சங்கரதாசு சுவாமிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox Writer <!-- for more information see Template:Infobox Writer/doc --> | name = தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் | image = Sankaradas Swamigal.jpg | imagesize = 200px | caption = சங்கரதாஸ் சுவாமிகள்<br/>நூற்றாண்டு விழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 46: வரிசை 46:
அருட்செலவின் இறுதியில் [[புதுக்கோட்டை]] மகாவித்துவான் கஞ்சிரா மான் பூண்டியா பிள்ளை என்பவருடன் சங்கர்தாசர் தங்கினார். அவர் சங்கரதாசரை தன்னுடைய மகனாக தத்து எடுத்துக்கொண்டார்.<ref name="ReferenceB"/>

== நாடக சபை வாழ்க்கை ==
<h1> நாடக சபை வாழ்க்கை </h1>

=== ஐயர்கள் நாடக சபை ===
== ஐயர்கள் நாடக சபை ==
ராமுடு ஐயர், கல்யாண ராமையர் ஆகிய இருவரும் இணைந்து நடத்திய நாடகசபையில்<ref>தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என்னும் தனது நூலில் (மு.ப.1955, பக்.3) ராமுடு ஐயரும் கல்யாண ராமையரும் இணைந்து நடத்திய நாடகசபை எனக் குறிப்பிடும் தி. க. சண்முகம், நாடகக்கலை என்னும் நூலில் (நா.பதி.1981, பக்.34) கும்பகோணம் திரு. நடேச தீட்சிதர் என்பவரால் துவக்கப்பட்ட திரு.கல்யாணராமய்யர் நாடகக்குழுவில் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நடிகராகவும் நாடக ஆசிரியராகவும் இருந்தார் எனக் குறிப்பிடுகிறார்.</ref> சேர்ந்து நாடங்களில் நடிக்கத் தொடங்கினார். சனீஸ்வரன், எமன், இராவணன், இரணியன் ஆகியன போன்ற எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் ஆசிரியராகவும் சிறிது காலம்  பணியாற்றினார்.<ref name="ReferenceA"/>

=== சாமி நாயுடு நாடக சபை ===  
== சாமி நாயுடு நாடக சபை ==
பின்னர் சாமி நாயுடு என்பவரின் நாடக சபையில் சங்கரதாசர் சிலகாலம் ஆசிரியராக இருந்தார். அப்பொழுது நாடகத்தின் சூத்திரதாராகவும் நடித்தார்.<ref name="ReferenceB"/>

=== நடிப்பதைக் கைவிடுதல் ===  
== நடிப்பதைக் கைவிடுதல் ==  
சங்கரதாசர் சாவித்திரி நாடகத்தில் எமனாக நடித்தபொழுது அந்நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவருக்கு கர்ப்பம் கலைந்தது, நளதமயந்தி நாடகத்தில் சனீசுவரன் வேடமிட்டு சங்கரதாசர் அதிகாலையில் அவ்வேடத்தைக் கலைக்கச் சென்றபொழுது அவரைக் கண்ட பெண்ணொருவர் மாரடைப்பால் மரணமடைந்தது எனத் தொடர் துயரங்கள் விளைந்ததால், அவர் நாடகத்தில் நடிப்பதைக் கைவிட்டார். நாடகம் எழுதுகிற, கற்றுத்தருகிற ஆசிரியப் பணியை மட்டும் தொடர்ந்தார்.<ref>சண்முகம் டி கெ, தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர், அவ்வையகம் சென்னை-6, மு.ப.1955, பக்.20-21</ref>

=== மீண்டும் நாடகப் பணி ===
== மீண்டும் நாடகப் பணி ==
மான்பூண்டியா பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்கி சங்கரதாசர் மீண்டும் நாடகப்பணியில் ஈடுபட்டார். 'வள்ளி வைத்தியநாதய்யரின் நாடக சபை, அல்லி பரமேசுவர ஐயரின் நாடகசபை ஆகியவற்றில் சிலகாலமும்<ref>"வண்ணை இந்து வினோத சபாவுக்காகவும் நாடகங்கள் எழுதினார்" என வளவ துரையன் 'தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்' என்னும் கட்டுரையில் (தமிழ்மணி - தினமணி 11, நவம்பர் 2012) குறிப்பிடுகிறார். இது இவ்விரு சபைகளில் ஒன்றின் பெயராக இருக்கலாம்.</ref> பி. எசு. வேலு நாயரின் ஷண்முகானந்த சபையில் நெடுங்காலமும் சங்கரதாசர் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.<ref>சண்முகம் டி கெ, தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர், அவ்வையகம் சென்னை-6, மு.ப.1955, பக்.5</ref>

=== பாலர் நாடக சபைகள் ===
<h1> பாலர் நாடக சபைகள் </h1>
==== சமரச சன்மார்க்க நாடக சபை ====
== சமரச சன்மார்க்க நாடக சபை ==
நாடகங்களில் நடித்த நடிகர்கள் சங்கரதாசரின் பாடல்களை மட்டும் பயன்படுத்திக்கொண்டு தமது எண்ணத்திற்கேற்ப உரையாடத் தொடங்கினர். இவ்வுரையாடல்கள் தொடர்புடைய நடிகர்கள் தனிப்பட்ட முறையில் குத்திக்காட்டும் சிலேடைக் கூற்றுகளாகவும் மாறத் தொடங்கின. இதனால் நாடகக்கலை நலியத் தொடங்கவே, சிறுவர்களை மட்டுமே நடிகர்களாகக் கொண்ட பாலர் நாடக சபையை முதன்முதலாக [[1910]] ஆம் ஆண்டில் ''சமரச சன்மார்க்க நாடக சபை'' என்னும் பெயரில் சங்கரதாசர் தொடங்கினார்.<ref>சண்முகம் தி. க., நாடகக் கலை, சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் சென்னை, இ.பதி.1967, ப.37</ref>

==== பால மீன ரஞ்சனி சபை ====
== பால மீன ரஞ்சனி சபை ==
சிறிதுகாலத்தில் சமரச சன்மார்க்க நாடக சபையைக் கலைத்துவிட்டு, ஜெகந்நாத ஐயரின் பால மீன ரஞ்சனி சபையில் ஆசிரியராக சிலகாலம் இருந்தார்.<ref>சண்முகம் டி கெ, தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர், அவ்வையகம் சென்னை-6, மு.ப.1955, பக்.7</ref>

==== தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை ====
== தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை ==
பால மீன ரஞ்சனி சபையிலிருந்து [[1918]] ஆம் ஆண்டில் கருத்து வேறுபாட்டால் விலகி [[மதுரை]]க்கு வந்தார். அங்கே தன் நண்பர்களான சின்னையாபிள்ளை, கருப்பையாபிள்ளை, பழனியாபிள்ளை, சுப்பிரமணியபிள்ளை ஆகிய நால்வரையும் உரிமையாளராகக் கொண்ட தத்துவ மீனலோசனி சபையை உருவாக்கி அதன் ஆசிரியராகத் தனது இறுதிநாள் வரை இருந்தார்.<ref>சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972</ref>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/16475" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி