29,428
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 74: | வரிசை 74: | ||
தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்து வந்தன. அவற்றை மக்கள் எளிதில் படித்தறிய முடியவில்லை என்பதனை உணர்ந்து [[உரைநடை]]யாக மாற்றியவர் இவர். | தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்து வந்தன. அவற்றை மக்கள் எளிதில் படித்தறிய முடியவில்லை என்பதனை உணர்ந்து [[உரைநடை]]யாக மாற்றியவர் இவர். | ||
== பிற தமிழ் படைப்புகள் == | |||
* [[தொன்னூல் விளக்கம்]] என்ற நூலில் [[எழுத்து]], [[சொல்]], [[பொருள்]], [[யாப்பிலக்கணம்|யாப்பு]], அணி ஆகிய ஐந்து [[இலக்கணம்|இலக்கணங்களை]] 370 நூற்பாக்களில் எடுத்துரைத்தார். | * [[தொன்னூல் விளக்கம்]] என்ற நூலில் [[எழுத்து]], [[சொல்]], [[பொருள்]], [[யாப்பிலக்கணம்|யாப்பு]], அணி ஆகிய ஐந்து [[இலக்கணம்|இலக்கணங்களை]] 370 நூற்பாக்களில் எடுத்துரைத்தார். | ||
* [[கொடுந்தமிழ் இலக்கணம்]] என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் [[செய்யுள்|செய்யுளுமே]] ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு [[தமிழ் இலக்கணம்|இலக்கணம்]] அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சி எனல் வேண்டும். | * [[கொடுந்தமிழ் இலக்கணம்]] என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் [[செய்யுள்|செய்யுளுமே]] ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு [[தமிழ் இலக்கணம்|இலக்கணம்]] அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சி எனல் வேண்டும். |
தொகுப்புகள்