சந்திரா இரவீந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 35: வரிசை 35:


== எழுத்துலக வாழ்வு ==
== எழுத்துலக வாழ்வு ==
இவர் ஈழத்தில் வாழ்ந்த காலத்தில் இவரின் பல சிறுகதைகள் செல்வி.சந்திரா தியாகராஜா என்ற பெயரில் இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளான [[வீரகேசரி]], [[தினகரன்]], [[ஈழமுரசு]], [[ஈழநாடு]], [[முரசொலி]], [[சிரித்திரன்]], [[மல்லிகை]], [[தமிழ் ஒலி (இதழ்)|தமிழ் ஒலி]], அமிர்தகங்கை ஆகியவற்றிலும் பின்னர் புலத்தில், பாரிஸ்ஈழநாடு, எரிமலை, 'ஊடறு' பெண்கள் இதழ், யுகமாயினி, '''புலம்''' மற்றும்  பிரித்தானிய தமிழர் நலன்புரிச்சங்கத்தின் வெளியீடுகளான  ''''யுகம்மாறும்''''  ''''கண்ணில் தெரியுது வானம்'''' ஆகிய தொகுப்புகளிலும், திண்ணை, பொங்குதமிழ், கீற்று ஆகிய இணையத்தளங்களிலும் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் '''காலச்சுவடு''' இதழ்களிலும் வெளியாகியுள்ளன.  இவரின் கவிதைகள்  பல வானொலிகளிலும், சஞ்சிகைகளிலும் இணைய இதழ்களிலும்  இடம் பெற்றுள்ளன.  [[1986]]இல் யாழ் இலக்கிய வட்டமும், ஈழமுரசும் இணைந்து நடாத்திய "இரசிகமணி நினைவுக் குறுநாவல்" போட்டியில் இவரது '''"நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள்"''' இரண்டாவது பரிசினைப் பெற்றுக் கொண்டதுடன்<ref>[http://aavanaham.org/islandora/object/noolaham%3A17954 பேராசிரியர் சொக்கன் அவர்களிடமிருந்து பரிசைப் பெற்றுக் கொள்ளும் போது]</ref>, அக் குறுநாவல் பலரது பாராட்டுகளிற்கும் உள்ளாகி, அதே ஆண்டில் "ஈழமுரசு" பத்திரிகையில் தொடராக வெளிவந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  சிரித்திரன் சிறுகதைப் போட்டிகளிலும் இவரது கதைகள் பரிசில்கள் பெற்றுள்ளன.
இவர் ஈழத்தில் வாழ்ந்த காலத்தில் இவரின் பல சிறுகதைகள் செல்வி.சந்திரா தியாகராஜா என்ற பெயரில் இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளான [[வீரகேசரி]], [[தினகரன்]], [[ஈழமுரசு]], [[ஈழநாடு]], [[முரசொலி]], [[சிரித்திரன்]], [[மல்லிகை]], [[தமிழ் ஒலி (இதழ்)|தமிழ் ஒலி]], அமிர்தகங்கை ஆகியவற்றிலும் பின்னர் புலத்தில், பாரிஸ்ஈழநாடு, எரிமலை, 'ஊடறு' பெண்கள் இதழ், யுகமாயினி, '''புலம்''' மற்றும்  பிரித்தானிய தமிழர் நலன்புரிச்சங்கத்தின் வெளியீடுகளான  ''''யுகம்மாறும்''''  ''''கண்ணில் தெரியுது வானம்'''' ஆகிய தொகுப்புகளிலும், திண்ணை, பொங்குதமிழ், கீற்று ஆகிய இணையத்தளங்களிலும் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் '''காலச்சுவடு''' இதழ்களிலும் வெளியாகியுள்ளன.  இவரின் கவிதைகள்  பல வானொலிகளிலும், சஞ்சிகைகளிலும் இணைய இதழ்களிலும்  இடம் பெற்றுள்ளன.  [[1986]]இல் யாழ் இலக்கிய வட்டமும், ஈழமுரசும் இணைந்து நடாத்திய "இரசிகமணி நினைவுக் குறுநாவல்" போட்டியில் இவரது '''"நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள்"''' இரண்டாவது பரிசினைப் பெற்றுக் கொண்டதுடன் அக் குறுநாவல் பலரது பாராட்டுகளிற்கும் உள்ளாகி, அதே ஆண்டில் "ஈழமுரசு" பத்திரிகையில் தொடராக வெளிவந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  சிரித்திரன் சிறுகதைப் போட்டிகளிலும் இவரது கதைகள் பரிசில்கள் பெற்றுள்ளன.


