இரா. நெடுஞ்செழியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian politician
{{Infobox Indian politician
| name                = இரா. நெடுஞ்செழியன்  
| name                = இரா. நெடுஞ்செழியன்  
| image              = இரா. நெடுஞ்செழியன்.jpg
| image              = இரா. நெடுஞ்செழியன்.png
| caption            =  
| caption            =  
| imagesize          =  
| imagesize          =  
வரிசை 82: வரிசை 82:
சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலை நகரிலுள்ள [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] படித்து, தமிழிலக்கியத்தில் கலைமுதுவர் பட்டம் பெற்றார். அங்கு இவரோடு பயின்றவர் [[க. அன்பழகன்]]. கல்வி முடிந்ததும், 1945ஆம் ஆண்டில் கோயமுத்தூர் நகரில், அவிநாசி சாலையிலிருந்த, யூ.எம்.எஸ். விடுதியில் விடுதிக்காப்பாளராகச் சிறிதுகாலம் பணியாற்றினார்.<ref>குடியரசு, 3-3-1945, பக்.9</ref>

== அரசியல் ==
 
===சுயமரியாதை இயக்கத்தில்===
==சுயமரியாதை இயக்கத்தில்==
பல்கலைக்கழகத்தில் பயிலும் பொழுதே, இவருக்கு அரசியல் ஈடுபாடு ஏற்பட்டது. [[சுயமரியாதை இயக்கம்|சுயமரியாதை இயக்கத்தின்]] பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, [[1944]] ஆம் ஆண்டு தந்தை [[பெரியார்|பெரியாரின்]] [[திராவிடர் கழகம்]] கட்சியில் சேர்ந்தார்.

===திராவிடர் கழகத்தில்===
==திராவிடர் கழகத்தில்==
இவ்வியக்கம், '[[நீதிக்கட்சி]]'யோடு இணைக்கப்பட்டு, '[[திராவிடர் கழகம்]]'(தி.க.) உருவான பொழுது, அதில் தொடர்ந்தார். அக்கழகத்தின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அக்காலகட்டத்தில், பெரியாரைப் போல இவருக்கும் தாடியிருந்ததால் 'இளந்தாடி' நெடுஞ்செழியன் என அழைக்கப்பட்டார்.

===திராவிட முன்னேற்றக் கழகத்தில்===  
==திராவிட முன்னேற்றக் கழகத்தில்==  
[[சி. என். அண்ணாதுரை|பேரறிஞர் அண்ணா]], [[1949]] ஆம் ஆண்டு '[[திராவிட முன்னேற்றக் கழகம்]]' தொடங்கிய பொழுது, அக்கட்சியின் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 1949 முதல் 1956 வரை அக்கழகத்தின் பிரச்சாரக்குழுச் செயலாளராக இருந்தார்.1962 முதல் 1967 வரை எதிர்க்கட்சித்தலைவராக இருந்தார்.1956 முதல் 1962 வரை அக்கட்சியின்  பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார். அண்ணாவின் மறைவிற்குப் பின்னர், 1969 முதல் 1977ஆம் ஆண்டு வரை மீண்டும் பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார்.

===மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில்===
==மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில்==
1977ஆம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து பிரிந்து, [[க. இராசாராம்|க. இராசாராமோடு]] இணைந்து, '[[மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்]]' என்னும் கட்சியைத் தொடங்கினார்.  1977ஆம் ஆண்டுத்தேர்தலில் '[[அ.தி.மு.க.]]' அமைத்த கூட்டணியில், மக்கள் தி.மு.க. இடம்பெற்றது.1977ஆம் ஆண்டில், மக்கள் தி.மு.க.வை அ.தி.மு.க.வில் இணைத்தார்.

=== அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ===
== அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ==
1977-இல் அஇஅதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராகவும் சிலகாலம் இருந்தார். பின்னர், 1977 முதல் 1978ஆம் ஆண்டு வரை செயல் பொதுச்செயலாளராக பதவி வகித்தார்.  1978 முதல் 1980 வரை அக்கட்சியின் பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார். 1987ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். மறைந்தவுடன் அப்போதைய கொள்கைபரப்புச் செயலாளரான [[ஜெ. ஜெயலலிதா|ஜெ. ஜெயலலிதாவை]] அஇஅதிமுகவின் தலைமையாகத் தேர்ந்தெடுக்கப்பாடுபட்டார்.

