8,494
தொகுப்புகள்
("தனிச்சொல்லை மொழியியல் நோக்கில் நன்னூல் பதவியல் <ref>நன்னூல் நூற்பா 128 முதல் 145</ref> என்னும் பகுதியில் அணுகுகிறது. பொருள் தரும் தனிச் சொல்லை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
|} | |} | ||
<h1> திருக்குறள் சொற்கள் </h1> | |||
== 1 == | |||
அகரம் முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு | அகரம் முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு | ||
:அகரம் - [அ+கரம்] - அ (எழுத்தைச் சுட்டும் பெயர்ப் பகுதி). கரம் (எழுத்துச் சாரியை) | :அகரம் - [அ+கரம்] - அ (எழுத்தைச் சுட்டும் பெயர்ப் பகுதி). கரம் (எழுத்துச் சாரியை) | ||
வரிசை 42: | வரிசை 42: | ||
:இந்த இருப்பு, இயக்க அமைதியானது, 'அ' எழுத்து பிற எல்லா உரு எழுத்துக்களுக்கும் ஆதியாகவும், அவற்றின் உள்ளே ஊடுருவிக் கிடக்கும் ஒலியெழுத்தாகவும் உள்ளது போன்றது. | :இந்த இருப்பு, இயக்க அமைதியானது, 'அ' எழுத்து பிற எல்லா உரு எழுத்துக்களுக்கும் ஆதியாகவும், அவற்றின் உள்ளே ஊடுருவிக் கிடக்கும் ஒலியெழுத்தாகவும் உள்ளது போன்றது. | ||
== 2 == | |||
கற்றதனால் ஆய பயன் என் கொல் வால் அறவன் நல் தாள் தொழாஅர் எனின். | கற்றதனால் ஆய பயன் என் கொல் வால் அறவன் நல் தாள் தொழாஅர் எனின். | ||
:கற்றதனால் – [கல் (கற்று) ற் அது அன் ஆல்] – கல் (அறிவைத் தோண்டுதலை உணர்த்தும் பெயர்ச்சொல் - பகுதி), கற்று (கல்+ற்+உ), ற் (இறந்தகால இடைநிலை), அது (பெயராக்கப் பின்னொண்டு), அன் (சாரியை), ஆல் (மூன்றாம் வேற்றுமை உருபு) | :கற்றதனால் – [கல் (கற்று) ற் அது அன் ஆல்] – கல் (அறிவைத் தோண்டுதலை உணர்த்தும் பெயர்ச்சொல் - பகுதி), கற்று (கல்+ற்+உ), ற் (இறந்தகால இடைநிலை), அது (பெயராக்கப் பின்னொண்டு), அன் (சாரியை), ஆல் (மூன்றாம் வேற்றுமை உருபு) |
தொகுப்புகள்