29,611
தொகுப்புகள்
("{{Taxobox |name = Deer |fossil_range = {{Fossil range|Early Oligocene|Recent}} |image=Family Cervidae five species.jpg |image_width=300px |image_caption=Images of a few members of the family Cervidae (clockwise from top left) consisting of the red deer, the sika deer, the சதுப்புநில மான், the reindeer, and the வர்ச்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 27: | வரிசை 27: | ||
[[இந்தியா]]வில் நிறைய மலைப்பகுதிகளில் பல வகையான மான்கள் காணப்படுகின்றன. மான்கள் அழிந்துவரும் இனமாக வகைப்படுத்தப்பட்டு அவற்றை [[வேட்டை]]யாடுவதை இந்திய அரசு தடை செய்துள்ளது. | [[இந்தியா]]வில் நிறைய மலைப்பகுதிகளில் பல வகையான மான்கள் காணப்படுகின்றன. மான்கள் அழிந்துவரும் இனமாக வகைப்படுத்தப்பட்டு அவற்றை [[வேட்டை]]யாடுவதை இந்திய அரசு தடை செய்துள்ளது. | ||
<h1>உயிரியியல்</h1> | |||
==உணவு== | |||
மான்கள் இலை தழைகளையே முதன்மை உணவாகக் கொள்கின்றன. இவற்றின் வயிறு சிறிதாகவும் மற்ற அசைபோடும் விலங்குகளைப் போல சிறப்பமைப்புகளைப் பெறாமலும் உள்ளது. மேலும் இவற்றுக்கு ஊட்டச்சத்துக்கள் அதிகம் தேவைப்படுகிறது. எனவே மாடு செம்மறி ஆடு போன்ற விலங்குகள் உண்பதைப்போல சத்துக்குறைவான நார்ச் சத்து நிறைந்த உணவை இவை தின்பதில்லை. சத்து நிறைந்த துளிர்கள், புற்கள், பழங்கள் போன்றவற்றை உண்கின்றன. இவற்றின் கொம்பு வளர்ச்சிக்கு கால்சியமும் பாசுப்பேட்டும் மிகவும் தேவையாக இருக்கிறது | மான்கள் இலை தழைகளையே முதன்மை உணவாகக் கொள்கின்றன. இவற்றின் வயிறு சிறிதாகவும் மற்ற அசைபோடும் விலங்குகளைப் போல சிறப்பமைப்புகளைப் பெறாமலும் உள்ளது. மேலும் இவற்றுக்கு ஊட்டச்சத்துக்கள் அதிகம் தேவைப்படுகிறது. எனவே மாடு செம்மறி ஆடு போன்ற விலங்குகள் உண்பதைப்போல சத்துக்குறைவான நார்ச் சத்து நிறைந்த உணவை இவை தின்பதில்லை. சத்து நிறைந்த துளிர்கள், புற்கள், பழங்கள் போன்றவற்றை உண்கின்றன. இவற்றின் கொம்பு வளர்ச்சிக்கு கால்சியமும் பாசுப்பேட்டும் மிகவும் தேவையாக இருக்கிறது | ||
==இனப்பெருக்கம்== | |||
மான்களில் குட்டிகளைத் தாய் மானே வளர்க்கிறது. மானின் சினைக்காலம் பத்து மாதங்கள். மான்கள் ஆகத்து முதல் திசம்பர் வரையில் இணை சேர்கின்றன. ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் ஈனும். அரிதாக மூன்று குட்டிகளும் ஈனுவது உண்டு. மான் குட்டி பிறந்த 20 நிமிடங்களிலேயே நிற்க முடிகிறது. மேலும் ஒரு வாரம் குட்டிகள் புற்களுக்குள் மறைந்து வாழும். பின்னர் தாயுடன் நடக்கத் தொடங்கும். குட்டிகள் தாயுடன் ஓராண்டு வரை வாழும். ஆண் குட்டிகள் அதன் பின் தன் தாயை மீண்டும் சந்திப்பதில்லை. ஆனால் பெண் குட்டிகள் வளர்ந்து தங்கள் குட்டிகளுடன் வந்து கூட்டமாக வாழக்கூடும். | மான்களில் குட்டிகளைத் தாய் மானே வளர்க்கிறது. மானின் சினைக்காலம் பத்து மாதங்கள். மான்கள் ஆகத்து முதல் திசம்பர் வரையில் இணை சேர்கின்றன. ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் ஈனும். அரிதாக மூன்று குட்டிகளும் ஈனுவது உண்டு. மான் குட்டி பிறந்த 20 நிமிடங்களிலேயே நிற்க முடிகிறது. மேலும் ஒரு வாரம் குட்டிகள் புற்களுக்குள் மறைந்து வாழும். பின்னர் தாயுடன் நடக்கத் தொடங்கும். குட்டிகள் தாயுடன் ஓராண்டு வரை வாழும். ஆண் குட்டிகள் அதன் பின் தன் தாயை மீண்டும் சந்திப்பதில்லை. ஆனால் பெண் குட்டிகள் வளர்ந்து தங்கள் குட்டிகளுடன் வந்து கூட்டமாக வாழக்கூடும். | ||
<h1>தோற்றக்குறிப்பு</h1> | |||
==கொம்புகள்== | ==கொம்புகள்== | ||
{{main|மான் கொம்பு}} | {{main|மான் கொம்பு}} |
தொகுப்புகள்