=== அஇஅதிமுக (நால்வர் அணி) ===
== அஇஅதிமுக (நால்வர் அணி) ==
ஜெயலலிதாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், க.இராசாராம், [[செ. அரங்கநாயகம்]], [[பண்ருட்டி இராமச்சந்திரன்]] ஆகியோருடன் இணைந்து, அஇஅதிமுக (நால்வர் அணி) என்னும் பிரிவை உருவாக்கினார்.  அந்த அணியின் சார்பில், அதற்கு அடுத்த தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அதனால் சிறிது காலம், அரசியலில் இருந்து விலகி இருந்தார்.

=== மீண்டும் அஇஅதிமுகவில் ===
== மீண்டும் அஇஅதிமுகவில் ==
பின்னர் ஒருங்கிணைந்த அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்து, 1989 இல் மீண்டும் அஇஅதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராகவும், 1996இல் இருந்து இறுதிவரை அக்கட்சியின் அவைத்தலைவராக இருந்தார். 1991ல் ஜெயலலிதா [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991|1991 சட்டமன்ற தேர்தலில்]] வெற்றி பெற்று முதல் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவருக்கு உறுதுணையாக இருந்தார். அந்த தேர்தலில் [[தேனி (சட்டமன்றத் தொகுதி)|தேனி]] தொகுதியில் வெற்றி பெற்று நிதித்துறை அமைச்சராக பதவியேற்றார். அந்த காலகட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல திட்டங்களையும் இட ஒதுக்கீடு, சமூக நீதி, போன்றவற்றை நிர்ணயிக்கும் சக்தியாக செயல்பட்டார்.  

வரிசை 116: வரிசை 116:
*இதுவரை தமிழ்நாடு அரசின் இடைக்கால முதலமைச்சராக இருந்த ஒரே நபர் இவர் மட்டுமே. 3 முறை இடைக்கால முதலமைச்சராக இருந்தவர் இந்தியாவில் இவர் ஒருவர் மட்டுமே.  முதலமைச்சர் அறிஞர் அண்ணா இறந்த பொழுது 1969 பெப்ரவரி 3 முதல் 1969 பெப்ரவரி 10 வரையும், முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு இருந்த பொழுது 1984 நவம்பர் 16 முதல் 1985 பிப்ரவரி 9 வரைவும், எம்.ஜி.ஆர் இறந்த பொழுது 1987 திசம்பர் 24 முதல் 1988 சனவரி 7 வரையும் இடைக்கால முதலமைச்சராகப் பதவி வகித்தார்.

== நூல்கள் ==
<h1>நூல்கள்</h1>
===கட்டுரை===
==கட்டுரை==
* கண்ணீரும் செந்நீரும் வளர்த்த கழகம் (தேனி கலவரம் பற்றியது), 1953, மன்றம் பதிப்பகம், சென்னை-1

* சொல்லும் சுவையும் (குறுந்தொகை ஓவியம்), 1974, தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை-8

வரிசை 131: வரிசை 131:
* வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் (தன்வரலாற்று நூல்), நாவலர் நெடுஞ்செழியன் அறக்கட்டளை, சென்னை.

===சொற்பொழிவு===
==சொற்பொழிவு==
* எழுச்சி முரசு; 1946; திராவிட மாணவர் கழகம், பொன்மலை சொற்பொழிவு எழுச்சியும் அரசு 1946இல் திராவிடர் கழகம் சொற்பொழிவு எவ்வளவு. (பொன்மலை திராவிட மாணவர் கழக முதலாமாண்டு விழாவில் ஆற்றிய உரை) <ref>[[குடி அரசு]] 14-12-1946 பக்.5</ref>

* சொல்வதெல்லாம் செய்தல் சமத்துவம்; 1949; மறுமலர்ச்சி நூல்நிலையம், சென்னை. (இரண்டாம் பதிப்பு: 2018, திராவிடர் கழகம், சென்னை.) (1949ஆம் ஆண்டில் சென்னை அகில இந்திய வானொலியில் ஆற்றிய உரை)

வரிசை 137: வரிசை 137:
* தீண்டாமை (சென்னை அகில இந்திய வானொலியில் ஆற்றிய உரை)

=== உரை===
== உரை==
* திருக்குறள் தெளிவுரை, நாவலர் நெடுஞ்செழியன் அறக்கட்டளை, சென்னை.

=== மொழிபெயர்ப்பு===
== மொழிபெயர்ப்பு==
*இங்கர்சால் நூலொன்றை மொழிபெயர்த்துள்ளார்

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/16071" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி