தமிழ்க் கலைக்களஞ்சியங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("240px|[[தமிழ்க் கலைக்களஞ்சியம் (நூல்)|கலைக்களஞ்சியம், 10 தொகுதிகள்|thumb|right]] thumb|right|400px|[[அறிவியல் களஞ்சியம்]] பட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 12: வரிசை 12:
தமிழ் மொழி நீண்ட எழுதப்பட்ட [[இலக்கணம்|இலக்கண]], [[இலக்கியம்|இலக்கிய]] மரபைக் கொண்டது.  [[தொல்காப்பியம்]], [[திருக்குறள்]], [[திருமந்திரம்]] போன்ற தமிழ் ஆக்கங்கள் பல வகைச் செய்திகளைக் கூறுகின்றன.  ஆனால் அவற்றின் முதன்மை உள்ளடக்கமாக ஒரு குறிப்பிட்ட துறையே ([[இலக்கணம்]], [[நீதி நூல்|அறம்]], [[சைவ சித்தாந்தம்]]) உள்ளது.  தமிழ்ச் சமூகம் நுட்ப வளர்ச்சியில் முதன்மை பெற்று இருந்த காலங்கள் உள்ளன, ஆனால் அந்த நுட்பங்கள் தமிழில் எழுதிப் பகிரப்படவில்லை.  தமிழ் மொழி மரபில் இது ஒரு பெரும் குறைபாடு ஆகும்.<ref>[[கா. சிவத்தம்பி]] ''தமிழ் இலக்கிய வரலாறு''</ref><ref>[http://arivialnambi.blogspot.com/2009/08/blog-post.html தமிழில் அறிவியல் கலைச்சொற்களின் தேவையும் வளர்ச்சியும்] - [[அறிவியல் நம்பி]]</ref><ref>[http://jayabarathan.wordpress.com/2008/04/19/scientifictamil/  விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி] - ஜெயபாரதன்</ref>  இதனால் பல வகைச் செய்திகளை, குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், சமூகம் தொடர்பான தகவல்களைத் தொகுத்துத் தரும் [[கலைக்களஞ்சியம்|கலைக்களஞ்சியங்கள்]] தமிழ் மொழியில் 20 ம் நூற்றாண்டு வரை தோன்றவில்லை.

=== அபிதானகோசம், அபிதான சிந்தாமணி ===
== அபிதானகோசம், அபிதான சிந்தாமணி ==
தமிழில் முதலில் தோன்றிய கலைக்களஞ்சியங்கள் இலக்கியக் கலைக்களஞ்சியங்களே ஆகும்.  [[அபிதானகோசம்]] [[மானிப்பாய்]] [[ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை]] அவர்களால் தொகுக்கப்பட்டு, [[யாழ்ப்பாணம்]] [[ஆறுமுக நாவலர்|நாவலர்]] அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டு, 1902 ம் ஆண்டு வெளியிடப்பட்டது.  அபிதானகோசத்திலும் விரிவாகவும் விடயப் பரப்பிலே ஆழமாகவும் அமைந்து வெளிவந்தது [[அபிதான சிந்தாமணி]] ஆகும்.  இது [[மதுரை]]த் [[தமிழ்ச் சங்கம்|தமிழ்ச்சங்க]] வெளியீடாக [[1910]] ஆம் ஆண்டு வெளிவந்தது.  அபிதான சிந்தாமணி [[ஆ. சிங்காரவேலு முதலியார்|ஆ. சிங்காரவேலு முதலியாரின்]] கடின உழைப்பின் ஆக்கம் ஆகும்.

=== தமிழ்க் கலைக்களஞ்சியம் ===
== தமிழ்க் கலைக்களஞ்சியம் ==
தமிழின் முதல் விரிவான பல் துறைக் கலைக்களஞ்சியம் [[தமிழ்க் கலைக்களஞ்சியம் (நூல்)|தமிழ்க் கலைக்களஞ்சியம்]] ஆகும்.  [[தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்]] தலைமையில் [[தமிழ் வளர்ச்சிக் கழகம்]] 1947 ஆம் ஆண்டு தமிழ்க் கலைக்களஞ்சியம் உருவாக்கும் பணிகளை ஆரம்பித்தது.  [[பெரியசாமி தூரன்]] நெறிப்படுத்தி, பல நூறு அறிஞர்கள், பேராசிரியர்கள், பதிப்பாசிரியர்களின் கூட்டுழைப்பாக 10 தொகுதிகளாக 1954 - 1968 காலப் பகுதியில் தமிழ்க் கலைக்களஞ்சியம் வெளிவந்தது.

=== அறிவியல், வாழ்வியல் கலைக்களஞ்சியங்கள் ===
== அறிவியல், வாழ்வியல் கலைக்களஞ்சியங்கள் ==
1980 களில் தமிழில் துறைசார் கலைக்களஞ்சியங்கள் வெளிவரலாயின.  இவற்றுள்  [[தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்|தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால்]] [[அறிவியல்]], [[பொறியியல்]] துறைகளுக்கென வெளியிடப்பட்ட [[அறிவியல் களஞ்சியம்|அறிவியல் களஞ்சியமும்]], மானுடவியல், சமூக அறிவியல் துறைகளுக்கு என வெளியிடப்பட்ட [[வாழ்வியற் களஞ்சியம்|வாழ்வியற் களஞ்சியமும்]] முக்கிய படைப்புகள் ஆகும்.

=== இணையக் கலைக்களஞ்சியங்கள் ===
== இணையக் கலைக்களஞ்சியங்கள் ==
1990 களின் பிற்பகுதி, 2000 களில் இணையத்தில் தமிழில் பல்வகைத் தகவல்களைத் தொகுக்கும் முயற்சிகள் நடைபெற்றன.  இவற்றுள் [[இன்தாம்]]<ref>{{Cite web |url=http://www.intamm.com/ |title=web.archive.org - இன்தாம் |access-date=2001-03-02 |archive-date=2001-03-02 |archive-url=https://web.archive.org/web/20010302042715/http://www.intamm.com/ |url-status=live }}</ref>, [[தமிழ்க் களஞ்சியம் (இணையத் தமிழ் கலைக்களஞ்சியம்)|தமிழ்க் களஞ்சியம்]] ஆகியன குறிப்பிடத் தக்கன.  இணையம் ஊடாக பயனர்கள் தொகுக்கும் விக்கிப்பீடியா பன்மொழிக் கலைக்களஞ்சியத் திட்டத்தின் தமிழ்ப் பிரிவான [[தமிழ் விக்கிப்பீடியா]] 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/14472" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி