சால் பெல்லோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox writer <!-- for more information see Template:Infobox writer/doc --> | name = சவுல் பெல்லோ</br>Saul Bellow | image = Saul Bellow.jpg | caption = சோரான் டுசிக் வரைந்த சவுல் பெல்லோ ஓவியம் | birth_name = சாலமன் பெல்லோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 18: வரிசை 18:
'''சவுல் பெல்லோ''' ''(Saul Bellow)'' என்பவர் ஒரு கனடிய-அமெரிக்க எழுத்தாளர் ஆவார். இவர் 1915 ஆம் ஆண்டு சூன் மாதம் 10 ஆம் நாள் பிறந்தார். இவரது இயற்பெயர் சாலமன் பெல்லோசு என்பதாகும். இலக்கியப் பணிகளுக்காக  பெல்லோவுக்கு [[புலிட்சர் பரிசு]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு]], மற்றும் தேசிய கலைப் பதக்கம் ஆகியன வழங்கப்பட்டன<ref>[http://www-news.uchicago.edu/resources/arts/ University of Chicago accolades – National Medal of Arts]. Retrieved 8 March 2008.</ref>.  புனைகதைக்கான தேசிய புத்தக விருதை மூன்று முறை வென்ற ஒரே எழுத்தாளர் பெல்லோ மட்டுமே என்பது இவரது சிறப்பாகும்<ref name="winners">[http://www.nationalbook.org/nbawinners_category.html "National Book Award Winners: 1950–2009"]. [[National Book Foundation]]. Retrieved 12 March 2012.</ref>.மேலும் 1990 ஆம் ஆண்டில்  தேசிய புத்தக அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளர் பதக்கத்தைப் பெல்லோ பெற்றார். <ref name="medal"> [http://www.nationalbook.org/amerletters.html "Distinguished Contribution to American Letters"]. National Book Foundation. Retrieved 12 March 2012.</ref>.

=== கல்வி மற்றும் ஆரம்பகால வாழ்க்கை ===
== கல்வி மற்றும் ஆரம்பகால வாழ்க்கை ==

பெல்லோ [[சிக்காகோ பல்கலைக்கழகம்|சிகாகோ பல்கலைக்கழகத்தில்]] பயின்றார். பின்னர் அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைக்கழகத்தில் பயின்றார். முதலில் இலக்கியம் படிக்க விரும்பிய இவர் ஆங்கிலத் துறை யூத எதிர்ப்பு என்று  உணர்ந்ததால் [[மானிடவியல்|மானுடவியல்]] பிரிவில் பட்டம் பெற்றார்<ref>''The New York Times'' obituary, 6 April 2005. "He had hoped to study literature but was put off by what he saw as the tweedy anti-Semitism of the English department, and graduated in 1937 with honors in anthropology and sociology, subjects that were later to instill his novels."</ref> பெல்லோவின் மானுடவியல் பற்றிய ஆய்வு அவரது இலக்கிய நடையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிற்காலத்தில் [[விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் (மேடிசன்)|விசுகான்சின் பல்கலைக்கழகத்தில்]] பயின்று பட்டம் பெற்றார்.  

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/19524" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி