6,774
தொகுப்புகள்
("'''அங்கையன் கைலாசநாதன்''' (ஆகத்து 14, 1942 - ஏப்ரல் 5, 1976) ஈழத்து எழுத்தாளர். 33 ஆண்டுகளே வாழ்ந்திருந்த அங்கையன் நாவல், சிறுகதை, கவிதை, ஓவியம், வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''அங்கையன் கைலாசநாதன்''' ([[ஆகத்து 14]], [[1942]] - [[ஏப்ரல் 5]], [[1976]]) ஈழத்து எழுத்தாளர். 33 ஆண்டுகளே வாழ்ந்திருந்த அங்கையன் நாவல், சிறுகதை, கவிதை, ஓவியம், வானொலி நாடகம் போன்ற பல துறைகளில் கால் பதித்தவர். ஒரு பத்திரிகையாளராக ஈழநாடு, வீரகேசரி ஆகியவற்றில் ஊடகத்துறையில் பணியாற்றியவர். சிறிதுகாலம் [[இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்|இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்]] தமிழ் வானொலி நாடகத் தயாரிப்பாளராகவும், 'வானொலி மஞ்சரி' இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார். 1960 தொடக்கம் 17 ஆண்டுகள் எழுதியவர். ஈழத்து [[நெய்தல்]] நில மக்களது அவல வாழ்வைச் சித்திரித்து வெளிவந்த முதல் ஈழத்துப் புதினம் இவரது "கடல் காற்று" (1962) என்றே ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர்.<ref name="Thinakaran"/> சிறிதுகாலம் இவர் 'சமூக தீபம்' என்ற இதழையும் வெளியிட்டார். | '''அங்கையன் கைலாசநாதன்''' ([[ஆகத்து 14]], [[1942]] - [[ஏப்ரல் 5]], [[1976]]) ஈழத்து எழுத்தாளர். 33 ஆண்டுகளே வாழ்ந்திருந்த அங்கையன் நாவல், சிறுகதை, கவிதை, ஓவியம், வானொலி நாடகம் போன்ற பல துறைகளில் கால் பதித்தவர். ஒரு பத்திரிகையாளராக ஈழநாடு, வீரகேசரி ஆகியவற்றில் ஊடகத்துறையில் பணியாற்றியவர். சிறிதுகாலம் [[இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்|இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்]] தமிழ் வானொலி நாடகத் தயாரிப்பாளராகவும், 'வானொலி மஞ்சரி' இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார். 1960 தொடக்கம் 17 ஆண்டுகள் எழுதியவர். ஈழத்து [[நெய்தல்]] நில மக்களது அவல வாழ்வைச் சித்திரித்து வெளிவந்த முதல் ஈழத்துப் புதினம் இவரது "கடல் காற்று" (1962) என்றே ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர்.<ref name="Thinakaran"/> சிறிதுகாலம் இவர் 'சமூக தீபம்' என்ற இதழையும் வெளியிட்டார். | ||
==வாழ்க்கைக் குறிப்பு== | ==வாழ்க்கைக் குறிப்பு== | ||
வரிசை 18: | வரிசை 18: | ||
==மறைவு== | ==மறைவு== | ||
பதினைந்து ஆண்டுகள் தரமான பல ஆக்க இலக்கியங்களைப் படைத்த அங்கையன் கைலாசநாதன் [[1976]] ஆம் ஆண்டு வாகன விபத்தில் சிக்கி, தமது முப்பத்தி மூன்றாவது வயதில் காலமானார் | பதினைந்து ஆண்டுகள் தரமான பல ஆக்க இலக்கியங்களைப் படைத்த அங்கையன் கைலாசநாதன் [[1976]] ஆம் ஆண்டு வாகன விபத்தில் சிக்கி, தமது முப்பத்தி மூன்றாவது வயதில் காலமானார். | ||
==எழுதிய நூல்கள்== | ==எழுதிய நூல்கள்== | ||
வரிசை 33: | வரிசை 33: | ||
==வெளி இணைப்புகள்== | ==வெளி இணைப்புகள்== | ||
* [http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF அங்கையன் கயிலாசநாதனின் நினைவாஞ்சலி] {{Webarchive|url=https://web.archive.org/web/20100613193011/http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF |date=2010-06-13 }}, [[நூலகம் திட்டம்]] | * [http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF அங்கையன் கயிலாசநாதனின் நினைவாஞ்சலி] {{Webarchive|url=https://web.archive.org/web/20100613193011/http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF |date=2010-06-13 }}, [[நூலகம் திட்டம்]] | ||
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]] | [[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]] |
தொகுப்புகள்