பிரான்சிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 101: வரிசை 101:
}}[[படிமம்:Map-Francophone World.svg.png|thumb|250px|பிரான்சிய மொழி பேசப்படும் பகுதிகள்]]
}}[[படிமம்:Map-Francophone World.svg.png|thumb|250px|பிரான்சிய மொழி பேசப்படும் பகுதிகள்]]


'''பிரான்சிய மொழி''' ({{lang|fr|''le français''}} {{IPA-fr|lœ fʁ̥ɒ̃sɛ||Fr-le_français-fr-ouest.ogg}} அல்லது {{lang|fr|''la langue française''}} {{IPA-fr|la lɑ̃ɡ fʁɑ̃sɛz|}}) ஓர்  உரோமானிய மொழியாகும். இம் மொழி [[பிரான்சு]], [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தின்]] உரோமண்டிப் பகுதி, பெல்சியத்தின் வல்லோனியா மற்றும் பிரசெல்சுப் பகுதி, மொனாகோ, கனடாவின் கியூபெக்கு மற்றும் நியூ பிரான்சுவிக்கு (அக்காடியா பகுதி) மாகாணங்கள் மற்றும் ஐக்கிய அமெரிக்க மாநிலமான மெய்ன், இலூசியானாவின் அக்காடியானா பகுதி ஆகியவற்றில் முதன்மை மொழியாகப் பேசப்படுகிறது. மேலும் உலகெங்குமுள்ள பல்வேறு சமூகத்தினரும் இம் மொழியைப் பேசுகின்றனர். இதை விட பிரான்சை  இரண்டாம் மொழியாகப் பேசுவோர் உலகெங்கிலும் உள்ளனர்.<ref name=CEFAN>{{cite web | title =L’aménagement linguistique dans le monde | work =CEFAN (Chaire pour le développement de la recherché sur la culture d’expression française en Amérique du Nord, Université Laval |language=French | publisher =Jacques Leclerc | url =http://www.axl.cefan.ulaval.ca/ | accessdate = May 19, 2013}}</ref> இவர்களில் பெரும்பாலானோர் பிரான்சிய மொழி பேசும் ஆபிரிக்கப் பகுதிகளில் உள்ளனர்.<ref name=2007_report>{{fr icon}} [http://www.amazon.fr/dp/2098821778 ''La Francophonie dans le monde 2006–2007''] published by the [[பிரான்கோபோனி]]. [http://www.nathan.fr Nathan],  [[பாரிஸ்]], 2007.</ref> ஆபிரிக்காவில், காபொன் ('''80%'''),<ref name=2007_report /> மொரீசியசு ('''78%'''), அல்ஜீரியா ('''75%'''), செனகல் மற்றும் ஐவரி கோஸ்ட் ('''70%''') ஆகிய நாடுகளில் பிரான்சிய மொழி பேசுவோர் பெரும்பான்மையாக உள்ளனர். பிரான்சிய மொழியைத் தாய்மொழியாகப் பேசுவோர் 110 மில்லியன் எனவும்,<ref name=CEFAN/> இரண்டாம் மொழியாகப் பேசுவோர் 190 மில்லியன் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.<ref name="andaman.org">[http://www.andaman.org/BOOK/reprints/weber/rep-weber.htm The World's 10 Most Influential Languages] {{Webarchive|url=https://web.archive.org/web/20080312042140/http://www.andaman.org/BOOK/reprints/weber/rep-weber.htm |date=2008-03-12 }} ''Top Languages''. Retrieved 11 ஏப்ரல் 2011.</ref>
'''பிரான்சிய மொழி''' ({{lang|fr|''le français''}} {{IPA-fr|lœ fʁ̥ɒ̃sɛ||[[file:Fr-le_français-fr-ouest.ogg]]}} அல்லது {{lang|fr|''la langue française''}} {{IPA-fr|la lɑ̃ɡ fʁɑ̃sɛz|}}) ஓர்  உரோமானிய மொழியாகும். இம் மொழி [[பிரான்சு]], [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தின்]] உரோமண்டிப் பகுதி, பெல்சியத்தின் வல்லோனியா மற்றும் பிரசெல்சுப் பகுதி, மொனாகோ, கனடாவின் கியூபெக்கு மற்றும் நியூ பிரான்சுவிக்கு (அக்காடியா பகுதி) மாகாணங்கள் மற்றும் ஐக்கிய அமெரிக்க மாநிலமான மெய்ன், இலூசியானாவின் அக்காடியானா பகுதி ஆகியவற்றில் முதன்மை மொழியாகப் பேசப்படுகிறது. மேலும் உலகெங்குமுள்ள பல்வேறு சமூகத்தினரும் இம் மொழியைப் பேசுகின்றனர். இதை விட பிரான்சை  இரண்டாம் மொழியாகப் பேசுவோர் உலகெங்கிலும் உள்ளனர்.