கிழக்கு ஆபிரிக்கக் கூட்டமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox Geopolitical organization | conventional_long_name = கிழக்கு ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு<br/>East African Federation<br/>Shirikisho la Afrika Mashariki | linking_name = | image_flag = Flag of the East African Community.svg.png | alt_flag..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 73: வரிசை 73:

== பண்புகள் ==
== பண்புகள் ==
இந்த எட்டு நாடுகள் இணைக்கப்பட்டு உருவாகும் புதிய நாடானது,5,449,717 கிமீ<sup>2</sup> (2,104,147 சதுர மைல்){{refn|name=somaliland|group=note}}, பரப்பளவு உடையது. இது [[இந்தியா|இந்தியாவை]] புறந்தள்ளி உலகில் புதிய ஏழாவது பெரிய நாடாக உருவாகும். இந்த ஒன்றியமானது மேற்கே [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக் சமுத்திரத்தையும்]] மேற்கே [[இந்தியப் பெருங்கடல்|இந்து சமுத்திரத்தையும்]] எல்லைகளாக கொண்டு அமையும். உருவாகும் இந்தப் புதிய ஒன்றியத்தின் சனத்தொகையானது, இன்றைய [[உருசியா]], [[யப்பான்|ஜப்பான்]], [[பிரேசில்]], [[மெக்சிக்கோ|மெக்ஸிகோ]] மற்றும் [[இந்தோனேசியா]] ஆகிய நாடுகளைக்காட்டிலும் அதிகமாகும். சொற்ப வித்தியாசத்தில் [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|ஐக்கிய அமெரிக்காவை]] பின்னுக்குத் தள்ளி உலகில் மூன்றாவது சனத்தொகை கூடிய நாடாக அமையும்.
இந்த எட்டு நாடுகள் இணைக்கப்பட்டு உருவாகும் புதிய நாடானது,5,449,717 கிமீ<sup>2</sup> (2,104,147 சதுர மைல்), பரப்பளவு உடையது. இது [[இந்தியா|இந்தியாவை]] புறந்தள்ளி உலகில் புதிய ஏழாவது பெரிய நாடாக உருவாகும். இந்த ஒன்றியமானது மேற்கே [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக் சமுத்திரத்தையும்]] மேற்கே [[இந்தியப் பெருங்கடல்|இந்து சமுத்திரத்தையும்]] எல்லைகளாக கொண்டு அமையும். உருவாகும் இந்தப் புதிய ஒன்றியத்தின் சனத்தொகையானது, இன்றைய [[உருசியா]], [[யப்பான்|ஜப்பான்]], [[பிரேசில்]], [[மெக்சிக்கோ|மெக்ஸிகோ]] மற்றும் [[இந்தோனேசியா]] ஆகிய நாடுகளைக்காட்டிலும் அதிகமாகும். சொற்ப வித்தியாசத்தில் [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|ஐக்கிய அமெரிக்காவை]] பின்னுக்குத் தள்ளி உலகில் மூன்றாவது சனத்தொகை கூடிய நாடாக அமையும்.

இந்தப் புதிய ஒன்றிய தேசத்தின் இணைப்பு மற்றும் தேசிய மொழியாக சுவாகிலி மொழி காணப்படும்.<ref name="AfricaReport">{{Cite news|last=Olukya|first=Godfrey|date=25 October 2013|title=Swahili to become East Africa's official language|url=https://www.theafricareport.com/5160/swahili-to-become-east-africas-official-language/|url-status=live|archive-url=https://web.archive.org/web/20200928004425/https://www.theafricareport.com/5160/swahili-to-become-east-africas-official-language/|archive-date=28 September 2020|access-date=19 July 2021|work=[[The Africa Report]]}}</ref> அதேவளை இதன் தலைநகரான அருசா அமையப்பெறும், இது இன்றைய தன்சானியா நாட்டில் கென்யா எல்லையுடன் அமையப்பட்டுள்ள நகராகும். அருசாவில் தான் கிழக்கு ஆபிரிக்க சங்கத்தின் தலைமை காரியாலயம் அமைந்துள்ளது.<ref name="EAC_President_20102">{{cite web|url=http://www.sundayvision.co.ug/detail.php?mainNewsCategoryId=7&newsCategoryId=123&newsId=402452|title=One president for EA by 2010|date=28 November 2004|publisher=Sundayvision.co.ug|archive-url=https://web.archive.org/web/20121031054042/http://www.sundayvision.co.ug/detail.php?mainNewsCategoryId=7&newsCategoryId=123&newsId=402452|archive-date=31 October 2012|access-date=15 July 2012|url-status=dead}}</ref> இந்த ஒன்றியத்தின் 22% ஆன மக்கள் நகராட்சி பிரதேசத்திலேயே வாழ்கின்றனர்.<ref name=":222">{{Cite web|url=https://www.eac.int/overview-of-eac|title=Overview of EAC|website=eac.int|archive-url=https://web.archive.org/web/20221101010501/https://www.eac.int/overview-of-eac|archive-date=1 November 2022|access-date=2022-04-28|url-status=live}}</ref>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/17962" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி