விவிலியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("thumbnail|260px|right|அமெரிக்க காங்கிரஸ் நூலகத்திலுள்ள குட்டன்பெர்க் விவிலியம் '''பரிசுத்த வேதாகமம், விவிலியம்''' (திருவிவிலியம், ''Bible''),..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 16: வரிசை 16:
பண்டைய மொழிகளான எபிரேயத்திலும் கிரேக்கத்திலும் எழுதப்பட்ட நூல்தொகுதியாகிய விவிலியத்தின் மொழிபெயர்ப்புகளில் ஆங்காங்கே மாறுபாடுகள் காணப்படுகின்றன.

=== வேதாகம/விவிலிய வரலாறு ===
== வேதாகம/விவிலிய வரலாறு ==
விவிலியத்திலுள்ள நூல்கள் வரலாற்றின் வெவ்வேறு கட்டங்கள் பற்றி எடுத்துக் கூறுகின்றன. விவிலியத்தில் கூறப்பட்டுள்ள வரலாற்றைப் பின்வருமாறு சுருக்கலாம்:

வரிசை 28: வரிசை 28:
# இயேசுவின் சீடரும் தொடக்ககாலக் [[கிறித்தவர்|கிறித்தவரும்]].

=== பழைய ஏற்பாடு ===
== பழைய ஏற்பாடு ==
{{Main|பழைய ஏற்பாடு}}
{{Main|பழைய ஏற்பாடு}}
[[படிமம்:Tamil bible Printed 1715.jpg|thumb|100px|தமிழில் பெயர்க்கப்பட்டு 1715 இல் [[தரங்கம்பாடி]]யில் அச்சிடப்பட்ட  விவிலியத்தின் முதல் நூலாகிய [[தொடக்க நூல் (நூல்)|தொடக்க நூலின்]] முதல் பக்கம்  [[உலகத் தமிழாராய்ச்சி மாநாடு]] [[1968]] விழா மலரில்]]

வரிசை 42: வரிசை 42:
* '''மரபுவழித் திருச்சபை விவிலியம்''' : இவை கத்தோலிக்கப் பழைய ஏற்பாட்டு நூல்களுக்கு மேலதிகமாக 5 நூல்களை ஏற்றுக்கொள்கின்றன. மொத்தம் 51 நூல்கள் மரபுவழிப் பழைய ஏற்பாட்டிலுண்டு.

=== புதிய ஏற்பாடு ===
== புதிய ஏற்பாடு ==
{{Main|புதிய ஏற்பாடு}}
{{Main|புதிய ஏற்பாடு}}

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/14374" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி