3,494
தொகுப்புகள்
("{{விக்கிமூலம்|தொல்காப்பியம்/சொல்லதிகாரம்/வினையியல்}} தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது. சொல்லதிகாரம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 51: | வரிசை 51: | ||
முன்னிலையில் வரும் ஆய் என்னும் சொல்லும் அவ்வாறு வரும் -15- | முன்னிலையில் வரும் ஆய் என்னும் சொல்லும் அவ்வாறு வரும் -15- | ||
:வந்தாய் – வந்தோய் | :வந்தாய் – வந்தோய் | ||
==குறிப்பு வினைமுற்று== | |||
குறிப்பு வினைமுற்றில் காலம் குறிப்பால் உணர்த்தப்படும் -16- | குறிப்பு வினைமுற்றில் காலம் குறிப்பால் உணர்த்தப்படும் -16- | ||
# உடையன், உடையள், உடையர் – அது என்னும் ஆறாம் வேற்றுமை | # உடையன், உடையள், உடையர் – அது என்னும் ஆறாம் வேற்றுமை | ||
வரிசை 81: | வரிசை 81: | ||
இந்த 6 ஈறுகள் அஃறிணையில் பால் உணர்த்துவன -20-<br /> | இந்த 6 ஈறுகள் அஃறிணையில் பால் உணர்த்துவன -20-<br /> | ||
எவன் அது, எவன் அவை என எவன் என்னும் சொல் ஒன்றன்பாலுக்கும், பலவின்பாலுக்கும் பொதுவாக வரும். -21- | எவன் அது, எவன் அவை என எவன் என்னும் சொல் ஒன்றன்பாலுக்கும், பலவின்பாலுக்கும் பொதுவாக வரும். -21- | ||
==குறிப்பு வினைமுற்று== | |||
அஃறிணைக் குறிப்பு வினைமுற்று -22- | அஃறிணைக் குறிப்பு வினைமுற்று -22- | ||
# கோடின்று, செவியின்று – இன்று-பொருள் (கோடு இல்லாதது) | # கோடின்று, செவியின்று – இன்று-பொருள் (கோடு இல்லாதது) | ||
வரிசை 94: | வரிசை 94: | ||
# பொன்னன்னது, பொன்னன்ன – ஒப்பொடு வரூஉம் கிளவி | # பொன்னன்னது, பொன்னன்ன – ஒப்பொடு வரூஉம் கிளவி | ||
==விரவுவினை== | |||
விரவுத்திணைப் பெயர்கள் -23- | விரவுத்திணைப் பெயர்கள் -23- | ||
# முன்னிலை | # முன்னிலை |
தொகுப்புகள்