<ref name=CEFAN>{{cite web | title =L’aménagement linguistique dans le monde | work =CEFAN (Chaire pour le développement de la recherché sur la culture d’expression française en Amérique du Nord, Université Laval |language=French | publisher =Jacques Leclerc | url =http://www.axl.cefan.ulaval.ca/ | accessdate = May 19, 2013}}</ref> இவர்களில் பெரும்பாலானோர் பிரான்சிய மொழி பேசும் ஆபிரிக்கப் பகுதிகளில் உள்ளனர்.<ref name=2007_report>{{fr icon}} [http://www.amazon.fr/dp/2098821778 ''La Francophonie dans le monde 2006–2007''] published by the [[பிரான்கோபோனி]]. [http://www.nathan.fr Nathan],  [[பாரிஸ்]], 2007.</ref> ஆபிரிக்காவில், காபொன் ('''80%'''),<ref name=2007_report /> மொரீசியசு ('''78%'''), அல்ஜீரியா ('''75%'''), செனகல் மற்றும் ஐவரி கோஸ்ட் ('''70%''') ஆகிய நாடுகளில் பிரான்சிய மொழி பேசுவோர் பெரும்பான்மையாக உள்ளனர். பிரான்சிய மொழியைத் தாய்மொழியாகப் பேசுவோர் 110 மில்லியன் எனவும்,<ref name=CEFAN/> இரண்டாம் மொழியாகப் பேசுவோர் 190 மில்லியன் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.<ref name="andaman.org">[http://www.andaman.org/BOOK/reprints/weber/rep-weber.htm The World's 10 Most Influential Languages] {{Webarchive|url=https://web.archive.org/web/20080312042140/http://www.andaman.org/BOOK/reprints/weber/rep-weber.htm |date=2008-03-12 }} ''Top Languages''. Retrieved 11 ஏப்ரல் 2011.</ref>


இத்தாலிய மொழி, போர்த்துக்கேய மொழி, எசுப்பானிய மொழி, ரோமானிய மொழி, லொம்பார்ட் மொழி, காட்டலான் மொழி, சிசிலிய மொழி, மற்றும் சார்டினிய மொழி போன்றே பிரான்சிய மொழியும் பேச்சுவழக்கு இலத்தீன் மொழியிலிருந்தே உருவானது. வடக்குப் பிரான்சிலும், பெல்ஜியத்திலும் பண்டைக்காலத்திலிருந்து பேசப்பட்டு வரும் பல மொழிகளுடன் பிரான்சிய மொழி தொடர்புபட்டுள்ளது. எனினும் இம்மொழிகளில் பல பிரான்சிய மொழியின் தாக்கத்தால் வழக்கொழிந்து போயுள்ளன. ரோமானிய கோல் பிரதேசத்தில் பேசப்பட்ட செல்டிக் மொழிகள் மற்றும் ரோமானியருக்குப் பின் பிரான்சை ஆக்கிரமித்த பிராங்கிய ஆக்கிரமிப்பாளர்களின் ஜெர்மானிக் பிராங்கிய மொழி ஆகியன் பிரான்சிய மொழியில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. இன்று, பிரான்சின் குடியேற்றவாத ஆட்சியின் காரணமாக பல்வேறு பிரான்சிய மொழியின் அடிப்படையிலான கிரியோல் மொழிகள் உருவாகியுள்ளன. இவற்றுள், எயிட்டிய மொழி குறிப்பிடத்தக்கது.
இத்தாலிய மொழி, போர்த்துக்கேய மொழி, எசுப்பானிய மொழி, ரோமானிய மொழி, லொம்பார்ட் மொழி, காட்டலான் மொழி, சிசிலிய மொழி, மற்றும் சார்டினிய மொழி போன்றே பிரான்சிய மொழியும் பேச்சுவழக்கு இலத்தீன் மொழியிலிருந்தே உருவானது. வடக்குப் பிரான்சிலும், பெல்ஜியத்திலும் பண்டைக்காலத்திலிருந்து பேசப்பட்டு வரும் பல மொழிகளுடன் பிரான்சிய மொழி தொடர்புபட்டுள்ளது. எனினும் இம்மொழிகளில் பல பிரான்சிய மொழியின் தாக்கத்தால் வழக்கொழிந்து போயுள்ளன. ரோமானிய கோல் பிரதேசத்தில் பேசப்பட்ட செல்டிக் மொழிகள் மற்றும் ரோமானியருக்குப் பின் பிரான்சை ஆக்கிரமித்த பிராங்கிய ஆக்கிரமிப்பாளர்களின் ஜெர்மானிக் பிராங்கிய மொழி ஆகியன் பிரான்சிய மொழியில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. இன்று, பிரான்சின் குடியேற்றவாத ஆட்சியின் காரணமாக பல்வேறு பிரான்சிய மொழியின் அடிப்படையிலான கிரியோல் மொழிகள் உருவாகியுள்ளன. இவற்றுள், எயிட்டிய மொழி குறிப்பிடத்தக்கது.
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/19927" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி