2,899
தொகுப்புகள்
("{{தகவல்சட்டம் நடிகர் | name = நாசர் | image = நடிகர் நாசர்.JPG | imagesize = 200px | caption = நாசர் | birthname = நாசர் முகமது | occupation = நடிகர் | birthdate = {{birth date and age|1958|03|05}} | location = {{flagicon|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 20: | வரிசை 20: | ||
| baftaawards = | | baftaawards = | ||
}} | }} | ||
'''நாசர்''' (பிறப்பு - [[மார்ச் 05]], [[1958]], [[செங்கல்பட்டு]]), புகழ்பெற்ற தமிழ்த் [[திரைப்படம்|திரைப்பட]] நடிகரும் தமிழ் இலக்கிய ஆர்வலரும் ஆவார். இவர் அண்மைய ஆண்டுகளில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். திரைக்கதை, வசனம், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றி உள்ளார். நாசர், [[தமிழ்]], [[இந்தி]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]] ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நாசர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.<ref>https://tamil.oneindia.com/news/tamilnadu/south-indian-actor-administrators-meet-karunanidhi-240411.html</ref> | '''நாசர்''' (பிறப்பு - [[மார்ச் 05]], [[1958]], [[செங்கல்பட்டு]]), புகழ்பெற்ற தமிழ்த் [[திரைப்படம்|திரைப்பட]] நடிகரும் தீவிர தமிழ் இலக்கிய ஆர்வலரும் ஆவார். இவர் அண்மைய ஆண்டுகளில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். திரைக்கதை, வசனம், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றி உள்ளார். நாசர், [[தமிழ்]], [[இந்தி]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]] ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நாசர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.<ref>https://tamil.oneindia.com/news/tamilnadu/south-indian-actor-administrators-meet-karunanidhi-240411.html</ref> | ||
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[செங்கல்பட்டு]] அருகில் மேல்பாக்கம் எளிமையான முஸ்லிம் குடும்பத்தில பிறந்த நாசர், தந்தை பெயர் மெகமுது பாஷ்சா ,தாயார் பெயர் மும்தாஜ் பேகம். செங்கல்பட்டிலுள்ள புனித யோசப் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர். பல்கலைக்கழக நுழைவுக்கல்வி (P.U.C.)யை பாதியிலேயே விட்டுவிட்டு கலைத்துறை ஆர்வத்தில் [[சென்னை]]க்குக் குடிபுகுந்தார். சென்னை கிருத்துவக் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் பட்டப்படிப்பு படித்தார். இவர் [[இந்திய வான்படை|இந்திய விமான படை]]யில் சிறிது காலம் பணியாற்றினார்.இவருக்கு மனைவி கமீலா நாசர் . மகன் அப்துல் ஆசான் பைசால் ,லுத்புதீீீன் பாசா, அபி மெஹ்தி ஹாசன் ஆகிய 3 மகன் உண்டு. | [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[செங்கல்பட்டு]] அருகில் மேல்பாக்கம் எளிமையான முஸ்லிம் குடும்பத்தில பிறந்த நாசர், தந்தை பெயர் மெகமுது பாஷ்சா ,தாயார் பெயர் மும்தாஜ் பேகம். செங்கல்பட்டிலுள்ள புனித யோசப் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர். பல்கலைக்கழக நுழைவுக்கல்வி (P.U.C.)யை பாதியிலேயே விட்டுவிட்டு கலைத்துறை ஆர்வத்தில் [[சென்னை]]க்குக் குடிபுகுந்தார். சென்னை கிருத்துவக் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் பட்டப்படிப்பு படித்தார். இவர் [[இந்திய வான்படை|இந்திய விமான படை]]யில் சிறிது காலம் பணியாற்றினார்.இவருக்கு மனைவி கமீலா நாசர் . மகன் அப்துல் ஆசான் பைசால் ,லுத்புதீீீன் பாசா, அபி மெஹ்தி ஹாசன் ஆகிய 3 மகன் உண்டு. |
தொகுப்புகள்