29,817
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{dablink|இக்கட்டுரை தமிழ் மொழி பற்றியது. ஏனைய பயன்பாடுகளுக்குத் [[தமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்)]] பக்கத்தைப் பாருங்கள்.}} | |||
{{Infobox language | {{Infobox language | ||
|name = தமிழ் | |name = தமிழ் | ||
|image=Word Tamil.svg | |image=Word Tamil.svg | ||
|nativename = | |nativename = | ||
|pronunciation ={{Audio|Ta-தமிழ்.oga|தமிழ்}} | |||
|states = [[இந்தியா]], [[இலங்கை]], [[சிங்கப்பூர்]], [[மலேசியா]], [[இங்கிலாந்து]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]], [[கனடா]], [[நார்வே]], [[ஆத்திரேலியா]], [[பிரான்சு]], [[செருமனி]], [[தென்னாப்பிரிக்கா]], [[இரீயூனியன்]], [[மொரிசியசு]], [[மியான்மர்]] (குறைவு)<ref>{{cite web|url=http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2017/feb/21/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-2653013.html|title=மொழியின்றி மனிதரில்லை}}</ref><ref>{{cite news|title=Myanmar's Tamils seek to protect their identity|url=http://www.bbc.com/news/world-asia-25438275|accessdate=11 April 2014|newspaper=BBC}}</ref><ref>{{cite web|url=http://www.tamilandam.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/30-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-15%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D|title= உலகில் பேசப்படும் மொழிகளில் தமிழ் மொழி 15வது இடம்}}</ref><ref>{{cite web|url=http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/article6535893.ece/amp/|title= தமிழ் உலக மொழி ஆகுமா}}</ref>|ethnicity = [[தமிழர்]] | |states = [[இந்தியா]], [[இலங்கை]], [[சிங்கப்பூர்]], [[மலேசியா]], [[இங்கிலாந்து]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]], [[கனடா]], [[நார்வே]], [[ஆத்திரேலியா]], [[பிரான்சு]], [[செருமனி]], [[தென்னாப்பிரிக்கா]], [[இரீயூனியன்]], [[மொரிசியசு]], [[மியான்மர்]] (குறைவு)<ref>{{cite web|url=http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2017/feb/21/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-2653013.html|title=மொழியின்றி மனிதரில்லை}}</ref><ref>{{cite news|title=Myanmar's Tamils seek to protect their identity|url=http://www.bbc.com/news/world-asia-25438275|accessdate=11 April 2014|newspaper=BBC}}</ref><ref>{{cite web|url=http://www.tamilandam.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/30-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-15%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D|title= உலகில் பேசப்படும் மொழிகளில் தமிழ் மொழி 15வது இடம்}}</ref><ref>{{cite web|url=http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/article6535893.ece/amp/|title= தமிழ் உலக மொழி ஆகுமா}}</ref>|ethnicity = [[தமிழர்]] | ||
|speakers = {{sigfig|70.0|2}}-80 மில்லியன் | |speakers = {{sigfig|70.0|2}}-80 மில்லியன் | ||
வரிசை 38: | வரிசை 38: | ||
|notice=IPA | |notice=IPA | ||
}} | }} | ||
[[படிமம்:Zhakaram.svg | [[படிமம்:Zhakaram.svg|right|thumb|100px|மெய்யெழுத்துகளில் ஒன்றான ''ழகரம்'' தரும் ஒலி தமிழிலும் [[மலையாளம்|மலையாளத்திலும்]] மாண்டரீன், சீனம் உட்பட்ட சில மங்கோலிய மொழிகளிலும் மட்டுமே காணப்படுகிறது]]{{இந்தியாவில் அதிகாரப்பூர்வ நிலை கொண்ட மொழிகள்}} | ||
'''தமிழ்''' (''Tamil language'') | '''தமிழ்''' (''Tamil language'') [[தமிழர்]]களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் [[செம்மொழி]]யும் ஆகும். [[இந்தியா]], [[இலங்கை]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]] ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், [[ஐக்கிய அரபு அமீரகம்]], [[தென்னாப்பிரிக்கா]], [[மொரீசியஸ்|மொரிசியசு]], [[பிஜி|பிசி]], [[இரீயூனியன்]], [[டிரினிடாட்|திரினிடாடு]] போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 [[மில்லியன்]]) மக்களால் பேசப்படும் தமிழ்,<ref>எத்னோலாக்கின் 1997 ம் ஆண்டு அறிக்கை http://www.ethnologue.com/show_language.asp?code=tam</ref> ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.<ref>{{cite web|url=http://www.ethnologue.com/ethno_docs/distribution.asp?by=size|title=Summary by language size|publisher=}}</ref> இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் [[இந்திய மொழிகள்|இந்திய மொழிகளில்]] தமிழ் முதன்மையாக உள்ளதாக 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற [[கூகுள்]] கணக்கெடுப்பில் தெரிய வந்தது.<ref>{{cite web|url=http://www.vikatan.com/news/india/88214-tamil-is-the-most-used-indian-language-says-google.html|title=இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு|first=Varavanai|last=senthil|date=2 May 2017|publisher=}}</ref> | ||
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த [[இலக்கியம்|இலக்கிய]] மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில [[செம்மொழி]]களில் இதுவும் ஒன்றாகும்.<ref>[[தொல்காப்பியம்]] கிறித்துவுக்கு முன் 300 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது என்பதிலிருந்து இந்தக் கூற்றை நிறுவலாம்.</ref><ref>[[கமில் சுவெலபில்]], languages." Britannica Concise Encyclopedia. 2007. Encyclopædia Britannica Online. 7 Sept. 2007"("Relative stability of root vowels seems to have been the rule" "A tendency toward structural and systemic balance and stability is characteristic of the Dravidian group")[http://www.britannica.com/ebc/article-74968]</ref> மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ''[[ஆத்திசூடி]]'' 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. [[திருக்குறள்]] ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது. | இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த [[இலக்கியம்|இலக்கிய]] மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில [[செம்மொழி]]களில் இதுவும் ஒன்றாகும்.<ref>[[தொல்காப்பியம்]] கிறித்துவுக்கு முன் 300 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது என்பதிலிருந்து இந்தக் கூற்றை நிறுவலாம்.</ref><ref>[[கமில் சுவெலபில்]], languages." Britannica Concise Encyclopedia. 2007. Encyclopædia Britannica Online. 7 Sept. 2007"("Relative stability of root vowels seems to have been the rule" "A tendency toward structural and systemic balance and stability is characteristic of the Dravidian group")[http://www.britannica.com/ebc/article-74968]</ref> மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ''[[ஆத்திசூடி]]'' 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. [[திருக்குறள்]] ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது. | ||
வரிசை 47: | வரிசை 47: | ||
{{Tamils}} | {{Tamils}} | ||
தமிழ், [[இந்தியா]] உட்பட [[இலங்கை]], [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] பேசப்படும் மொழிகளில் ஒன்று. மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 400-ஆம் ஆண்டைச் சேர்ந்த [[பிராமி எழுத்து]]களில் எழுதப்பெற்றவைகளாகும்.<ref>[[ஐராவதம் மகாதேவன்]]. (2003). ''Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D.'' கேம்பிறிஜ்: ஹார்வேர்ட் பல்கலைக்கழக பதிப்பகம்.</ref> இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 (நூறாயிரம்) கல்வெட்டுகளில் தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000 (அறுபதாயிரம்)-இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.<ref name="தொல்லியல் ">{{cite news | url=http://www.hindu.com/2005/11/22/stories/2005112215970400.htm | title=Students get glimpse of heritage | work=The Archaeological Survey of India | date=22 நவம்பர் 2005 | accessdate=29 மே 2012 | archivedate=2014-06-18 | archiveurl=https://web.archive.org/web/20140618165752/http://www.hindu.com/2005/11/22/stories/2005112215970400.htm | deadurl=dead }}</ref> பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதி பண்ணுவது) மூலம்) வாய்மொழி மூலம் வழி வழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட்சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 4-ஆம் நூற்றாண்டுக்கும் [[பொது ஊழி|பொ.ஊ.]] 3-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் [[தொல்காப்பியம்]] ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் பொ.ஊ.மு. 400-ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005-இல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியைக் பொ.ஊ.மு. 600-ஆம் ஆண்டிற்கும் முன் தள்ளியுள்ளன.<ref>அகழ்வாராய்ச்சி பற்றி ''இந்து'' நாளிதழின் பெப்ரவரி 02, 2005 செய்திக்குறிப்பு: "`Rudimentary Tamil-Brahmi script' unearthed at Adichanallur" [http://www.hindu.com/2005/02/17/stories/2005021704471300.htm] {{Webarchive|url=https://web.archive.org/web/20050217042725/http://www.hindu.com/2005/02/17/stories/2005021704471300.htm|date=2005-02-17}}</ref> பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க [[காப்பியம்]], பொ.ஊ.மு. 200 முதல் பொ.ஊ. 200 காலப்பகுதியைச் சேர்ந்த [[சிலப்பதிகாரம்]] ஆகும். | தமிழ், [[இந்தியா]] உட்பட [[இலங்கை]], [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] பேசப்படும் மொழிகளில் ஒன்று. மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 400-ஆம் ஆண்டைச் சேர்ந்த [[பிராமி எழுத்து]]களில் எழுதப்பெற்றவைகளாகும்.<ref>[[ஐராவதம் மகாதேவன்]]. (2003). ''Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D.'' கேம்பிறிஜ்: ஹார்வேர்ட் பல்கலைக்கழக பதிப்பகம்.</ref> இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 (நூறாயிரம்) கல்வெட்டுகளில் தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000 (அறுபதாயிரம்)-இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.<ref name="தொல்லியல் ">{{cite news | url=http://www.hindu.com/2005/11/22/stories/2005112215970400.htm | title=Students get glimpse of heritage | work=The Archaeological Survey of India | date=22 நவம்பர் 2005 | accessdate=29 மே 2012 | archivedate=2014-06-18 | archiveurl=https://web.archive.org/web/20140618165752/http://www.hindu.com/2005/11/22/stories/2005112215970400.htm | deadurl=dead }}</ref> பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதி பண்ணுவது) மூலம்) வாய்மொழி மூலம் வழி வழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட்சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 4-ஆம் நூற்றாண்டுக்கும் [[பொது ஊழி|பொ.ஊ.]] 3-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் [[தொல்காப்பியம்]] ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் பொ.ஊ.மு. 400-ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005-இல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியைக் பொ.ஊ.மு. 600-ஆம் ஆண்டிற்கும் முன் தள்ளியுள்ளன.<ref>அகழ்வாராய்ச்சி பற்றி ''இந்து'' நாளிதழின் பெப்ரவரி 02, 2005 செய்திக்குறிப்பு: "`Rudimentary Tamil-Brahmi script' unearthed at Adichanallur" [http://www.hindu.com/2005/02/17/stories/2005021704471300.htm] {{Webarchive|url=https://web.archive.org/web/20050217042725/http://www.hindu.com/2005/02/17/stories/2005021704471300.htm|date=2005-02-17}}</ref> பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க [[காப்பியம்]], பொ. ஊ. மு. 200 முதல் பொ.ஊ. 200 காலப்பகுதியைச் சேர்ந்த [[சிலப்பதிகாரம்]] ஆகும். | ||
தமிழறிஞர்களும் [[மொழியியல்|மொழியியலாளர்களும்]] [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியத்தினதும்]] தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை: | தமிழறிஞர்களும் [[மொழியியல்|மொழியியலாளர்களும்]] [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியத்தினதும்]] தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை: | ||
வரிசை 68: | வரிசை 68: | ||
தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் [[மலையாளம்]], சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும். ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டுவரை தமிழும், மலையாளமும் ஒரே மொழியின் இரு வட்டார வழக்குகளாகவே இருந்து வந்தன. இரு பகுதியினருமே இம்மொழியினைத் தமிழ் எனவே வழங்கி வந்துள்ளனர். மலையாளத்துக்கும் தமிழுக்கும் இடையிலான வேறுபாடுகள் சில, வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே கிழக்குத் தமிழ் வழக்கிற்கும் மேற்குத் தமிழ் வழக்கிற்குமிடையே பிரிவு ஏற்படத் தொடங்கியதைக் காட்டுவதாக அமைகின்ற போதும், தெளிவாக இரண்டு தனி மொழிகளாகப் பிரிந்தது 13-ஆம் மற்றும் 14-ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியிலேயே ஆகும்.<ref>{{cite web|url=http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/article6625464.ece|title=தமிழ் மொழிக் குடும்பம்}}</ref> | தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் [[மலையாளம்]], சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும். ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டுவரை தமிழும், மலையாளமும் ஒரே மொழியின் இரு வட்டார வழக்குகளாகவே இருந்து வந்தன. இரு பகுதியினருமே இம்மொழியினைத் தமிழ் எனவே வழங்கி வந்துள்ளனர். மலையாளத்துக்கும் தமிழுக்கும் இடையிலான வேறுபாடுகள் சில, வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே கிழக்குத் தமிழ் வழக்கிற்கும் மேற்குத் தமிழ் வழக்கிற்குமிடையே பிரிவு ஏற்படத் தொடங்கியதைக் காட்டுவதாக அமைகின்ற போதும், தெளிவாக இரண்டு தனி மொழிகளாகப் பிரிந்தது 13-ஆம் மற்றும் 14-ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியிலேயே ஆகும்.<ref>{{cite web|url=http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/article6625464.ece|title=தமிழ் மொழிக் குடும்பம்}}</ref> | ||
== தமிழ் என்னும் சொல் == | |||
== சொற்பிறப்பு == | === சொற்பிறப்பு === | ||
[[படிமம்:Jambai Tamil Brahmi.jpg|thumb|300px|left|சம்பை தமிழ் பிராமி கல்வெட்டு. விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூருக்கு அருகே உள்ளது. இது தமிழ்ச் சங்க காலத்தைச் (400 BCE) சேர்ந்தது.]] | [[படிமம்:Jambai Tamil Brahmi.jpg|thumb|300px|left|சம்பை தமிழ் பிராமி கல்வெட்டு. விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூருக்கு அருகே உள்ளது. இது தமிழ்ச் சங்க காலத்தைச் (400 BCE) சேர்ந்தது.]] | ||
'''சௌத்துவருத்து''' என்பவர் தமிழ் என்பதன் ஆறு '''''தம்-மிழ்''''' என்று பிரித்துக் காட்டி "'''தனது மொழி'''" என்று '''பொருள்படும்''' என்று தெரிவிக்கிறார்.<ref>{{citation | last=Southworth | first=Franklin C. | title=On the Origin of the word tamiz | year=1998 | journal=International Journal of Dravidial Linguistics | volume=27 | issue=1 | pages=129-132}}</ref> '''''காமெல் சுவெலிபில்''''' என்ற [[செக்கோசிலோவாக்கியா|செக்கு]] '''''மொழியியலாளர்,''''' | '''சௌத்துவருத்து''' என்பவர் தமிழ் என்பதன் ஆறு '''''தம்-மிழ்''''' என்று பிரித்துக் காட்டி "'''தனது மொழி'''" என்று '''பொருள்படும்''' என்று தெரிவிக்கிறார்.<ref>{{citation | last=Southworth | first=Franklin C. | title=On the Origin of the word tamiz | year=1998 | journal=International Journal of Dravidial Linguistics | volume=27 | issue=1 | pages=129-132}}</ref> '''''காமெல் சுவெலிபில்''''' என்ற [[செக்கோசிலோவாக்கியா|செக்கு]] '''''மொழியியலாளர்,''''' '''''தம்-இழ்''''' என்பது "'''''தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி"''''' என்ற பொருள் தரவல்லது என்கிறார். மாறாக, ''tamiz'' < ''tam-iz'' < ''*tav-iz'' < ''*tak-iz'' என்ற கிளவியாக்கம் நடந்திருக்கலாமென்றும், அதனால் இது "சரியான (தகுந்த) (பேச்சு) முறை" என்ற பொருளிலிலிருந்து தொடங்கியிருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.<ref>{{Citation | last=Zvelebil | first=Kamil V. | author-link=கமில் சுவெலபில் | title=Companion Studies to the history of Tamil literature | year=1992 | publisher=E.J. Brill | place=Leiden}} at pp. x-xvi.</ref> | ||
== தமிழ் பேசப்படும் இடங்கள் == | == தமிழ் பேசப்படும் இடங்கள் == | ||
வரிசை 85: | வரிசை 85: | ||
மிக அண்மைக்காலங்களில், பெரும்பாலும் இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாக அகதிகளாக அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களும் ஓரளவு பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களுமாகப் பல தமிழர்கள் [[ஆத்திரேலியா]]விலும் [[கனடா]]விலும் [[ஐக்கிய அமெரிக்கா]]விலும் பெரும்பாலான [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது இவர்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை ஓர் உயிர்ப்புள்ள மொழியாக வழங்கி வந்தபோதிலும் இளைய தலைமுறையினர் பலர் தமிழ் மொழியைப் பயன்படுத்த இயலாதவர்களாகவும் ஆர்வமற்றவர்களாகவும் வளர்ந்து வருவதைக் கவனிக்க முடிகின்றது. | மிக அண்மைக்காலங்களில், பெரும்பாலும் இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாக அகதிகளாக அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களும் ஓரளவு பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களுமாகப் பல தமிழர்கள் [[ஆத்திரேலியா]]விலும் [[கனடா]]விலும் [[ஐக்கிய அமெரிக்கா]]விலும் பெரும்பாலான [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது இவர்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை ஓர் உயிர்ப்புள்ள மொழியாக வழங்கி வந்தபோதிலும் இளைய தலைமுறையினர் பலர் தமிழ் மொழியைப் பயன்படுத்த இயலாதவர்களாகவும் ஆர்வமற்றவர்களாகவும் வளர்ந்து வருவதைக் கவனிக்க முடிகின்றது. | ||
== ஆட்சி மொழி அங்கீகாரம் == | === ஆட்சி மொழி அங்கீகாரம் === | ||
தமிழ் [[இந்தியா|இந்திய]] மாநிலங்களில் ஒன்றான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] ஆட்சி மொழியாகும். அத்துடன் [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்பின்]], [[இந்திய அரசியலமைப்பிலுள்ள எட்டாவது பட்டியல்|எட்டாவது பட்டியலில்]] குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. [[இலங்கை]]யில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. இந்தியாவில் [[தமிழ்நாடு]] மாநிலத்திலும் [[புதுச்சேரி]] [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|ஒன்றியப் பகுதியிலும்]] தமிழ் அரச அலுவல் மொழியாக இருக்கிறது. [[சிங்கப்பூர்|சிங்கப்பூரிலும்]] நான்கு ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. [[தென்னாப்பிரிக்கா]]விலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது. மலேசியாவிலும் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 523 [http://www.tamilpalli.6te.net/ தமிழ்த் தொடக்கப்பள்ளிகள்] அரசுப் பள்ளிகளாக இயங்குகின்றன. | தமிழ் [[இந்தியா|இந்திய]] மாநிலங்களில் ஒன்றான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] ஆட்சி மொழியாகும். அத்துடன் [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்பின்]], [[இந்திய அரசியலமைப்பிலுள்ள எட்டாவது பட்டியல்|எட்டாவது பட்டியலில்]] குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. [[இலங்கை]]யில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. இந்தியாவில் [[தமிழ்நாடு]] மாநிலத்திலும் [[புதுச்சேரி]] [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|ஒன்றியப் பகுதியிலும்]] தமிழ் அரச அலுவல் மொழியாக இருக்கிறது. [[சிங்கப்பூர்|சிங்கப்பூரிலும்]] நான்கு ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. [[தென்னாப்பிரிக்கா]]விலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது. மலேசியாவிலும் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 523 [http://www.tamilpalli.6te.net/ தமிழ்த் தொடக்கப்பள்ளிகள்] அரசுப் பள்ளிகளாக இயங்குகின்றன. | ||
== இந்தியாவில் செம்மொழி அங்கீகாரம் == | === இந்தியாவில் செம்மொழி அங்கீகாரம் === | ||
இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புகளினதும் அறிஞர்களினதும் நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து <ref>{{cite web|url=https://southasia.berkeley.edu/statement-status-tamil-classical-language|title=பர்க்லேயிலுள்ள கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரான ஜார்ஜ் எல் ஹார்ட் 2004 ஆண்டில் வெளியிட்ட அறிக்கை|accessdate=2021-08-27}} {{ஆ}}</ref> இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 சூன் 6 ஆம் நாள் அப்போதைய இந்திய குடியரசுத்தலைவர் [[அப்துல் கலாம்]] இதனை அறிவித்தார்.<ref>http://presidentofindia.nic.in/scripts/eventslatest1.jsp?id=587</ref> குடியரசுத் தலைவரின் பேச்சின்-கூற்று 41 யும், இந்திய அமைச்சரவையின் முறையான அங்கீகாரம்] தொடர்பான [[பிபிசி]] செய்தியையும் காண்க.<ref>http://news.bbc.co.uk/2/hi/south_asia/3667032.stm</ref> தமிழ் செம்மொழியாக அறிவித்த அரசாணையை [[அக்டோபர் 12]] [[2004]] இல் இந்திய அரசு வெளியிட்டது.<ref>{{cite journal |title=செம்மொழி கனவு மெய்ப்படல் |journal=[[செம்மொழி (இதழ்)|செம்மொழி]] |date=[[2008]] |issue=2 |pages=6 |url=https://www.cict.in/pdf/Tamil-News-Letter-2.pdf |accessdate=09 அக்டோபர் 2021 |publisher=[[செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்]] |format=PDF}}</ref><ref>{{cite web|url=https://www.puthiyathalaimurai.com/newsview/105403/Classical-tamil--Today-is-the-day-the-classical-language-is-recognized-by-the-Government-of-India|title= தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது|accessdate=12-10-2021}}</ref> | இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புகளினதும் அறிஞர்களினதும் நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து <ref>{{cite web|url=https://southasia.berkeley.edu/statement-status-tamil-classical-language|title=பர்க்லேயிலுள்ள கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரான ஜார்ஜ் எல் ஹார்ட் 2004 ஆண்டில் வெளியிட்ட அறிக்கை|accessdate=2021-08-27}} {{ஆ}}</ref> இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 சூன் 6 ஆம் நாள் அப்போதைய இந்திய குடியரசுத்தலைவர் [[அப்துல் கலாம்]] இதனை அறிவித்தார்.<ref>http://presidentofindia.nic.in/scripts/eventslatest1.jsp?id=587</ref> குடியரசுத் தலைவரின் பேச்சின்-கூற்று 41 யும், இந்திய அமைச்சரவையின் முறையான அங்கீகாரம்] தொடர்பான [[பிபிசி]] செய்தியையும் காண்க.<ref>http://news.bbc.co.uk/2/hi/south_asia/3667032.stm</ref> தமிழ் செம்மொழியாக அறிவித்த அரசாணையை [[அக்டோபர் 12]] [[2004]] இல் இந்திய அரசு வெளியிட்டது.<ref>{{cite journal |title=செம்மொழி கனவு மெய்ப்படல் |journal=[[செம்மொழி (இதழ்)|செம்மொழி]] |date=[[2008]] |issue=2 |pages=6 |url=https://www.cict.in/pdf/Tamil-News-Letter-2.pdf |accessdate=09 அக்டோபர் 2021 |publisher=[[செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்]] |format=PDF}}</ref><ref>{{cite web|url=https://www.puthiyathalaimurai.com/newsview/105403/Classical-tamil--Today-is-the-day-the-classical-language-is-recognized-by-the-Government-of-India|title= தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது|accessdate=12-10-2021}}</ref> | ||
வரிசை 102: | வரிசை 102: | ||
பல ஐரோப்பிய மொழிகளில் காணப்படுவதற்கு மாறாக, தமிழில், அதன் வரலாற்றின் பெரும் பகுதியிலும், ஒரு பொதுவான பேச்சுமொழி இருந்ததில்லை. தற்காலத்தில் அதிகரித்த கொடுந்தமிழ்ப் பயன்பாடு, அதிகாரபூர்வமற்ற முறையில் பொதுப் பேச்சுத் தமிழ் வழக்குகள் தோன்றுவதற்குக் காரணமாகவுள்ளது. [[இந்தியா]]வில் பொதுக் கொடுந்தமிழ், "படித்த, பிராமணரல்லாதவர்'களின் பேச்சுவழக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது" (''Schiffman'', [[1998]]). எனினும் குறிப்பிடத்தக்க அளவுக்குத் [[தஞ்சாவூர்]] மற்றும் [[மதுரை]]ப் பேச்சு வழக்குகளில் செல்வாக்கு உள்ளது. இலங்கையில், அதிக மக்கள் தொகையைக் கொண்ட [[யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்|யாழ்ப்பாணப் பேச்சு வழக்கையே]] பெரும்பாலான வெளியார் [[இலங்கை]]த் தமிழ்ப் பேச்சு வழக்காக இனங்கண்டு கொள்கின்றனர். இருப்பினும் இலங்கையின் கிழக்குப்பகுதியில் குறிப்பாக [[மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்]] யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலிருந்து வேறுபட்டு வடமொழிக்கலப்புக் குறைந்து மிகப்பழைய விளிப்புப் பெயர்களையும் அசைச்சொற்களையும் கொண்டு காணப்படுகிறது.<ref>{{Citation |last= |first=பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை |year=1996 |title=மட்டக்களப்பு மாநாட்டு நினைவு மலர் |publisher= |publication-place= |page= |url= |accessdate= }}</ref> | பல ஐரோப்பிய மொழிகளில் காணப்படுவதற்கு மாறாக, தமிழில், அதன் வரலாற்றின் பெரும் பகுதியிலும், ஒரு பொதுவான பேச்சுமொழி இருந்ததில்லை. தற்காலத்தில் அதிகரித்த கொடுந்தமிழ்ப் பயன்பாடு, அதிகாரபூர்வமற்ற முறையில் பொதுப் பேச்சுத் தமிழ் வழக்குகள் தோன்றுவதற்குக் காரணமாகவுள்ளது. [[இந்தியா]]வில் பொதுக் கொடுந்தமிழ், "படித்த, பிராமணரல்லாதவர்'களின் பேச்சுவழக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது" (''Schiffman'', [[1998]]). எனினும் குறிப்பிடத்தக்க அளவுக்குத் [[தஞ்சாவூர்]] மற்றும் [[மதுரை]]ப் பேச்சு வழக்குகளில் செல்வாக்கு உள்ளது. இலங்கையில், அதிக மக்கள் தொகையைக் கொண்ட [[யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்|யாழ்ப்பாணப் பேச்சு வழக்கையே]] பெரும்பாலான வெளியார் [[இலங்கை]]த் தமிழ்ப் பேச்சு வழக்காக இனங்கண்டு கொள்கின்றனர். இருப்பினும் இலங்கையின் கிழக்குப்பகுதியில் குறிப்பாக [[மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்]] யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலிருந்து வேறுபட்டு வடமொழிக்கலப்புக் குறைந்து மிகப்பழைய விளிப்புப் பெயர்களையும் அசைச்சொற்களையும் கொண்டு காணப்படுகிறது.<ref>{{Citation |last= |first=பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை |year=1996 |title=மட்டக்களப்பு மாநாட்டு நினைவு மலர் |publisher= |publication-place= |page= |url= |accessdate= }}</ref> | ||
== வட்டார மொழி வழக்குகள் == | === வட்டார மொழி வழக்குகள் === | ||
{{Main|தமிழ் வட்டார மொழி வழக்குகள்}} | {{Main|தமிழ் வட்டார மொழி வழக்குகள்}} | ||
{{Listen | {{Listen | ||
| type = speech | | type = speech | ||
| header = | | header = | ||
| filename = | | filename = Thiruppugazh - Umbartharu - Hamsadhwani.wav | ||
| title = திருப்புகழ் பாடல். | | title = திருப்புகழ் பாடல். | ||
