6,764
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{| style="float:right;border:1px solid black" | |||
!colspan="2" width="280" style="green:red;" |எஸ். ஓ. கனகரத்தினம்<br/>S. O. Canagaratnam | |||
|- | |||
|} | |||
{{Infobox | {{Infobox officeholder | ||
|honorific-prefix = | |honorific-prefix = | ||
|name = எஸ். ஓ. கனகரத்தினம்<br/>S. O. Canagaratnam | |name = எஸ். ஓ. கனகரத்தினம்<br/>S. O. Canagaratnam | ||
வரிசை 35: | வரிசை 39: | ||
|footnotes = | |footnotes = | ||
}} | }} | ||
'''சின்னக்குட்டி உடையார் கனகரத்தினம்''' (''Sinnakutty Odayar Canagaratnam'', 1880 – மே 1938) [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] அரசியல்வாதியும், [[இலங்கை அரசாங்க சபை]] உறுப்பினரும் ஆவார். | |||
==வாழ்க்கைக் குறிப்பு== | |||
கனகரத்தினம் 1880 இல் [[இலங்கை]]யின் தென்கிழக்கே [[காரைதீவு (அம்பாறை)|காரைதீவு]] என்ற ஊரில் சின்னக்குட்டி உடையார் என்பவருக்குப் பிறந்தார்.<ref name="Arumugam">{{cite book|last=Arumugam|first=S.|title=Dictionary of Biography of the Tamils of Ceylon|url=http://noolaham.net/project/19/1810/1810.pdf|year=1997|pages=28-29|authorlink=எஸ். ஆறுமுகம்}}</ref> இவர் [[மட்டக்களப்பு]] புனித அன்ட்ரூசு ஆங்கிலப் பள்ளியில் கல்வி கற்றார்.<ref name="Arumugam"/> | |||
கனகரத்தினம் ஜே. ஆபிரகாம் என்பவரின் மகளான முத்தம்மா என்பவரைத் திருமணம் புரிந்தார்.<ref name="Arumugam"/> இவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர்<ref name="Arumugam"/> 1938 மே மாதத்தில் இவர் காலமானார்.<ref name="Arumugam"/><ref name="Rajasingham8"/> | |||
==பணி== | |||
கனகரத்தினம் இலங்கை எழுதுவினைஞர் சேவையில் இணைந்து பின்னர் [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு மாவட்டத்துக்கான]] உதவி நிதியாளராகவும், அதனைத் தொடர்ந்து [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்திற்கான]] [[முதலியார் (இலங்கை)|முதலியாராகவும்]] பணி உயர்வு பெற்றார்.<ref name="Arumugam"/> அரசுப் பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர்[[இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1936|1936 அரசாங்க சபைத் தேர்தலில்]] மட்டக்களப்பு தெற்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று [[இலங்கை அரசாங்க சபை]]க்கு சென்றார்.<ref name="Arumugam"/><ref name="Rajasingham8">{{cite book|last=Rajasingham|first=K. T.|title=Sri Lanka: The Untold Story|url=http://www.atimes.com/ind-pak/CI29Df03.html|chapter=Chapter 8: Pan Sinhalese board of ministers - A Sinhalese ploy|access-date=2017-02-08|archivedate=2001-12-24|archiveurl=https://web.archive.org/web/20011224000734/http://www.atimes.com/ind-pak/CI29Df03.html}}</ref><ref>{{cite web|url=http://www.tamilnet.com/art.html?catid=79&artid=7392|title=Veeramunai's perpetual fear|publisher=தமிழ்நெட்|date=04-02-1998 |accessdate=8-02-2017}}</ref> | |||
==தேர்தல் தகவல்== | |||
{|class="wikitable" style="text-align:left;" | |||
|+ | |||
! scope=col|தேர்தல் | |||
! scope=col|தொகுதி | |||
! scope=col|கட்சி | |||
! scope=col|வாக்குகள் | |||
! scope=col|முடிவுகள் | |||
|- | |||
| [[இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1936|1936 இலங்கை அரசாங்க சபைத் தேர்தல்]] || மட்டக்களப்பு தெற்கு || || align=right| || '''தேர்ந்தெடுக்கப்பட்டார்''' | |||
|} | |||
==எழுதிய நூல்கள்== | |||
*''Monograph of the Batticaloa District of the Eastern Province, Ceylon'', 1921<ref name="Arumugam"/> | |||
== மேற்கோள்கள் == | |||
{{Reflist}} | |||
[[பகுப்பு:1880 பிறப்புகள்]] | |||
[[பகுப்பு:1938 இறப்புகள்]] | |||
[[பகுப்பு:இலங்கை அரசாங்க சபை உறுப்பினர்கள்]] | |||
[[பகுப்பு:அம்பாறை மாவட்ட நபர்கள்]] | |||
[[பகுப்பு:மட்டக்களப்பு மாவட்ட நபர்கள்]] | |||
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்]] | |||
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]] |
தொகுப்புகள்