1993ல் செ.யோகநாதன் , சுந்தரலட்சுமி ஆகியோரால் தொகுக்கப்பட்ட இந்த நூற்றாண்டின் சிறுகதைகள் தொகுப்பான ''''வெள்ளிப்பாதசரம்'''' தொகுப்பில் இவரது ''''தரிசு நிலத்து அரும்பு'''' சிறுகதையும் இடம்பெற்றது.
1993ல் செ.யோகநாதன் , சுந்தரலட்சுமி ஆகியோரால் தொகுக்கப்பட்ட இந்த நூற்றாண்டின் சிறுகதைகள் தொகுப்பான ''''வெள்ளிப்பாதசரம்'''' தொகுப்பில் இவரது ''''தரிசு நிலத்து அரும்பு'''' சிறுகதையும் இடம்பெற்றது.
வரிசை 48: வரிசை 48:
* [[நிழல்கள் (நூல்)|நிழல்கள்]] - (சிறுகதைகளும் குறுநாவலும்) - (1988 (பருத்தித்துறை  ''' ''''யதார்த்தா' இலக்கிய வட்டம் வெளியீடு- இலங்கை, யாழ்ப்பாணம், பருத்தித்துறை)
* [[நிழல்கள் (நூல்)|நிழல்கள்]] - (சிறுகதைகளும் குறுநாவலும்) - (1988 (பருத்தித்துறை  ''' ''''யதார்த்தா' இலக்கிய வட்டம் வெளியீடு- இலங்கை, யாழ்ப்பாணம், பருத்தித்துறை)
*
*
* '''நிலவுக்குத் தெரியும்''' (சிறுகதைத் தொகுப்பு- [[காலச்சுவடு]]  வெளியீடு, நவம்பர் 2011, {{ISBN|978-93-80240-66-4}})<ref>[http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=9&contentid=f7a2c250-c360-47fe-8777-3ca2f5a9b638 சந்திரா இரவீந்திரனின் 'நிலவுக்குத் தெரியும்' சிறுகதைத் தொகுப்பு - என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன், 4/13/2012 1:42:18]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
* '''நிலவுக்குத் தெரியும்''' (சிறுகதைத் தொகுப்பு- [[காலச்சுவடு]]  வெளியீடு, நவம்பர் 2011, {{ISBN|978-93-80240-66-4}})
*
*
* மாமி சொன்ன கதைகள் ( அனுபவப் பகிர்வு)- காலச்சுவடு வெளியீடு -டிசெம்பர் 2022
* மாமி சொன்ன கதைகள் ( அனுபவப் பகிர்வு)- காலச்சுவடு வெளியீடு -டிசெம்பர் 2022
வரிசை 54: வரிசை 54:


==பரிசுகளும் விருதுகளும்==
==பரிசுகளும் விருதுகளும்==
* தமிழ்ச்சுடர் விருது (2018 தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு வழங்கிய பெண் எழுத்தாளருக்கான விருது)<ref>[http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/05/blog-post_90.html தடாகம் கலை இலக்கிய வட்டம், 13.05.2018]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
* தமிழ்ச்சுடர் விருது (2018 தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு வழங்கிய பெண் எழுத்தாளருக்கான விருது)
* கவின் கலை மாமணிவிருது (2015 தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு வழங்கிய பெண் எழுத்தாளருக்கான விருது)<ref>[http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_733.html தடாகம் கலை இலக்கிய வட்டம், 10.09.2015]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
* கவின் கலை மாமணிவிருது (2015 தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு வழங்கிய பெண் எழுத்தாளருக்கான விருது)
* முதலாம் பரிசும், தங்கப்பதக்கமும் (1991 - அக்கினியில் கருகும் ஆத்மாக்கள் - சிறுகதை, பாரிஸ், ஈழநாடு, சிறுகதைப்போட்டி)<ref>[http://www.tamilauthors.com/writers/sri%20lanka/ChandraRavindran.html tamilsuthors.com]</ref>
* முதலாம் பரிசும், தங்கப்பதக்கமும் (1991 - அக்கினியில் கருகும் ஆத்மாக்கள் - சிறுகதை, பாரிஸ், ஈழநாடு, சிறுகதைப்போட்டி)
* முதற் பரிசு (1987 சிரித்திரன், எரியும் தளிர்கள் - சிறுகதை )<ref>[http://noolaham.net/project/111/11072/11072.pdf சிரித்திரன் 1987.02|Page26-28|எரியும் தளிர்கள் - செல்வி. சந்திரா தியாகராசா]</ref>
* முதற் பரிசு (1987 சிரித்திரன், எரியும் தளிர்கள் - சிறுகதை )<ref>[http://noolaham.net/project/111/11072/11072.pdf சிரித்திரன் 1987.02|Page26-28|எரியும் தளிர்கள் - செல்வி. சந்திரா தியாகராசா]</ref>
* மூன்றாம் பரிசு (1986 சிரித்திரன், சிவப்புப் பொறிகள் - சிறுகதை)<ref>[http://noolaham.net/project/110/10955/10955.pdf சிரித்திரன் 1986.04|Page 16-18|சிவப்பு பொறிகள் - செல்வி.சந்திரா தியாகராஜா]</ref>
* மூன்றாம் பரிசு (1986 சிரித்திரன், சிவப்புப் பொறிகள் - சிறுகதை)<ref>[http://noolaham.net/project/110/10955/10955.pdf சிரித்திரன் 1986.04|Page 16-18|சிவப்பு பொறிகள் - செல்வி.சந்திரா தியாகராஜா]</ref>
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/2280" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி