8,463
தொகுப்புகள்
("வடநூல் கூறும் திருமணம் எட்டு வகைப்படும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.<ref>மறையோர் தேஎத்து மன்றல் எட்டு – தொல்காப்பியம், களவியல்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 46: | வரிசை 46: | ||
*துறையமை நல்லியாழ்ப் புலமையோர் புணர்ப்பு <ref>இறையனார் களவியலுரை</ref> | *துறையமை நல்லியாழ்ப் புலமையோர் புணர்ப்பு <ref>இறையனார் களவியலுரை</ref> | ||
== அறநிலை (பிரம்மம்) == | |||
வேத வித்தகனாகவும், நல்லொழுக்கமுடையவனாகவும் இருக்கும் பிரம்மச்சாரியை வலியச் சென்று அழைத்து அவனைப் புத்தாடை அணிவித்து ஆடையணிகளால் அழகு செய்த பெண்ணை அவனுக்குத் தானம் செய்வது அறநிலை | வேத வித்தகனாகவும், நல்லொழுக்கமுடையவனாகவும் இருக்கும் பிரம்மச்சாரியை வலியச் சென்று அழைத்து அவனைப் புத்தாடை அணிவித்து ஆடையணிகளால் அழகு செய்த பெண்ணை அவனுக்குத் தானம் செய்வது அறநிலை | ||
வரிசை 54: | வரிசை 54: | ||
பிரமமாம் போலும் பெயர்"}} | பிரமமாம் போலும் பெயர்"}} | ||
== தெய்வம் (தைவம்) == | |||
வேள்வி செய்து அதன் முடிவில் அதனை நடத்திய ஆசிரியன் ஒருவற்கு மகளை அணிகலனணிந்து அவ்வேள்வித்தீ முன்னர் காணிக்கையாகப்க் கொடுப்பது, தெய்வம் எனப்படும். | வேள்வி செய்து அதன் முடிவில் அதனை நடத்திய ஆசிரியன் ஒருவற்கு மகளை அணிகலனணிந்து அவ்வேள்வித்தீ முன்னர் காணிக்கையாகப்க் கொடுப்பது, தெய்வம் எனப்படும். | ||
{{cquote|"மெய்ப்பாலைப் பெண்டன்மை யெய்தியபின் மெல்லியலை | {{cquote|"மெய்ப்பாலைப் பெண்டன்மை யெய்தியபின் மெல்லியலை | ||
வரிசை 61: | வரிசை 61: | ||
தெய்வப்பே ராகுந் தெரிந்து"}} | தெய்வப்பே ராகுந் தெரிந்து"}} | ||
== பொருள்கோள் (ஆரிடம்) == | |||
பொருள் கோள் எனப்படுவது "ஏறும் ஆவும் கொணர்ந்து நிறீஇ, அவற்றின் முன்னர் கைக்கு நீர்பெய்து கொடுத்தல்" அதாவது [[மணமகன்|மணமகனிடம்]] இரண்டு [[பசு]]க்களை அல்லது காளைகளைப் பெற்றுக் கொண்டு பெண்ணைக் கொடுப்பது ஆரிடம் எனப்படும். | பொருள் கோள் எனப்படுவது "ஏறும் ஆவும் கொணர்ந்து நிறீஇ, அவற்றின் முன்னர் கைக்கு நீர்பெய்து கொடுத்தல்" அதாவது [[மணமகன்|மணமகனிடம்]] இரண்டு [[பசு]]க்களை அல்லது காளைகளைப் பெற்றுக் கொண்டு பெண்ணைக் கொடுப்பது ஆரிடம் எனப்படும். | ||
{{cquote|"இற்குலத்தோ டொப்பானுக் கொப்பா னிமிலேறாப் | {{cquote|"இற்குலத்தோ டொப்பானுக் கொப்பா னிமிலேறாப் | ||
வரிசை 68: | வரிசை 68: | ||
ஆரிடம் பேரா மதற்கு"}} | ஆரிடம் பேரா மதற்கு"}} | ||
== விதிமணம் அல்லது ஒப்பு == | |||
ஒப்பு (விதிமணம் அல்லது பிரசாபத்தியம்) ஆவது, மணமகம் கொடுத்த பரிசத்தினை விட மணமகளைப் பெற்றவர்கள் இருமடங்கு கொடுத்து, [[மணமகள்|மணமகளும்]], மணமகனும் சேர்ந்து அறவழியில் செல்லட்டும் என்று தீர்மானித்துக் கொண்டு பெண்ணைக் கொடுப்பது ஒப்பு எனப்படும். | ஒப்பு (விதிமணம் அல்லது பிரசாபத்தியம்) ஆவது, மணமகம் கொடுத்த பரிசத்தினை விட மணமகளைப் பெற்றவர்கள் இருமடங்கு கொடுத்து, [[மணமகள்|மணமகளும்]], மணமகனும் சேர்ந்து அறவழியில் செல்லட்டும் என்று தீர்மானித்துக் கொண்டு பெண்ணைக் கொடுப்பது ஒப்பு எனப்படும். | ||
{{cquote| | {{cquote| | ||
வரிசை 76: | வரிசை 76: | ||
யிரண்டா மணத்தி னியல்பு"}} | யிரண்டா மணத்தி னியல்பு"}} | ||
== அரும் பொருள் வினை == | |||
அரும் பொருள் வினை (அசுரம்) எனப்படுவது அரிய சாதனைகளைச் செய்து மணமகன் மணப்பெண்ணைப் பெறுதலாகும். இவையன்றி பெற்றவன் குறிக்கும் பெரும் பொருளைக் கொடுத்துப் பெண்ணை வாங்கி அணிகள் பூட்டி இம்மணம் நிகழ்தலும் உண்டு. | அரும் பொருள் வினை (அசுரம்) எனப்படுவது அரிய சாதனைகளைச் செய்து மணமகன் மணப்பெண்ணைப் பெறுதலாகும். இவையன்றி பெற்றவன் குறிக்கும் பெரும் பொருளைக் கொடுத்துப் பெண்ணை வாங்கி அணிகள் பூட்டி இம்மணம் நிகழ்தலும் உண்டு. | ||
{{cquote|"இன்னது செய்தார்க்கு இவளுரியள் என்ற இடத்து, | {{cquote|"இன்னது செய்தார்க்கு இவளுரியள் என்ற இடத்து, | ||
வரிசை 82: | வரிசை 82: | ||
திரிபன்றி யெய்தல் கொல்லேறு கோடல் முதலிய."}} | திரிபன்றி யெய்தல் கொல்லேறு கோடல் முதலிய."}} | ||
== யாழோர் கூட்டம் == | |||
யாழோர் கூட்டம் (கந்தருவம்) எனப்படுவது "ஒத்த குலம், குணம், அழகு, அறிவு, பருவம் உடையார், யாருமில்லாத ஒரு சிறைக்கண் அன்பு மீதூரத் தாமே புணர்ந்து ஒழுகும் ஒழுக்கம். அதாவது [[பெண்]]ணும் [[ஆண்|ஆணும்]] மனமொத்துத் தாங்களாகவே கலந்து கொள்வது | யாழோர் கூட்டம் (கந்தருவம்) எனப்படுவது "ஒத்த குலம், குணம், அழகு, அறிவு, பருவம் உடையார், யாருமில்லாத ஒரு சிறைக்கண் அன்பு மீதூரத் தாமே புணர்ந்து ஒழுகும் ஒழுக்கம். அதாவது [[பெண்]]ணும் [[ஆண்|ஆணும்]] மனமொத்துத் தாங்களாகவே கலந்து கொள்வது | ||
வரிசை 103: | வரிசை 103: | ||
களவெனப் படுவது கந்தருவ மணமே"<ref>அவிநயம்</ref>}} | களவெனப் படுவது கந்தருவ மணமே"<ref>அவிநயம்</ref>}} | ||
== பேய்நிலை~அசுரம்== | |||
பேய்நிலை எனப்படுவது தூக்கத்திலோ குடி மயக்கத்திலோ, இறந்தோ உள்ள ஒருபெண்ணைத் தூக்கிக் கொண்டு போய் ஒருவன் புணர்வது பேய்நிலை எனப்படும். | பேய்நிலை எனப்படுவது தூக்கத்திலோ குடி மயக்கத்திலோ, இறந்தோ உள்ள ஒருபெண்ணைத் தூக்கிக் கொண்டு போய் ஒருவன் புணர்வது பேய்நிலை எனப்படும். | ||
{{cquote| "துஞ்சினாரோடும், மயங்கினாரோடும், சரித்தாரோடும், செத்தாரோடும், விலங்கினோடும், இழிதகு மரபில் யாருமில்லா வொருசிறைக்கண் புணர்ந்து ஒழுகு ஒழுக்கம்."}} | {{cquote| "துஞ்சினாரோடும், மயங்கினாரோடும், சரித்தாரோடும், செத்தாரோடும், விலங்கினோடும், இழிதகு மரபில் யாருமில்லா வொருசிறைக்கண் புணர்ந்து ஒழுகு ஒழுக்கம்."}} | ||
== இராக்கதம் == | |||
அவளது உறவினர்களை அடித்துக் கொன்றும் பிளந்தும், ஒரு பெண்ணை அவளது வீட்டிலிருந்து தன் வலிமையால் கவர்ந்து சென்று மணப்பது இராக்கதம் எனப்படும். | அவளது உறவினர்களை அடித்துக் கொன்றும் பிளந்தும், ஒரு பெண்ணை அவளது வீட்டிலிருந்து தன் வலிமையால் கவர்ந்து சென்று மணப்பது இராக்கதம் எனப்படும். | ||
{{cquote|இராக்கதம் ஆவது: "ஆடைமே லிடுதல், பூமே லிடுதல், கதவடைத்தல் முதலியவற்றால் வலிதிற் கோடல்.}} | {{cquote|இராக்கதம் ஆவது: "ஆடைமே லிடுதல், பூமே லிடுதல், கதவடைத்தல் முதலியவற்றால் வலிதிற் கோடல்.}} | ||
== தமிழ்நெறிப் பாகுபாடு == | |||
[[தொல்காப்பியர்]] இந்த எட்டுத் திருமண முறைகளைத் தமிழ் இலக்கிய நெறியில் பாகுபடுத்திக்கொண்டுள்ளார். முதல் நான்கும் (1 முதல் 4) கைக்கிளை எனவும், கடைசியில் உள்ள மூன்றும் (6 முதல 8) பெருந்திணை என்றும், இடையில் உள்ள 'யாழோர் கூட்டம்' 'அன்பின் ஐந்திணை' என்றும் காட்டுகிறார். அன்பின் ஐந்திணை என்பது [[குறிஞ்சித்திணை|குறிஞ்சி]], [[முல்லைத்திணை|முல்லை]], [[பாலைத் திணை|பாலை]], [[மருதத்திணை|மருதம்]], [[நெய்தல் திணை|நெய்தல்]] ஆகிய ஐந்து திணைகள். இவற்றின் பகுப்பு முறையே புணர்தல், காத்திருத்தல், பிரிதல், ஊடல், இரங்கல் ஆகியனவும், அவற்றின் நிமித்தங்களும் ஆகும். | [[தொல்காப்பியர்]] இந்த எட்டுத் திருமண முறைகளைத் தமிழ் இலக்கிய நெறியில் பாகுபடுத்திக்கொண்டுள்ளார். முதல் நான்கும் (1 முதல் 4) கைக்கிளை எனவும், கடைசியில் உள்ள மூன்றும் (6 முதல 8) பெருந்திணை என்றும், இடையில் உள்ள 'யாழோர் கூட்டம்' 'அன்பின் ஐந்திணை' என்றும் காட்டுகிறார். அன்பின் ஐந்திணை என்பது [[குறிஞ்சித்திணை|குறிஞ்சி]], [[முல்லைத்திணை|முல்லை]], [[பாலைத் திணை|பாலை]], [[மருதத்திணை|மருதம்]], [[நெய்தல் திணை|நெய்தல்]] ஆகிய ஐந்து திணைகள். இவற்றின் பகுப்பு முறையே புணர்தல், காத்திருத்தல், பிரிதல், ஊடல், இரங்கல் ஆகியனவும், அவற்றின் நிமித்தங்களும் ஆகும். | ||
தொகுப்புகள்