| description = இலக்கிய தமிழில், (ஹம்சத்வனி| | | description = இலக்கிய தமிழில், ([[ஹம்சத்வனி|அம்சத்துவனி]]யில்) விநாயகப் பெருமானைத் துதித்து பாடல். | ||
| filename2 = | | filename2 = Ta - குளிர் காய நேரமில்லை - அறிவுக் கதைகள் - ம.பொ.சிவஞானம்.ogg | ||
| title2 = ம.பொ.சிவஞானம் எழுதிய 'அறிவுக் கதைகள்' | | title2 = ம.பொ.சிவஞானம் எழுதிய 'அறிவுக் கதைகள்' | ||
| description2 = செந்தமிழ் பலுக்கல். | | description2 = செந்தமிழ் பலுக்கல். | ||
| filename3 = Oppaari Song. | | filename3 = Oppaari Song.ogg | ||
| title3 = பேச்சுத் தமிழில் ஒப்பாரி (பாடல்). | | title3 = பேச்சுத் தமிழில் ஒப்பாரி (பாடல்). | ||
| description3 = ஒப்பாரி என்பது இறப்புக்குப் பின் வருந்தி பாடுவது. | | description3 = ஒப்பாரி என்பது இறப்புக்குப் பின் வருந்தி பாடுவது. | ||
| filename4 = Ta-ponnagaram. | | filename4 = Ta-ponnagaram.ogg | ||
| title4 = புதுமைப்பித்தன் எழுதிய 'பொன் நகரம்' சிறுகதை. | | title4 = புதுமைப்பித்தன் எழுதிய 'பொன் நகரம்' சிறுகதை. | ||
| description4 = கதை வாசிப்பு. (பிற மொழியில் இருந்து பெறப்பட்ட சில 'கடன் சொற்களையும்' கேட்கலாம்.) | | description4 = கதை வாசிப்பு. (பிற மொழியில் இருந்து பெறப்பட்ட சில 'கடன் சொற்களையும்' கேட்கலாம்.) | ||
}} | }} | ||
தமிழில் வட்டாரமொழி வழக்குகள், பெரும்பாலும் சொற்களை ஒலிப்பதில் மாறுபடுகின்றன. மற்றும் பல வேறு பழைய செந்தமிழ்ச் சொற்களினின்றும் பிறந்தவையாகும். எடுத்துக்காட்டாக, "இங்கே" என்ற சொல் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்ட]]த்தில் பரவலாக "இஞ்ச" என்றும் [[தஞ்சாவூர்]] பகுதிகளில் "இங்க" என்றும் [[யாழ்ப்பாணம்]] (இலங்கை) பகுதிகளில் "இங்கை" என்றும் வழங்கப்படுகின்றது. ஆயினும் [[திருநெல்வேலி]] பகுதிகளில் "இங்கனெ" என்றும் [[இராமநாதபுரம்]] பகுதிகளில் "இங்குட்டு" / "இங்கிட்டு" என்றும் வழங்கும் சொற்கள் "இங்கே" என்ற சொல்லில் கிளைத்தவை அல்லாமல் வேறு செந்தமிழ்ச் சொற்களினின்றும் பிறந்தவையாகும். இங்கனெ என்பது "இங்கணே"/"இங்கனே" என்பதன் மாற்றமும் "இங்குட்டு"/"இங்கிட்டு" என்பது "இங்கட்டு" என்னும் செம்மொழிச்சொல்லின் மாற்றமும் ஆகும். "கண்" என்னும் சொல்லின் பொருள் இடம் ஆகும். சான்றாகச் சென்னைத் தமிழகராதி: "''Place'', ''site''; இடம். ஈர்ங்கண்மா ஞாலம் (குறள், 1058)". கட்டு என்னும் சொல்லும் கண் என்பதோடு து-விகுதி சேர்ந்து வழங்கும் சொல்லாகும். கொங்குநாட்டார் இன்றும் "அக்கட்டாலே போய் உட்கார்" என்று சொல்வதைக் கேட்கலாம். "இங்கன்" அல்லது "ஈங்கன்" என்பதும் பழைய இலக்கியங்களில் காண்பவை (சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதி காண்க). இஃது ஒரே சொல் பலவாறு சிதைந்ததாகக் கருதும் கோட்பாட்டைத் திருத்த உதவும்; மேலும் வட்டாரவழக்குகள் பழைய இலக்கியச்சொற்கள் உண்மையிலேயே பேச்சில் வழங்குவதற்கு நல்ல சான்றாகவும் இருப்பதைக் காட்டும். | தமிழில் வட்டாரமொழி வழக்குகள், பெரும்பாலும் சொற்களை ஒலிப்பதில் மாறுபடுகின்றன. மற்றும் பல வேறு பழைய செந்தமிழ்ச் சொற்களினின்றும் பிறந்தவையாகும். எடுத்துக்காட்டாக, "இங்கே" என்ற சொல் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்ட]]த்தில் பரவலாக "இஞ்ச" என்றும் [[தஞ்சாவூர்]] பகுதிகளில் "இங்க" என்றும் [[யாழ்ப்பாணம்]] (இலங்கை) பகுதிகளில் "இங்கை" என்றும் வழங்கப்படுகின்றது. ஆயினும் [[திருநெல்வேலி]] பகுதிகளில் "இங்கனெ" என்றும் [[இராமநாதபுரம்]] பகுதிகளில் "இங்குட்டு" / "இங்கிட்டு" என்றும் வழங்கும் சொற்கள் "இங்கே" என்ற சொல்லில் கிளைத்தவை அல்லாமல் வேறு செந்தமிழ்ச் சொற்களினின்றும் பிறந்தவையாகும். இங்கனெ என்பது "இங்கணே"/"இங்கனே" என்பதன் மாற்றமும் "இங்குட்டு"/"இங்கிட்டு" என்பது "இங்கட்டு" என்னும் செம்மொழிச்சொல்லின் மாற்றமும் ஆகும். "கண்" என்னும் சொல்லின் பொருள் இடம் ஆகும். சான்றாகச் சென்னைத் தமிழகராதி: "''Place'', ''site''; இடம். ஈர்ங்கண்மா ஞாலம் (குறள், 1058)". கட்டு என்னும் சொல்லும் கண் என்பதோடு து-விகுதி சேர்ந்து வழங்கும் சொல்லாகும். கொங்குநாட்டார் இன்றும் "அக்கட்டாலே போய் உட்கார்" என்று சொல்வதைக் கேட்கலாம். "இங்கன்" அல்லது "ஈங்கன்" என்பதும் பழைய இலக்கியங்களில் காண்பவை (சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதி காண்க). இஃது ஒரே சொல் பலவாறு சிதைந்ததாகக் கருதும் கோட்பாட்டைத் திருத்த உதவும்; மேலும் வட்டாரவழக்குகள் பழைய இலக்கியச்சொற்கள் உண்மையிலேயே பேச்சில் வழங்குவதற்கு நல்ல சான்றாகவும் இருப்பதைக் காட்டும். | ||
வரிசை 144: | வரிசை 141: | ||
பின்னர், [[வீரமாமுனிவர்|வீரமாமுனிவரின்]] அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. 1977-ஆம் ஆண்டு [[ம. கோ. இராமச்சந்திரன்]] ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் [[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இராமசாமியால்]] பரிந்துரைக்கப்பட்ட ஆகார மற்றும் ஐகார உயிர்மெய் எழுத்துகளில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. எனினும் [[ஈ. வெ. இராமசாமி]] – அதில், உகர சீர்திருத்தம் செயல்படுத்தப்படவில்லை. | பின்னர், [[வீரமாமுனிவர்|வீரமாமுனிவரின்]] அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. 1977-ஆம் ஆண்டு [[ம. கோ. இராமச்சந்திரன்]] ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் [[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இராமசாமியால்]] பரிந்துரைக்கப்பட்ட ஆகார மற்றும் ஐகார உயிர்மெய் எழுத்துகளில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. எனினும் [[ஈ. வெ. இராமசாமி]] – அதில், உகர சீர்திருத்தம் செயல்படுத்தப்படவில்லை. | ||
== தமிழ் எழுத்துகள் == | === தமிழ் எழுத்துகள் === | ||
{{Main|தமிழ் எழுத்து முறை}} | {{Main|தமிழ் எழுத்து முறை}} | ||
{{தமிழ் அரிச்சுவடி}} | {{தமிழ் அரிச்சுவடி}} | ||
== கிரந்த எழுத்துகள் == | === கிரந்த எழுத்துகள் === | ||
{{Main|கிரந்த எழுத்துமுறை}} | {{Main|கிரந்த எழுத்துமுறை}} | ||
[[கிரந்த எழுத்துமுறை|கிரந்த எழுத்துகள்]] தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் [[சமசுகிருதம்|சமசுகிருத]] மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். இருபதாம் நூற்றாண்டில் [[தேவநாகரி]] எழுத்துகள் பிரபலமடைந்ததாலும் தமிழ்நாட்டில் [[திராவிட இயக்கம்]] சமற்கிருதம் மீது பொதுவாகச் செய்த தாக்கத்தாலும் கிரந்த எழுத்துகளின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழில் மணிப்பிரவாள எழுத்து நடை செல்வாக்கு செலுத்தியபொழுது கிரந்த எழுத்துகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இன்று, [[மணிப்பிரவாளம்|மணிப்பிரவாள எழுத்து நடை]] மறைந்தாலும், "ஜ", "ஷ", "ஸ", "ஹ","க்ஷ" போன்ற கிரந்த எழுத்துகள் ஆங்கிலச் சொற்களையும் அறிவியல் சொற்களையும் வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க பிழையாகப் பயன்படுத்தப்படுகின்றன. | [[கிரந்த எழுத்துமுறை|கிரந்த எழுத்துகள்]] தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் [[சமசுகிருதம்|சமசுகிருத]] மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். இருபதாம் நூற்றாண்டில் [[தேவநாகரி]] எழுத்துகள் பிரபலமடைந்ததாலும் தமிழ்நாட்டில் [[திராவிட இயக்கம்]] சமற்கிருதம் மீது பொதுவாகச் செய்த தாக்கத்தாலும் கிரந்த எழுத்துகளின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழில் மணிப்பிரவாள எழுத்து நடை செல்வாக்கு செலுத்தியபொழுது கிரந்த எழுத்துகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இன்று, [[மணிப்பிரவாளம்|மணிப்பிரவாள எழுத்து நடை]] மறைந்தாலும், "ஜ", "ஷ", "ஸ", "ஹ","க்ஷ" போன்ற கிரந்த எழுத்துகள் ஆங்கிலச் சொற்களையும் அறிவியல் சொற்களையும் வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க பிழையாகப் பயன்படுத்தப்படுகின்றன. | ||
