரம்)|சிதம்பரத்தில்]] சி. வி. ராமகிருஷ்ணன், ராஜலட்சுமி தம்பதிகளுக்குப் பிறந்தார்,<ref name="2009 Nobel Prize in Chemistry" />. அவரது தந்தையின் பணி காரணமாக [[குஜராத்]]திற்கு இடம் பெயர்ந்த வெங்கட்ராமன் தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை அங்குள்ள [[வடோதரா]] நகரில் கிருத்தவப் பள்ளி ஒன்றில் பயின்றார்<ref>[http://ibnlive.in.com/news/inbox-flooded-nobel-lauerate-venkatraman-complains/103214-11.html?from=tn?from=rssfeed Inbox flooded, Nobel lauerate Venkatraman complains]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}, ஐபிஎன் லைவ், அக்டோபர் 13, 2009</ref>. [[இயற்பியல்|இயற்பியலில்]] பட்டப்படிப்பை [[மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம்|பரோடா, மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில்]] [[1971]] ஆம் ஆண்டில் முடித்து, பின்னர் [[1976]] இல் [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[ஒகையோ பல்கலைக்கழகம்|ஒகையோ பல்கலைக்கழகத்தில்]] இயற்பியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றார்<ref>[http://news.rediff.com/report/2009/oct/07/ramakrishnan-wins-chemistry-nobel.htm news.rediff.com]</ref><ref>[https://web.archive.org/web/20091009233520/http://www.ptinews.com/news/318589_Venkatraman-Ramakrishnan-wins-Nobel-for-Chemistry Venkatraman Ramakrishnan wins Nobel for Chemistry], PTI</ref>. அதன் பின்னர் [[சான் டியேகோ]], [[கலிபோர்னியா பல்கலைக்கழகம் (சான் டியேகோ)|கலிபோர்னியா பல்கலைக்கழக]]த்தில் ஓராண்டு காலம் [[உயிரியல்]] துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றிய போது அவர் தனது துறையை உயிரியலுக்கு மாற்றி அங்கு பட்டப்பின் படிப்பைத் தொடங்கி [[1978]] இல் முடித்தார்<ref name="iex">[http://www.indianexpress.com/news/profile-dr-venkatraman-ramakrishnan/526251/ Profile: Dr Venkatraman Ramakrishnan], Associated Press, 7 அக்டோபர் 2009</ref>.

=== கல்விக்குடும்பம் ===
== கல்விக்குடும்பம் ==
வெங்கட்ராமனின் பெற்றோர் (சி.வி.இராமகிருஷ்ணன், இராஜல‌ஷ்மி) மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது (1955) உயிர்-வேதியியல் பிரிவு தொடங்கக் காரணமாக இருந்தனர். அக்காலத்தில் வெங்கியின் வீடே ஒரு உயிர்-வேதியியல் ஆய்வகம் போல் இருந்ததாம். இது வெங்கியின் அறிவியல் நோக்கு வளர்ந்திட உதவியுள்ளது என்று அவருடன் பல்கலையில் பயின்ற Dr. பானோட் கூறியுள்ளார் <ref>[http://timesofindia.indiatimes.com/india/My-son-has-always-followed-his-heart-C-V-Ramakrishnan/articleshow/5099772.cms டைம்ஸ் ஆவ் இந்தியா]</ref>. இவரது தமைக்கையார் [[வாஷிங்டன் பல்கலைக்கழகம்|வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில்]] மருத்துவப் பேராசிரியையாகப் பணியாற்றுகிறார்.

=== நாட்டளவிலான அறிவியல் திறனறி உதவித்தொகை (NSTC) ===
== நாட்டளவிலான அறிவியல் திறனறி உதவித்தொகை (NSTC) ==
தன் பள்ளிப்பருவத்தில் தேறிய நாட்டளவிலான அறிவியல் திறனறி உதவித்தொகைத் தேர்வு ராமகிருஷ்ணனை அறிவியல் நோக்கி ஈடுபாடுகொள்ளத் தூண்டியது.<ref>[http://beta.thehindu.com/opinion/interview/article30972.ece இந்துவில் மின்னஞ்சல் நேர்காணல்]{{Dead link|date=அக்டோபர் 2022 |bot=InternetArchiveBot }}</ref>

வரிசை 37: வரிசை 37:
* 2008- கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிடி கல்லூரியில் உதவி-பெறும் மூத்த ஆய்வாளர்<ref>http://www.mrc-lmb.cam.ac.uk/ribo/homepage/ramak/ramakrishnan_cv.pdf {{Webarchive|url=https://web.archive.org/web/20090815135855/http://www.mrc-lmb.cam.ac.uk/ribo/homepage/ramak/ramakrishnan_cv.pdf |date=2009-08-15 }} Experience</ref>.

== ஆய்வியல் விருப்பங்கள் ==
<h1> ஆய்வியல் விருப்பங்கள் </h1>
=== தற்போது ===
== தற்போது ==
* [[ரைபோசோம்]]களின் அமைப்பும் செயல்பாடும்.

* ரைபோசோம்கள் மீதான ஆண்டிபயாட்டிக்குகளின் செயல்பாடு.

=== முன்பு ===
== முன்பு ==
* [[குரோமாட்டின்]]களின் அமைப்பு.
* [[குரோமாட்டின்]]களின் அமைப்பு.
* X-கதிர் படிகவியல்.
* X-கதிர் படிகவியல்.
வரிசை 53: வரிசை 53:
ராமகிருஷ்ணன் ரைபோசோம்களின் 3-ஆங்க்சுடிராம் அளவுடைய<ref name="timesofindia.indiatimes.com" />, 30S என்றழைக்கப்படும் சிறிய, துணை அலகுகளின் படிகக் கட்டமைப்புகளைத் தெளிவு படுத்தினார். இதனால் ரைபோசோம்களின் (அறிவியலாளர்களை வியக்க வைத்த) ஒரு பண்பைப் பற்றிய புரிதல் ஏற்பட்டது<ref>[http://nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2009/info.pdf The small subunit’s “double checking”]</ref>.

=== ஆய்வின் முக்கியத்துவம் ===
== ஆய்வின் முக்கியத்துவம் ==
ரைபோசோம்களின் அமைப்பினடிப்படையில் புதிய நுண்ணுயிர் எதிரிகள் உருவாக்குதலில் இவரது ஆய்வு பயன்படுகிறது.<ref>[http://beta.thehindu.com/opinion/interview/article30972.ece இந்துவில் வெங்கட்ராமனின் மின்னஞ்சல் நேர்காணல்]{{Dead link|date=அக்டோபர் 2022 |bot=InternetArchiveBot }}</ref>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/25530" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி