6,764
தொகுப்புகள்
("'''வ. ஐ. ச. ஜெயபாலன்''' (பிறப்பு: 13 திசம்பர் 1944) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர். பெருமளவு கவிதை|கவிதைகளையு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''வ. ஐ. ச. ஜெயபாலன்''' (பிறப்பு: 13 திசம்பர் 1944) [[ஈழம்|ஈழத்தின்]] குறிப்பிடத்தக்க [[எழுத்தாளர்|எழுத்தாளர்களுள்]] ஒருவர். பெருமளவு [[கவிதை|கவிதைகளையும்]] சில [[சிறுகதை|சிறுகதைகளையும்]] எழுதியுள்ளார். இவர் [[சமூகவியல்]] ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். இவர் [[வெற்றிமாறன்]] இயக்கத்தில் ''[[ஆடுகளம் (திரைப்படம்)|ஆடுகளம்]]'' (2011) திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தார். அதில் நடித்தமைக்காக [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய விருது]] பெற்றார். | '''வ. ஐ. ச. ஜெயபாலன்''' (பிறப்பு: 13 திசம்பர் 1944) [[ஈழம்|ஈழத்தின்]] குறிப்பிடத்தக்க [[எழுத்தாளர்|எழுத்தாளர்களுள்]] ஒருவர். பெருமளவு [[கவிதை|கவிதைகளையும்]] சில [[சிறுகதை|சிறுகதைகளையும்]] எழுதியுள்ளார். இவர் [[சமூகவியல்]] ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். இவர் [[வெற்றிமாறன்]] இயக்கத்தில் ''[[ஆடுகளம் (திரைப்படம்)|ஆடுகளம்]]'' (2011) திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தார். அதில் நடித்தமைக்காக [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய விருது]] பெற்றார். | ||
ஜெயபாலன் [[இலங்கை|இலங்கையில்]] [[யாழ்ப்பாணம்]] மாகாணம் [[உடுவில்]] கிராமத்தில் பிறந்தார். 1970களில் [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்]] படித்தார். படிக்கும் காலத்தில் மாணவர்கள் இயக்கத்தில் முன்னணி பொறுப்பு வகித்தார். | ஜெயபாலன் [[இலங்கை|இலங்கையில்]] [[யாழ்ப்பாணம்]] மாகாணம் [[உடுவில்]] கிராமத்தில் பிறந்தார். 1970களில் [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்]] படித்தார். படிக்கும் காலத்தில் மாணவர்கள் இயக்கத்தில் முன்னணி பொறுப்பு வகித்தார். தற்பொழுது நார்வே நாட்டின் தலைநகரான ஆசுலோவில் வசிக்கிறார். | ||
12 கவிதை தொகுப்புகள் சிறுகதைகள் எழுதியுள்ளார். | 12 கவிதை தொகுப்புகள் சிறுகதைகள் எழுதியுள்ளார். | ||
[[பாலு மகேந்திரா]]வின் நட்பின் காரணமாக இயக்குனர் [[வெற்றிமாறன்]] இயக்கத்தில் ''[[ஆடுகளம் (திரைப்படம்)|ஆடுகளம்]]'' (2011) திரைப்படத்தில் நடித்தார். | [[பாலு மகேந்திரா]]வின் நட்பின் காரணமாக இயக்குனர் [[வெற்றிமாறன்]] இயக்கத்தில் ''[[ஆடுகளம் (திரைப்படம்)|ஆடுகளம்]]'' (2011) திரைப்படத்தில் நடித்தார். | ||
== கைது== | == கைது== | ||
கவிஞர் செயபாலன் 2013 நவம்பர் 22 ஆம் நாள் வெள்ளிக்கிழாமை இலங்கை மாங்குளத்தில் கைதுசெய்யப்பட்டார். சுற்றுலா விசா பெற்று இலங்கைக்கு வந்த அவர், யாழ்பாணத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டதற்காகக் கைது செய்யப்பட்டார். இனமோதலை உருவாக்கும் நோக்கில் நடத்தப்பட்ட அக்கருத்தரங்கில் அவர் கூறினார்கலந்துகொண்டதே கைதுக்குக் காரணம் என்று இலங்கை காவல்துறையின் செய்தித்தொடர்பாளர் அசித்ரோகனா தெரிவித்தார். | கவிஞர் செயபாலன் 2013 நவம்பர் 22 ஆம் நாள் வெள்ளிக்கிழாமை இலங்கை மாங்குளத்தில் கைதுசெய்யப்பட்டார். சுற்றுலா விசா பெற்று இலங்கைக்கு வந்த அவர், யாழ்பாணத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டதற்காகக் கைது செய்யப்பட்டார். இனமோதலை உருவாக்கும் நோக்கில் நடத்தப்பட்ட அக்கருத்தரங்கில் அவர் கூறினார்கலந்துகொண்டதே கைதுக்குக் காரணம் என்று இலங்கை காவல்துறையின் செய்தித்தொடர்பாளர் அசித்ரோகனா தெரிவித்தார். | ||
==இவரது சில கவிதை நூல்கள்== | ==இவரது சில கவிதை நூல்கள்== |
தொகுப்புகள்