{{தமிழ் கிரந்த எழுத்துகள்}} | {{தமிழ் கிரந்த எழுத்துகள்}} | ||
வரிசை 158: | வரிசை 156: | ||
| type = speech | | type = speech | ||
| header = நா நெகிழ் பயிற்சி வாக்கியங்கள். | | header = நா நெகிழ் பயிற்சி வாக்கியங்கள். | ||
| filename = நா நெகிழ் பயிற்சி வாக்கியம் 7. | | filename = நா நெகிழ் பயிற்சி வாக்கியம் 7.ogg | ||
| title = ல-கரம், ழ-கரம். | | title = ல-கரம், ழ-கரம். | ||
| description = 'குலை குலையாய் வாழைப்பழம், மழையில் அழுகி கீழே விழுந்தது.' | | description = 'குலை குலையாய் வாழைப்பழம், மழையில் அழுகி கீழே விழுந்தது.' | ||
| filename2 = நா நெகிழ் பயிற்சி 2. | | filename2 = நா நெகிழ் பயிற்சி 2.ogg | ||
| title2 = (பேச்சுத் தமிழில்) ந-கரம், ட-கரம். | | title2 = (பேச்சுத் தமிழில்) ந-கரம், ட-கரம். | ||
| description2 = கொக்கு நெட்ட கொக்கு. நெட்ட கொக்கு இட்ட முட்ட, கட்ட முட்ட. | | description2 = கொக்கு நெட்ட கொக்கு. நெட்ட கொக்கு இட்ட முட்ட, கட்ட முட்ட. | ||
| filename3 = Tamil tongue twister. | | filename3 = Tamil tongue twister.ogg | ||
| title3 = ழ-கரம். | | title3 = ழ-கரம். | ||
| description3 = ஏழை கிழவன் வாழைப் பழத் தோல் மேல் சருசருக்கி வழுவழுக்கி கீழே விழுந்தான். | | description3 = ஏழை கிழவன் வாழைப் பழத் தோல் மேல் சருசருக்கி வழுவழுக்கி கீழே விழுந்தான். | ||
| filename4 = நா நெகிழ் பயிற்சி வாக்கியம் 10. | | filename4 = நா நெகிழ் பயிற்சி வாக்கியம் 10.ogg | ||
| title4 = ல-கரம், ள-கரம். | | title4 = ல-கரம், ள-கரம். | ||
| description4 = 'அவள் அவலளந்தால், இவள் அவலளப்பாள். இவள் அவலளந்தால், அவள் அவலளப்பாள். அவளும் இவளும் அவல் அளக்காவிட்டால், எவள் அவலளப்பாள் ?' | | description4 = 'அவள் அவலளந்தால், இவள் அவலளப்பாள். இவள் அவலளந்தால், அவள் அவலளப்பாள். அவளும் இவளும் அவல் அளக்காவிட்டால், எவள் அவலளப்பாள் ?' | ||
வரிசை 177: | வரிசை 175: | ||
தமிழில் 12 உயிரெழுத்துகளும், 18 மெய்யெழுத்துகளும் உள்ளன. ஒவ்வொரு உயிரெழுத்தும் 18 மெய்யெழுத்துகளோடும் சேர்வதால் 216 உயிர்மெய்யெழுத்துகள் பிறக்கின்றன. இவற்றோடு ஆய்த எழுத்தும் சேர்த்து தமிழ் எழுத்துகள் மொத்தம் 247 (''உயிரெழுத்துகள் – 12, மெய்யெழுத்துகள் – 18, உயிர்மெய்யெழுத்துகள் – 216, ஆய்த எழுத்து – 1'') ஆகும். | தமிழில் 12 உயிரெழுத்துகளும், 18 மெய்யெழுத்துகளும் உள்ளன. ஒவ்வொரு உயிரெழுத்தும் 18 மெய்யெழுத்துகளோடும் சேர்வதால் 216 உயிர்மெய்யெழுத்துகள் பிறக்கின்றன. இவற்றோடு ஆய்த எழுத்தும் சேர்த்து தமிழ் எழுத்துகள் மொத்தம் 247 (''உயிரெழுத்துகள் – 12, மெய்யெழுத்துகள் – 18, உயிர்மெய்யெழுத்துகள் – 216, ஆய்த எழுத்து – 1'') ஆகும். | ||
== உயிர் எழுத்துகள் == | === உயிர் எழுத்துகள் === | ||
உயிரெழுத்துகளில் குறுகிய ஓசையுடைய எழுத்துகளான அ, இ, உ, எ, ஒ ஆகிய எழுத்துகள் குற்றெழுத்துகள் (குறில்) எனவும், நீண்ட ஓசையுடைய எழுத்துகளான ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய எழுத்துகள் நெட்டெழுத்துகள் (நெடில்) எனவும் வழங்கப்படும். | உயிரெழுத்துகளில் குறுகிய ஓசையுடைய எழுத்துகளான அ, இ, உ, எ, ஒ ஆகிய எழுத்துகள் குற்றெழுத்துகள் (குறில்) எனவும், நீண்ட ஓசையுடைய எழுத்துகளான ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய எழுத்துகள் நெட்டெழுத்துகள் (நெடில்) எனவும் வழங்கப்படும். | ||
வரிசை 203: | வரிசை 201: | ||
|} | |} | ||
== மெய் எழுத்துகள் == | === மெய் எழுத்துகள் === | ||
மெய்யெழுத்துகளில் வன்மையான ஓசையுடைய எழுத்துகள் வல்லினம் என்றும், மென்மையான ஓசையுடைய எழுத்துகள் மெல்லினம் என்றும், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசையுடைய எழுத்துகள் இடையினம் என்றும் வழங்கப்படும். | மெய்யெழுத்துகளில் வன்மையான ஓசையுடைய எழுத்துகள் வல்லினம் என்றும், மென்மையான ஓசையுடைய எழுத்துகள் மெல்லினம் என்றும், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசையுடைய எழுத்துகள் இடையினம் என்றும் வழங்கப்படும். | ||
வரிசை 243: | வரிசை 241: | ||
|} | |} | ||
== சிறப்பு எழுத்து | === சிறப்பு எழுத்து – [[ஆய்த எழுத்து]] === | ||
[[படிமம்:AayuthaEzhuthu.svg | [[படிமம்:AayuthaEzhuthu.svg|thumb|right|83px|ஆய்த எழுத்து]] | ||
ஃ – மூன்று புள்ளிகளாக எழுத்தப்படும் ஆய்த எழுத்திற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறில் எழுத்தையும் பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே உச்சரிக்கப்படும். | ஃ – மூன்று புள்ளிகளாக எழுத்தப்படும் ஆய்த எழுத்திற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறில் எழுத்தையும் பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே உச்சரிக்கப்படும். | ||
வரிசை 255: | வரிசை 253: | ||
பழந்தமிழில் பரவலாக ஆய்த எழுத்து பயன்படுத்தப்பட்டாலும் தற்காலத்தில் ஆய்த எழுத்தின் பயன்பாடு அரிதே. சில நேரங்களில் பகரத்துடன் சேர்த்து (ஃப) ஆங்கில எழுத்தான f-ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. ஆய்த எழுத்து ஒரு சார்பெழுத்தாகும். தொல்காப்பியத்தின்படி சார்பெழுத்து மொழிக்கு முதலிலும், இறுதியிலும், தனித்தும் வராது. | பழந்தமிழில் பரவலாக ஆய்த எழுத்து பயன்படுத்தப்பட்டாலும் தற்காலத்தில் ஆய்த எழுத்தின் பயன்பாடு அரிதே. சில நேரங்களில் பகரத்துடன் சேர்த்து (ஃப) ஆங்கில எழுத்தான f-ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. ஆய்த எழுத்து ஒரு சார்பெழுத்தாகும். தொல்காப்பியத்தின்படி சார்பெழுத்து மொழிக்கு முதலிலும், இறுதியிலும், தனித்தும் வராது. | ||
== ஒலிப்பியல் == | === ஒலிப்பியல் === | ||
{{மேலும் பார்க்க|தமிழ் வட்டார மொழி வழக்குகள்}} | {{மேலும் பார்க்க|தமிழ் வட்டார மொழி வழக்குகள்}} | ||
பெரும்பாலான [[இந்திய மொழிகள்|இந்திய மொழிகளைப்]] போலன்றி தமிழில் மூச்சைக்கொண்டு ஒலிக்கும் (''aspirated'') மெய்யெழுத்துகள் கிடையாது. பேச்சில் வழங்கிவரினும் தமிழ் எழுத்து மிடற்றொலிகளையும் (''voiced sounds'') பிற ஒலிகளையும் வேறுபடுத்துவதில்லை. மிடற்றொலிகளும் அவற்றின் இனமான பிற ஒலிகளும் தமிழில் வகையொலிகள் (''allophones'') அல்ல. [[தமிழர்]] பொதுவாக இவ்வேறுபாட்டை உணர்ந்திருக்கின்றனர். மேலும், [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தில்]] ஓர் எழுத்தை எப்பொழுது [[மிடறு|மிடற்றிலிருந்து]] ஒலிக்க வேண்டும் என்பது பற்றிய வரைமுறை விளக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, "க" எனும் மெய்யொலி மிடறு நீங்கிய நிலையில் (''voiceless'') "k" ஒலியுடன் சொல்லின் முதலில் வரும்பொழுதும் (உ: கல்), பிற இடங்களில் ஒற்றிரட்டித்து (''geminate'') வரும்பொழுதும் (உ: அக்கா), அமைகிறது. "க" என்பது மிடற்றொலியாக (''voiced'') "g" ஒலியுடன், தொல்காப்பிய விதிப்படி சொல்லின் முதலில் வராது, சொல்லின் உள்ளே வரும்: (உ: பூங்கா) தன் இன மூக்கொலியை (''nasal'') அடுத்து வரும். | பெரும்பாலான [[இந்திய மொழிகள்|இந்திய மொழிகளைப்]] போலன்றி தமிழில் மூச்சைக்கொண்டு ஒலிக்கும் (''aspirated'') மெய்யெழுத்துகள் கிடையாது. பேச்சில் வழங்கிவரினும் தமிழ் எழுத்து மிடற்றொலிகளையும் (''voiced sounds'') பிற ஒலிகளையும் வேறுபடுத்துவதில்லை. மிடற்றொலிகளும் அவற்றின் இனமான பிற ஒலிகளும் தமிழில் வகையொலிகள் (''allophones'') அல்ல. [[தமிழர்]] பொதுவாக இவ்வேறுபாட்டை உணர்ந்திருக்கின்றனர். மேலும், [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தில்]] ஓர் எழுத்தை எப்பொழுது [[மிடறு|மிடற்றிலிருந்து]] ஒலிக்க வேண்டும் என்பது பற்றிய வரைமுறை விளக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, "க" எனும் மெய்யொலி மிடறு நீங்கிய நிலையில் (''voiceless'') "k" ஒலியுடன் சொல்லின் முதலில் வரும்பொழுதும் (உ: கல்), பிற இடங்களில் ஒற்றிரட்டித்து (''geminate'') வரும்பொழுதும் (உ: அக்கா), அமைகிறது. "க" என்பது மிடற்றொலியாக (''voiced'') "g" ஒலியுடன், தொல்காப்பிய விதிப்படி சொல்லின் முதலில் வராது, சொல்லின் உள்ளே வரும்: (உ: பூங்கா) தன் இன மூக்கொலியை (''nasal'') அடுத்து வரும். | ||
வரிசை 263: | வரிசை 261: | ||
தமிழ் எழுத்தில் ஏன் மிடற்றொலி மற்றும் பிறவொலி வேறுபாடுகள் இல்லையென்ற கேள்விக்கு [[ஒலிப்பியல்|ஒலிப்பியலாளர்கள்]] நடுவே ஒருமித்த கருத்து இல்லை. ஒரு சாரார் தமிழ் மொழியில் கூட்டுமெய்களும் மிடற்றினின்று ஒலிக்கும் வல்லெழுத்துகளோ அடிப்படையில் இருந்ததில்லையென்றும், சொற்புணர்ச்சி மற்றும் குறுக்கத்தினால் மட்டுமே இவ்வொலிகள் ஏற்படுகின்றன என்று குறிப்பிடுகின்றனர். அதனால், [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச்]] சேர்ந்த மொழிகள் மற்றும் பிற [[திராவிட மொழிக் குடும்பம்|திராவிட]] மொழிகளைப் போலன்றி தமிழில் இவ்வொலிகளுக்கெனத் தனியெழுத்துகள் தேவைப்படவில்லை என்று கருதுகின்றனர். இக்கருத்திலிருந்து மாறுபட்டு மிடற்றொலிகள் அவற்றையொத்த பிற ஒலிகளின் வகையொலிகளாகவே தமிழில் இருந்துள்ளன என்றும் அதனாலேயே அவற்றிற்கெனத் தனியாக எழுத்துக்குறிகள் இல்லையெனவும் ஒரு கருத்தைச் சிலர் முன்வைக்கின்றனர். | தமிழ் எழுத்தில் ஏன் மிடற்றொலி மற்றும் பிறவொலி வேறுபாடுகள் இல்லையென்ற கேள்விக்கு [[ஒலிப்பியல்|ஒலிப்பியலாளர்கள்]] நடுவே ஒருமித்த கருத்து இல்லை. ஒரு சாரார் தமிழ் மொழியில் கூட்டுமெய்களும் மிடற்றினின்று ஒலிக்கும் வல்லெழுத்துகளோ அடிப்படையில் இருந்ததில்லையென்றும், சொற்புணர்ச்சி மற்றும் குறுக்கத்தினால் மட்டுமே இவ்வொலிகள் ஏற்படுகின்றன என்று குறிப்பிடுகின்றனர். அதனால், [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச்]] சேர்ந்த மொழிகள் மற்றும் பிற [[திராவிட மொழிக் குடும்பம்|திராவிட]] மொழிகளைப் போலன்றி தமிழில் இவ்வொலிகளுக்கெனத் தனியெழுத்துகள் தேவைப்படவில்லை என்று கருதுகின்றனர். இக்கருத்திலிருந்து மாறுபட்டு மிடற்றொலிகள் அவற்றையொத்த பிற ஒலிகளின் வகையொலிகளாகவே தமிழில் இருந்துள்ளன என்றும் அதனாலேயே அவற்றிற்கெனத் தனியாக எழுத்துக்குறிகள் இல்லையெனவும் ஒரு கருத்தைச் சிலர் முன்வைக்கின்றனர். | ||
== குறுக்கம் == | ==== குறுக்கம் ==== | ||
குறுக்கம் என்பது சில ஒலிப்பியல் கூறுகள் சில குறிப்பிட்ட ஒலிகளையடுத்து வரும்பொழுது தத்தம் இயல்பான ஒலி அளவுகளிலிருந்து குறைந்து ஒலித்தலைக் குறிக்கும். அவை பின்வருவன. | குறுக்கம் என்பது சில ஒலிப்பியல் கூறுகள் சில குறிப்பிட்ட ஒலிகளையடுத்து வரும்பொழுது தத்தம் இயல்பான ஒலி அளவுகளிலிருந்து குறைந்து ஒலித்தலைக் குறிக்கும். அவை பின்வருவன. | ||
வரிசை 296: | வரிசை 294: | ||
தமிழ்ச் சொற்கள் வேர்ச் சொற்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றுக்கு ஒன்று அல்லது பல ஒட்டுகளைச் சேர்ப்பதன் மூலம் புதிய சொற்கள் உருவாக்கப்படுகின்றன. இம்மொழியில் பெரும்பாலான ஒட்டுகள் பின்னொட்டுகளாகும். பின்னொட்டுகள் சொற்களின் இலக்கண வகையில் மாற்றங்களை உண்டாக்குகின்றன அல்லது அவற்றில் பொருளை மாற்றுகின்றன. இவை சொற்களுக்கு இடம், எண், பால், காலம் போன்றவற்றை உணர்த்தும் பொருள்களையும் கொடுக்கின்றன. இவ்வாறு சொற்களுக்கு ஒட்டுகளைச் சேர்ப்பதில் எவ்வித எண்ணிக்கைக் கட்டுப்பாடும் கிடையாது. இதனால் தமிழில் பல ஒட்டுகளைக் கொண்ட நீளமான சொற்கள் இருப்பதைக் காணலாம். | தமிழ்ச் சொற்கள் வேர்ச் சொற்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றுக்கு ஒன்று அல்லது பல ஒட்டுகளைச் சேர்ப்பதன் மூலம் புதிய சொற்கள் உருவாக்கப்படுகின்றன. இம்மொழியில் பெரும்பாலான ஒட்டுகள் பின்னொட்டுகளாகும். பின்னொட்டுகள் சொற்களின் இலக்கண வகையில் மாற்றங்களை உண்டாக்குகின்றன அல்லது அவற்றில் பொருளை மாற்றுகின்றன. இவை சொற்களுக்கு இடம், எண், பால், காலம் போன்றவற்றை உணர்த்தும் பொருள்களையும் கொடுக்கின்றன. இவ்வாறு சொற்களுக்கு ஒட்டுகளைச் சேர்ப்பதில் எவ்வித எண்ணிக்கைக் கட்டுப்பாடும் கிடையாது. இதனால் தமிழில் பல ஒட்டுகளைக் கொண்ட நீளமான சொற்கள் இருப்பதைக் காணலாம். | ||
தமிழில் பெயர்ச் சொற்கள் இரண்டு திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை உயர்திணை, [[அஃறிணை]] என்பவை. உயர்திணை கடவுளர், மனிதர் என்பவர்களைக் குறிக்கும் சொற்களை உள்ளடக்குகின்றன. ஏனைய உயிரினங்களையும் பொருட்களையும் குறிக்கும் சொற்கள் அஃறிணைக்குள் அடங்குகின்றன. உயர்திணை | தமிழில் பெயர்ச் சொற்கள் இரண்டு திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை உயர்திணை, [[அஃறிணை]] என்பவை. உயர்திணை கடவுளர், மனிதர் என்பவர்களைக் குறிக்கும் சொற்களை உள்ளடக்குகின்றன. ஏனைய உயிரினங்களையும் பொருட்களையும் குறிக்கும் சொற்கள் அஃறிணைக்குள் அடங்குகின்றன. உயர்திணை – ஆண்பால், பெண்பால், பலர்பாலென மூன்று பால்களாகவும், அஃறிணை – ஒன்றன்பால், பலவின் பாலென இரண்டு பால்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன. உயர்திணையுள் அடங்கும் ஆண்பால், பெண்பால் என்பன ஒருமைப் பொருளைச் சுட்டுகின்றன. பலர்பால் பன்மைப் பொருளைச் சுட்டுவது மட்டுமன்றி மதிப்புக் கொடுப்பதற்காக ஒருமையாகவும் பயன்படுவதுண்டு. | ||
தமிழில் வேற்றுமைகள் எட்டுவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை முதலாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமையெனப் பெயரிடப்பட்டு உள்ளன. இப்பகுப்பு சமசுகிருத இலக்கண அடிப்படையிலானது என்றும் இதனால் செயற்கையானது என்றும் தற்கால மொழியியலாளர் சிலர் கூறுகின்றனர். | தமிழில் வேற்றுமைகள் எட்டுவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை முதலாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமையெனப் பெயரிடப்பட்டு உள்ளன. இப்பகுப்பு சமசுகிருத இலக்கண அடிப்படையிலானது என்றும் இதனால் செயற்கையானது என்றும் தற்கால மொழியியலாளர் சிலர் கூறுகின்றனர். | ||
வரிசை 310: | வரிசை 308: | ||
பிறமொழிச் சொற்கள் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது தமிழ் மொழியின் தொடர்ச்சிக்கும் தனித்துவத்திற்கும் அவசியம், ஆகையால் தமிழ் அடிச்சொற்களிலிருந்து உருவாக்கப்படும் சொற்களைப் பயன்படுத்துவதே நன்று என்பது பல தமிழ் ஆர்வலர்களின் கருத்து ஆகும். | பிறமொழிச் சொற்கள் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது தமிழ் மொழியின் தொடர்ச்சிக்கும் தனித்துவத்திற்கும் அவசியம், ஆகையால் தமிழ் அடிச்சொற்களிலிருந்து உருவாக்கப்படும் சொற்களைப் பயன்படுத்துவதே நன்று என்பது பல தமிழ் ஆர்வலர்களின் கருத்து ஆகும். | ||
== கலைச்சொற்கள் == | === கலைச்சொற்கள் === | ||
தமிழ் மொழியில் அறிவியலைப் படைக்கக் கலைச்சொல்லாக்கம் இன்றியமையாததாகும். இது தமிழ் மொழியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடுதான். இக்காலத்தில் தமிழக இலங்கை அரசுகளின் பல்கலைக் கழகங்கள் ஊடாகவும் தமிழ்த் தன்னார்வலர்களாலும் இப்பணி தொடர்கின்றது. தமிழ் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தமிழ் நாடு அரசு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் மூலம் தமிழ்க் கலைச்சொல்அகரமுதலி நூலை வெளியிட்டுள்ளது. | தமிழ் மொழியில் அறிவியலைப் படைக்கக் கலைச்சொல்லாக்கம் இன்றியமையாததாகும். இது தமிழ் மொழியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடுதான். இக்காலத்தில் தமிழக இலங்கை அரசுகளின் பல்கலைக் கழகங்கள் ஊடாகவும் தமிழ்த் தன்னார்வலர்களாலும் இப்பணி தொடர்கின்றது. தமிழ் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தமிழ் நாடு அரசு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் மூலம் தமிழ்க் கலைச்சொல்அகரமுதலி நூலை வெளியிட்டுள்ளது. | ||
வரிசை 316: | வரிசை 314: | ||
தமிழ் மொழி ஆய்வுக்கும் வளர்ச்சிக்கும் இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் சில அமைப்புகளை நிறுவிச் செயல்படுத்தி வருகின்றன. அரசு அமைப்பு தவிர சில தனியார் அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. | தமிழ் மொழி ஆய்வுக்கும் வளர்ச்சிக்கும் இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் சில அமைப்புகளை நிறுவிச் செயல்படுத்தி வருகின்றன. அரசு அமைப்பு தவிர சில தனியார் அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. | ||
== இந்திய அரசு அமைப்பு == | === இந்திய அரசு அமைப்பு === | ||
* [[செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்]] | * [[செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்]] | ||
== தமிழ்நாடு அரசு அமைப்புகள் == | === தமிழ்நாடு அரசு அமைப்புகள் === | ||
* [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்]] | * [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்]] | ||
வரிசை 329: | வரிசை 327: | ||
* [[தமிழ் இணையக் கல்விக்கழகம்]] | * [[தமிழ் இணையக் கல்விக்கழகம்]] | ||
== தனி அமைப்புகள் == | === தனி அமைப்புகள் === | ||
* [[உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்]] (உத்தமம்) | * [[உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்]] (உத்தமம்) | ||
வரிசை 352: | வரிசை 350: | ||
{{Reflist|25em}} | {{Reflist|25em}} | ||
== பழங்காலக் குறிப்புகள் == | === பழங்காலக் குறிப்புகள் === | ||
* பவணந்தி முனிவர், ''நன்னூல் மூலமும் விருத்தியுரையும் '', (ஏ. தாமோதரன் ed., 1999), [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்]], சென்னை. | * பவணந்தி முனிவர், ''நன்னூல் மூலமும் விருத்தியுரையும் '', (ஏ. தாமோதரன் ed., 1999), [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்]], சென்னை. | ||
* பவணந்தி முனிவர், ''நன்னூல் மூலமும் கூழாங்கைத்தம்பிரான் உரையும்'' (ஏ. தாமோதரன் ed., 1980). Wiesbaden, Franz Steiner Verlag. | * பவணந்தி முனிவர், ''நன்னூல் மூலமும் கூழாங்கைத்தம்பிரான் உரையும்'' (ஏ. தாமோதரன் ed., 1980). Wiesbaden, Franz Steiner Verlag. | ||
வரிசை 358: | வரிசை 356: | ||
* தொல்காப்பியர், ''தொல்காப்பியம் இளம்பூரணர் உரையுடன்'' (1967 மறு அச்சு). சென்னை, TTSS. | * தொல்காப்பியர், ''தொல்காப்பியம் இளம்பூரணர் உரையுடன்'' (1967 மறு அச்சு). சென்னை, TTSS. | ||
== தற்காலக் குறிப்புகள் == | === தற்காலக் குறிப்புகள் === | ||
* காங்கேயர். (1840). ''உரிச்சொல் நிகண்டுரை''. புதுவை: குவேரன்மா அச்சுக்கூடம். | * காங்கேயர். (1840). ''உரிச்சொல் நிகண்டுரை''. புதுவை: குவேரன்மா அச்சுக்கூடம். | ||
* [[ஐராவதம் மகாதேவன்]]. (2003). ''Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D.'' கேம்பிறிஜ்: ஹார்வேர்ட் பல்கலைக்கழக பதிப்பகம். | * [[ஐராவதம் மகாதேவன்]]. (2003). ''Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D.'' கேம்பிறிஜ்: ஹார்வேர்ட் பல்கலைக்கழக பதிப்பகம். | ||
வரிசை 370: | வரிசை 368: | ||
== வெளி இணைப்புகள் == | == வெளி இணைப்புகள் == | ||
{{விக்சனரி}} | |||
{{Wikibooks}} | |||
{{Commonscat|Tamil language|தமிழ்}} | |||
=== பொது === | |||
== பொது == | |||
<!-- வலைப்பதிவுகளையோ தமிழ் மொழியியலுடன் தொடர்பில்லாத வெளி இணைப்புகளையோ இங்கு இணைப்பதைத் தவிர்க்கவும். --> | <!-- வலைப்பதிவுகளையோ தமிழ் மொழியியலுடன் தொடர்பில்லாத வெளி இணைப்புகளையோ இங்கு இணைப்பதைத் தவிர்க்கவும். --> | ||
* [http://www.ethnologue.com/language/tam/ எத்னோலாக்கின் அறிக்கை] {{ஆ}} | * [http://www.ethnologue.com/language/tam/ எத்னோலாக்கின் அறிக்கை] {{ஆ}} | ||
வரிசை 378: | வரிசை 378: | ||
* [http://www.apnaorg.com/books/english/passions-of-the-tongue/passions-of-the-tongue.pdf Passions of the toungue] - {{ஆ}} | * [http://www.apnaorg.com/books/english/passions-of-the-tongue/passions-of-the-tongue.pdf Passions of the toungue] - {{ஆ}} | ||
== இணையவழித் தமிழ் கற்றல் == | === இணையவழித் தமிழ் கற்றல் === | ||
{{இணையவழித் தமிழ் கற்றல் இணைப்புகள்}} | {{இணையவழித் தமிழ் கற்றல் இணைப்புகள்}} | ||
{{தமிழ் மொழி}} | {{தமிழ் மொழி}} | ||
{{இந்தியாவின் மொழிகள்}} | {{இந்தியாவின் மொழிகள்}} | ||
{{Portalbar|தமிழ்|தமிழர்|தமிழ்நாடு| | {{Portalbar|தமிழ்|தமிழர்|தமிழ்நாடு|தமிழீழம்}} | ||
[[பகுப்பு:தமிழ்|*]] | [[பகுப்பு:தமிழ்|*]] |
தொகுப்புகள்