ஞானபீட விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox award |name=ஞான பீட விருது |image= |image_size= |caption= |subheader=இலக்கியத்திற்கான தனிப்பட்ட பங்களிப்புகளுக்கான விருது 1961 இல் நிறுவப்பட்டது |description=இந்திய இலக்கியத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 22: வரிசை 22:
|next=
|next=
}}
}}
'''ஞான பீட விருது''' (''Jnanpith Award'' ) என்பது [[இந்தியா|இந்தியாவில்]] இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருது ஆகும். இந்த விருதை வழங்குபவர்கள் பாரதிய ஞானபீடம்  என்ற பண்பாட்டு இலக்கியக் கழகமாகும். இவ்வறக்கட்டளை [[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] நாளிதழை வெளியிடும் சாகு [[சைனம்|சைனக்]] குடும்பத்தினரால் நிறுவப்பட்டது.
'''ஞான பீட விருது''' (''Jnanpith Award'' ) என்பது [[இந்தியா|இந்தியாவில்]] இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருது ஆகும். இந்த விருதை வழங்குபவர்கள் பாரதிய ஞானபீடம்  என்ற பண்பாட்டு இலக்கியக் கழகமாகும். இவ்வறக்கட்டளை [[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] நாளிதழை வெளியிடும் சாகு [[சைனம்|சைனக்]] குடும்பத்தினரால் நிறுவப்பட்டது. வெகுமதி(கள்) ₹11 இலட்சம் (2020 இல் நிகர மதிப்பு ₹12 lakh or US$16,000)

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. 1954 -ல் இதைத் தோற்றுவித்தவர் சாந்திபிரசாத் ஜெயின் என்பவர். இந்தியாவின் முதல் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்தியக் குடியரசுத் தலைவரான]] டாக்டர். [[இராசேந்திர பிரசாத்|இராஜேந்திரபிரசாத்]] இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுவழங்கி பெருமைப்படுத்த ஒரு அமைப்பு வேண்டும் என்று பல [[தொழில் முனைவோர்|தொழில் முனைவோரிடம்]] கேட்டுக் கொண்டார். அதன் விளைவாக உருவானதே பாரதிய ஞானபீடம் பண்பாட்டு இலக்கியக்கழகம்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/19359" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி