2,899
தொகுப்புகள்
("thumb|1947 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஜாஸ் பாடகர் பில்லி ஹாலிடே பாடிய போது தூக்கு (செய்யுள்)|ஓசையுடன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 14: | வரிசை 14: | ||
கலைப் பாடல் (Art songs) என்பது [[கின்னரப்பெட்டி]] துனைகொண்டு தனி நபரால் பாடப்படும் [[பாடல்]] ஆகும். கலைப் பாடலுக்கு நல்ல குரல்வளமும், மொழிவளமும் தேவை. | கலைப் பாடல் (Art songs) என்பது [[கின்னரப்பெட்டி]] துனைகொண்டு தனி நபரால் பாடப்படும் [[பாடல்]] ஆகும். கலைப் பாடலுக்கு நல்ல குரல்வளமும், மொழிவளமும் தேவை. | ||
== மொழிகள் == | |||
கலைப் பாடல் என்பது பல்வேறு [[மொழி|மொழிகளில்]] பல்வேறு பெயர்களில் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக [[ஜெர்மனி]] நாட்டில் உருவாக்கப்படுகின்ற [[பாடல்|பாடல்கள்]] மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. | கலைப் பாடல் என்பது பல்வேறு [[மொழி|மொழிகளில்]] பல்வேறு பெயர்களில் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக [[ஜெர்மனி]] நாட்டில் உருவாக்கப்படுகின்ற [[பாடல்|பாடல்கள்]] மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. | ||
* [[ஜெர்மனி]] - லிடர் | * [[ஜெர்மனி]] - லிடர் | ||
வரிசை 21: | வரிசை 21: | ||
* [[இத்தாலி]] - கேன்சோன் | * [[இத்தாலி]] - கேன்சோன் | ||
== 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கில கலைப் பாடல் == | |||
[[16-ஆம் நூற்றாண்டு|16-ஆம் நூற்றாண்டின்]] இறுதியில் பாலிபோனிக் இசையானது உச்சத்தில் இருந்தது. அந்த நேரத்தில் [[வீணை]] இசைக்கருவியானது புகழ்பெறத் தொடங்கியது, [[1600]] ஆம் [[ஆண்டு]] காலகட்டங்களில் பெரும்பாலான [[மக்கள்]] [[வீணை|வீணையினை]] வாசிக்கக் கற்றிருந்தனர். | [[16-ஆம் நூற்றாண்டு|16-ஆம் நூற்றாண்டின்]] இறுதியில் பாலிபோனிக் இசையானது உச்சத்தில் இருந்தது. அந்த நேரத்தில் [[வீணை]] இசைக்கருவியானது புகழ்பெறத் தொடங்கியது, [[1600]] ஆம் [[ஆண்டு]] காலகட்டங்களில் பெரும்பாலான [[மக்கள்]] [[வீணை|வீணையினை]] வாசிக்கக் கற்றிருந்தனர். | ||
== 17 ஆம் நூற்றாண்டின் இசையமைப்பாளர்கள் == | |||
* வில்லியம் பைர்ட் (1543-1623), சங்கீதங்களின் தொகுப்பு [[1588]], [[நாடகம்|நாடகங்கள்]] மற்றும் [[பாடல்|பாடல்கள்]] | * வில்லியம் பைர்ட் (1543-1623), சங்கீதங்களின் தொகுப்பு [[1588]], [[நாடகம்|நாடகங்கள்]] மற்றும் [[பாடல்|பாடல்கள்]] | ||
* தாமஸ் மோர்லே ([[1557]]- [[1603]]) இவருடைய பாடல்கள் [[வில்லியம் சேக்சுபியர்|வில்லியம் சேக்சுபியரின்]] [[நாடகம்|நாடகங்களில்]] பயன்படுத்தப்பட்டன. | * தாமஸ் மோர்லே ([[1557]]- [[1603]]) இவருடைய பாடல்கள் [[வில்லியம் சேக்சுபியர்|வில்லியம் சேக்சுபியரின்]] [[நாடகம்|நாடகங்களில்]] பயன்படுத்தப்பட்டன. | ||
வரிசை 34: | வரிசை 34: | ||
* ஹென்றி லாஸ்ஸ் ([[1595]]-[[1662]]) | * ஹென்றி லாஸ்ஸ் ([[1595]]-[[1662]]) | ||
== 20 ஆம் நூற்றாண்டு இசையமைப்பாளர்கள் == | |||
* ரோஜர் கில்லர் ([[1877]]-[[1953]]) | * ரோஜர் கில்லர் ([[1877]]-[[1953]]) | ||
* பிராங்க் பிரிட்ஜ் ([[1879]]-[[1941]]) | * பிராங்க் பிரிட்ஜ் ([[1879]]-[[1941]]) | ||
வரிசை 95: | வரிசை 95: | ||
இந்திய நாட்டுப்புற இசை ( Indian folk music) இந்தியாவின் பரந்த கலாச்சாரப் பன்முகத்தன்மை காரணமாகப் பல பெயர்களில் வழங்கப்படுகிறது. இது, [[பாங்கரா (நடனம்)]] [[லாவணி]], தாண்டியா, மற்றும் [[இராச்சசுத்தானி|ராஜஸ்தானி]] உள்ளிட்ட பல்வேறு [[வடிவமைப்பு|வடிவங்களில்]] உள்ளது. மற்றும் [[பரப்பிசை]] போன்றவற்றின் வருகையால் நாட்டார் இசையின் புகழ் குறையத் தொடங்கியது. [[இந்தியா|இந்தியாவில்]] நாட்டார் இசை என்பது [[நடனம்]] சார்ந்தது ஆகும். | இந்திய நாட்டுப்புற இசை ( Indian folk music) இந்தியாவின் பரந்த கலாச்சாரப் பன்முகத்தன்மை காரணமாகப் பல பெயர்களில் வழங்கப்படுகிறது. இது, [[பாங்கரா (நடனம்)]] [[லாவணி]], தாண்டியா, மற்றும் [[இராச்சசுத்தானி|ராஜஸ்தானி]] உள்ளிட்ட பல்வேறு [[வடிவமைப்பு|வடிவங்களில்]] உள்ளது. மற்றும் [[பரப்பிசை]] போன்றவற்றின் வருகையால் நாட்டார் இசையின் புகழ் குறையத் தொடங்கியது. [[இந்தியா|இந்தியாவில்]] நாட்டார் இசை என்பது [[நடனம்]] சார்ந்தது ஆகும். | ||
== வழங்கப்படும் பெயர்கள் == | |||
* [[ஆந்திரப் பிரதேசம்]]: மடிகா டப்பு, மலா ஜமிதிகா | * [[ஆந்திரப் பிரதேசம்]]: மடிகா டப்பு, மலா ஜமிதிகா | ||
* [[அசாம்]]: பிகுகீத், கம்ருபி லோகீத் | * [[அசாம்]]: பிகுகீத், கம்ருபி லோகீத் | ||
வரிசை 105: | வரிசை 105: | ||
* [[பஞ்சாப் (இந்தியா)]]: மஹியா | * [[பஞ்சாப் (இந்தியா)]]: மஹியா | ||
== பாங்கரா == | |||
{{Infobox music genre <!-- See Wikipedia:WikiProject Music genres -->|name=[[பாங்கரா]]|bgcolor=goldenrod|color=white|caption=|stylistic_origins=பாரம்பரிய பஞ்சாபிய இசை, பாப் இசை|cultural_origins=[[1970]], [[இங்கிலாந்து]]|instruments=குரல், [[தபேலா]], [[முரசு]], தால், டம்பி, சாரங்கி, [[மின் கிதார்]], ஒலி கிதார், சிதார், [[வயலின்]], தோல்கி|derivatives=[[பாங்கரா (நடனம்)]]|subgenres=|fusiongenres=|regional_scenes=[[பாக்கித்தான்]], [[இந்தியா]]}}முதன்மை கட்டுரை : [[பாங்கரா (இசை)]] | {{Infobox music genre <!-- See Wikipedia:WikiProject Music genres -->|name=[[பாங்கரா]]|bgcolor=goldenrod|color=white|caption=|stylistic_origins=பாரம்பரிய பஞ்சாபிய இசை, பாப் இசை|cultural_origins=[[1970]], [[இங்கிலாந்து]]|instruments=குரல், [[தபேலா]], [[முரசு]], தால், டம்பி, சாரங்கி, [[மின் கிதார்]], ஒலி கிதார், சிதார், [[வயலின்]], தோல்கி|derivatives=[[பாங்கரா (நடனம்)]]|subgenres=|fusiongenres=|regional_scenes=[[பாக்கித்தான்]], [[இந்தியா]]}}முதன்மை கட்டுரை : [[பாங்கரா (இசை)]] | ||
பாங்கரா: பஞ்சாபி குடியேறிய [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாபிய (இந்தியா)]] இளைஞர்களுடன் தொடர்புடையது. இது [[இந்தியா]], [[பாக்கித்தான்]] நாட்டிலிருந்து இங்கிலாந்தில் குடியேறியவர்களால் [[1970]] ஆம் ஆண்டு உருவாகியது. | பாங்கரா: பஞ்சாபி குடியேறிய [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாபிய (இந்தியா)]] இளைஞர்களுடன் தொடர்புடையது. இது [[இந்தியா]], [[பாக்கித்தான்]] நாட்டிலிருந்து இங்கிலாந்தில் குடியேறியவர்களால் [[1970]] ஆம் ஆண்டு உருவாகியது. | ||
== கர்பா == | |||
{{Infobox dance|name=கர்பா<br>ગરબા|native_name=|native_name_lang=|etymology=''gárbha'', என்ற சொல்லில் இருந்து வந்தது <ref>{{cite book|last1=Lanman|first1=Charles Rockwell|authorlink1=Charles Rockwell Lanman|title=A Sanskrit Reader: with vocabulary and notes, Parts 1-2|date=1884|publisher=Ginn, Heath, & Company|location=Boston|page=149|url=https://books.google.com/books?id=qh8UAAAAYAAJ&pg=PA149&dq=garbha#v=onepage&q=garbha&f=false|accessdate=26 January 2017}}</ref>|image=File:Garba (dance).jpg|alt=|caption=வதோதராவில் நடைபெற்ற நவராத்திரி திருவிழாவின் போது ஒரு தம்பதியின் கர்பா நடனம்|genre=|signature=|instruments=|inventor=|year=|origin=[[குஜராத்]], [[இந்தியா]]}}கர்பா (பாடல்) [[நவராத்திரி நோன்பு|நவராத்திரி]] காலத்தில் இந்து [[கடவுள்|கடவுள்களை]] வணங்கும் பொருட்டு பாடப்படுவது ஆகும். [[கிருட்டிணன்]], [[அனுமன்]], [[இராமன்]], மற்றும் பிற கடவுள்களை போற்றி பாடுகின்றனர். | {{Infobox dance|name=கர்பா<br>ગરબા|native_name=|native_name_lang=|etymology=''gárbha'', என்ற சொல்லில் இருந்து வந்தது <ref>{{cite book|last1=Lanman|first1=Charles Rockwell|authorlink1=Charles Rockwell Lanman|title=A Sanskrit Reader: with vocabulary and notes, Parts 1-2|date=1884|publisher=Ginn, Heath, & Company|location=Boston|page=149|url=https://books.google.com/books?id=qh8UAAAAYAAJ&pg=PA149&dq=garbha#v=onepage&q=garbha&f=false|accessdate=26 January 2017}}</ref>|image=File:Garba (dance).jpg|alt=|caption=வதோதராவில் நடைபெற்ற நவராத்திரி திருவிழாவின் போது ஒரு தம்பதியின் கர்பா நடனம்|genre=|signature=|instruments=|inventor=|year=|origin=[[குஜராத்]], [[இந்தியா]]}}கர்பா (பாடல்) [[நவராத்திரி நோன்பு|நவராத்திரி]] காலத்தில் இந்து [[கடவுள்|கடவுள்களை]] வணங்கும் பொருட்டு பாடப்படுவது ஆகும். [[கிருட்டிணன்]], [[அனுமன்]], [[இராமன்]], மற்றும் பிற கடவுள்களை போற்றி பாடுகின்றனர். | ||
தொகுப்புகள்